The National Reform Movement Channel
4.31K subscribers
693 photos
45 videos
276 files
688 links
TNRM unifies and assists individuals who desire to protect the fundamental human rights guaranteed under the Indian Constitution & the UNESCO Declaration on Bioethics and Human Rights, and self-learning of the law by Moral Ethics to live an honorable life
Download Telegram
ஜேக்கப் புலியேல் எதிர் இந்திய ஒன்றியம் (Jacob Puliyel v. Union of India) வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்கவிளைவுகளை (Adverse Events Following Immunization - AEFI) எளிதாகப் புகாரளிப்பதற்காக இந்திய அரசு டிஜிட்டல் அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஒரு சாதாரண குடிமகன் தானாகவே புகாரளிக்கவும், அது தொடர்பான தரவுகளைப் பெறவும் முடியும்:

1. ADRMS போர்ட்டல் (விரிவான புகாரளிப்பு அமைப்பு)
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பார்மகோபியா கமிஷன் (IPC), உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மருந்துப் பக்கவிளைவுகள் கண்காணிப்பு அமைப்பை (Adverse Drug Reactions Monitoring System - ADRMS) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

பயன்பாட்டுக்கான லிங்க்: சாதாரண நுகர்வோர், நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் எந்தவொரு தடுப்பூசி அல்லது மருந்து தொடர்பான பக்கவிளைவுகளையும், கணக்கு (account) ஏதும் உருவாக்காமல் 'விருந்தினராகப்' (guest) பங்கேற்று நேரடியாக அதிகாரப்பூர்வ ADRMS போர்ட்டலில் (https://adrmsipc.in/adrms/index.html) புகாரளிக்கலாம்.

புகாரளிக்கும் வசதிகள்: இது இந்தியாவின் முதன்மையான மருத்துவப் பாதுகாப்புத் தரவுத்தளமாகச் செயல்படுகிறது. பொதுமக்கள் ADRMS IPC மொபைல் செயலியைப் பயன்படுத்தியோ (Android மற்றும் iOS-ல் கிடைக்கிறது) அல்லது 1800-180-3024 என்ற பிரத்யேக கட்டணமில்லா உதவி எண்களைத் தொடர்பு கொண்டோ புகாரளிக்கலாம்.

2. "பொதுமக்கள் அணுகக்கூடிய" தரவுகளைப் பார்க்கும் இடம்

உங்களது தனிப்பட்ட ADRMS பக்கத்தில் சரிபார்க்கப்படாத தனிநபர் புகார்களைக் காட்டுவதற்குப் பதிலாக, அரசு அந்தத் தரவுகளைத் திரட்டி, முறைப்படுத்தி இந்த அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் பொதுவெளியில் வெளியிடுகிறது:

CDSCO மருந்துப் பக்கவிளைவு அறிவிப்புகள்: மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் இறுதி செய்யப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கைகள், பக்கவிளைவு அறிவிப்புகள் போன்றவற்றை CDSCO ADR அறிவிப்பு போர்ட்டலில் (https://cdsco.gov.in/opencms/opencms/en/Notifications/Adverse-Drug-Reaction-related-Notifications/) பொதுமக்களுக்காகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
கோவிட் ஊசி சோதனைகளில் தன்னார்வலர்களாக பங்கேற்று ஆபத்தான விளைவுகளுக்கு ஆளானவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை ஆதாரங்களோடு நிறுவும் ஆவணப்படம்.


Documentary video about what happened to covid vaccine trail volunteers who become victims of adverse effects.


https://www.facebook.com/share/v/19sMMN9ExL/
மனிதகுலத்தை தடுப்பூசிகள் காப்பாற்றவில்லை!

தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அநியாயமாகக் கட்டாயப்படுத்தி மக்களுக்குச் செலுத்தப்படுவதற்கு முன்பாகவே, அந்த நோய்களால் ஏற்படும் இறப்பின் விகிதம் 98% சதவிகிதத்திற்கும் மேல் குறைந்து விட்டிருந்தது.

காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை, இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா...
MHC order about Implimentation of GO.MS.NO.25 of 2025.pdf
181.9 KB
Grievances shall be resolved within 30 days is a law. Public servants who knowingly fail to comply with it can be prosecuted under Section 198 of the BNS, subject to fulfilment of the statutory ingredients of the offence.
குறைகள் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதைத் தெரிந்தே பின்பற்றத் தவறும் மக்கள் ஊழியர்கள் மீது BNS சட்டத்தின் பிரிவு 198-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்கான சட்டக் கூறுகள் நிறைவேறியிருந்தால், குற்றவியல் நடவடிக்கைக்கு மேற்கொள்ளலாம்.
It is a settled principle of the constitution of India that the expression “law” is not confined to legislative enactments alone. Article 13(3)(a) of the Constitution of India expressly includes ordinances, orders, bye-laws, rules, regulations, notifications, and customs or usages having the force of law within its scope. However, whether a particular Government Order, administrative circular, executive instruction, or other instrument constitutes “law” depends upon its statutory source, legal character, and the constitutional provision under consideration. An executive instruction cannot, merely by virtue of its issuance by a Government authority, automatically be equated with a law having statutory force.

அரசமைப்பு சாசனத்தின் நிலைபெற்ற கோட்பாட்டின்படி, “சட்டம்” (Law) என்ற சொல் சட்டமன்றங்களால் இயற்றப்படும் சட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. இந்திய அரசமைப்பின் உறுப்பு 13(3)(a), அவசரச் சட்டங்கள் (Ordinances), ஆணைகள் (Orders), துணைச் சட்டங்கள் (Bye-laws), விதிகள் (Rules), ஒழுங்குமுறைகள் (Regulations), அறிவிப்புகள் (Notifications) மற்றும் இந்தியப் பிரதேசத்தில் சட்டத்தின் வலிமையைக் கொண்டுள்ள பழக்கவழக்கங்கள் அல்லது நடைமுறைகள் (Customs or Usages) ஆகியவற்றையும் “சட்டம்” என்ற வரையறைக்குள் வெளிப்படையாக உள்ளடக்குகிறது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட அரசாங்க ஆணை (Government Order), நிர்வாகச் சுற்றறிக்கை (Administrative Circular), நிர்வாக அறிவுறுத்தல் (Executive Instruction) அல்லது பிற ஆவணம் “சட்டம்” எனக் கருதப்படுமா என்பது, அதன் சட்டபூர்வமான அடிப்படை, அதன் சட்டத் தன்மை மற்றும் அது தொடர்புடைய அரசமைப்பு உறுப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். அரசாங்க அலுவலரால் வெளியிடப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, ஓர் நிர்வாக அறிவுறுத்தலைச் சட்டப்பூர்வமான வலிமையைக் கொண்ட சட்டத்திற்கு இணையானதாகத் தானாகவே கருத முடியாது.
For most of the 20th century, educators viewed new technology as the future of learning. Film projectors, televisions, computers, and eventually tablets were all introduced with the promise of making students smarter and more engaged. Sweden became one of the world's most enthusiastic adopters of digital education, equipping classrooms with laptops and tablets and encouraging schools to move many learning activities onto screens. By the early 2020s, however, concerns began to emerge that the rapid shift toward digital learning may have gone too far, especially for younger children developing basic reading and writing skills.

In response, Sweden began investing heavily in printed textbooks and placing renewed emphasis on handwriting, reading physical books, and reducing screen exposure for younger students. The move was driven by growing research suggesting that students often retain information better when reading from paper rather than screens, while handwriting has been linked to stronger memory formation
மக்களே, இங்கன கவனிங்க! கடந்த கால் நூற்றாண்டா நம்மூரு கோழிப்பண்ணை பள்ளிக்கூட கல்வித் தந்தைகளும், கல்வித் துறையும் புதுசு புதுசா வர்ற டெக்னாலஜிய பாத்துட்டு, "இதுதான்யா படிப்போட ஃபியூச்சரு!"னு குதிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க. ஃபிலிம் புரொஜெக்டர், டிவி, கம்ப்யூட்டர், கடைசியா இந்த டேப்லெட் வரைக்கும் எல்லாத்தையும் கிளாஸ்ரூம்க்குள்ள கொண்டாந்து வச்சுக்கிட்டு, "இத பாத்தா புள்ளைங்க பூராம் அப்துல் கலாம் ஆயிருவாய்ங்க, வெறித்தனமா படிபாய்ங்க'னு சீன் போட்டாய்ங்க.

இதுல நம்ம சுவீடன் காரன் இருக்கானே... அவன் தான் எல்லாத்துக்கும் முன்னாடி நின்ன மொத ஆளு! ஸ்கூல் முழுக்க லேப்டாப்பையும் டேப்பையும் அள்ளித் தெளிச்சு, "இனிமே எல்லாரும் ஸ்கிரீனைப் பாத்துதான் படிக்கணும், நோட்டு பேனாலாம் அவுட்டேட்டடு"னு சொல்லிப்புட்டான். ஆனா கதை அங்கதான் ட்விஸ்ட் அடிச்சது. 2020-ஓட ஆரம்பத்துலதான் சுவீடன் காரனுக்கு மெதுவா மண்டையில உறைக்க ஆரம்பிச்சது. "அடப்பாவிகளா... டிஜிட்டல் டிஜிட்டல்னு சொல்லி, பச்சைப்புள்ளைகளோட பேசிக் படிப்பையும், எழுத்து அறிவையும் மொத்தமா காலி பண்ணிட்டோமே!"னு பயம் வந்துருச்சு.

அவ்ளோதான்! உடனே சுவீடன் கல்வித் துறை 'யு-டர்ன்' அடிச்சு, பழையபடி பிரிண்ட் பண்ண புக்குகளை வாங்கிக் குவிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. "டேய் தம்பிங்களா... மொதல்ல அந்த மொபைலையும் டேப்பையும் தூர வச்சிட்டு, ஒழுங்கா பேனாவை எடுத்து கையால எழுதுங்கடா, புக்கை தொட்டுப் படிங்கடா"னு ஆர்டர் போட்டுட்டாய்ங்க. ஏன்னா, மொபைல் ஸ்கிரீனை நோண்டுறதை விட, பேப்பர் புக்கைப் படிச்சாதான் மண்டையில விஷயம் ஏறுதுனும்; கையால பக்குவமா எழுதுனாதான் மூளை ஒழுங்கா வேலை செய்யுதுனும் ரிசர்ச் பண்ணி கண்டுபிடிச்சிருக்காய்ங்க. அதுக்காக அவங்க டெக்னாலஜியை மொத்தமா தூக்கிப் போடல. "டெக்னாலஜி நமக்கு சப்போர்ட்டுக்குத்தான் இருக்கணுமே தவிர, தலைமுறை தலைமுறையா இருக்குற நம்ம பாரம்பரியப் படிப்பைக் கெடுக்கக் கூடாது"னு தெளிவா சொல்லிட்டாய்ங்க.

உண்மையச் சொன்னா, உலகத்துல புதுசா எந்தக் கருவி வந்தாலும் இந்த வாத்தியாருங்களுக்கும், பெரியவங்களுக்கும் பஞ்சாயத்து வர்றது சகஜம்தான் மக்களே! அன்னைக்கு அச்சு எந்திரம், ரேடியோ வந்தப்பவும் இதே சண்டைதான் நடந்துச்சு; இன்னைக்கு கம்ப்யூட்டர் வந்தப்பவும் இதே கதைதான். ஆனா, இந்த டிஜிட்டல் உலகத்துல ரொம்ப ஸ்பீடா ஓடுன சுவீடன் காரன், "நில்லுங்கப்பா... புதுசு புதுசா வர்றதெல்லாம் நல்லதுதான்றதுக்காக, பழசை மறக்கக் கூடாது"னு யோசிச்சு ஒரு ஸ்டெப் பின்னாடி வச்சது பெரிய விஷயம்தான். இன்னைக்கு உலகத்துல மத்த நாடெல்லாம் AI, டேப்லெட், ஆன்லைன் கிளாஸ்னு வெறியா ஓடிக்கிட்டு இருக்குறப்ப, சுவீடன் கொடுத்த இந்த அலர்ட் ரொம்ப முக்கியமானது.

முன்னேற்றம்கிறது புதுசு புதுசா மொபைல் வாங்குறதுல மட்டும் இல்ல... புதுசுக்கும், நம்ம பழங்காலத்து நோட்டுப் புத்தகத்துக்கும் நடுவுல இருக்குற கரெக்டான பேலன்ஸைக் கண்டுபிடிக்கிறதுலதான் இருக்கு!
"என்னோட மருத்துவப் பயிற்சியில சில கோடீஸ்வரர்கள்(Billioners) இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர் கூட அவங்க குழந்தைகளுக்கு இதுவரைக்கும் தடுப்பூசி போட்டதே இல்லை.” - குழந்தைகள் நல மருத்துவர், டாக்டர் பிரையன் தோர்ன்பர்க்


“I have several billionaires in my practice. Not a single one of them has ever vaccinated their kids.” - Pediatrician, Dr. Brian Thornburg

https://x.com/alextopol/status/2111542595855757410
https://www.facebook.com/share/v/1C5cqdfHhi/
பெண் குழந்தைகளுக்கு எமன் ஆகும் HPV ஊசி. உஷாராக உங்கள் சந்ததிகளை சட்ட கடிதம் கொண்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள். 👇🏽👇🏽👇🏽
https://drive.google.com/file/d/1OqngpLyGgjHGE8ThiTDqgZVL-HkcfBYv/view?usp=drive_link
Telegram Case FIR 91 of 2026 in CCD-II CCW PS.pdf
190.1 KB
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் பெயரில் டெலிகிராம் செயலில் நடைபெற்ற மோசடி தொடர்பாக சேலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://www.facebook.com/share/r/1E8VpaYswo/
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறிய தமிழ்நாடு அரசாங்கத்தையும், ஆட்டையை போட்ட அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையையும் கண்டித்து 26.10.2026 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தேசிய சீர்திருத்த இயக்கம் தர்ணா.
வணக்கமுங்ணா, நம்ம ஜோ ரோகன் அண்ணன் மெடிக்கல் ஃபீல்டோட ஒரு பயங்கரமான ஓட்டைய பப்ளிக்கா போட்டு ஒடச்சுட்டாருங்க..

இந்த ‘பீர் ரிவ்யூடு சயின்டிபிக் பேப்பர்’ (Peer Reviewed scientific paper)-னு சீன் போடுறாங்களே, அந்த Peer review பண்ணுற சயின்டிஸ்டுங்களுக்கு நெசமான டேட்டாவையே காட்ட மாட்டாங்களாமா!

மருந்து கம்பெனிக்காரன் குடுக்குற ஆய்வுக்கட்டுரையில என்ன சொல்லி இருக்கோ அதை அப்படியே ஒத்துக்கற, இல்ல லைட்டான (இரெண்டாவது வரியில புல்ஸ்டாப் வைக்கலைங்கற மாதிரி) திருத்தங்கள மட்டும் சொல்லுற peer reviewers ஐ பத்தினிகள்னும், உத்தமபுத்திரர்களுன்னும் உச்சி மோந்து, பந்தி பரிமாறுவாங்களாம்( 2020 - 2022 ல மட்டும் சுமார் 1.06 பில்லியன் டாலர் (ருபாய் மதிப்பில் 10,074.2 கோடி) மறைமுகமா (ஆராய்ச்சி நிதி, கன்சல்டேசன் பீஸ், கருத்தரங்குல டீ ஆத்துன, கழுத்தறுத்த பீஸ்னு டிசைன் டிசைனா) மருந்து கம்பெனிகள்ட இருந்து, நேர்மையே உருவான Peer Reviewers க்கு கைமாறியிருக்கு .

ஒரிஜினல் டேட்டா எங்கப்பானு கேட்குறவங்களை, ஒன்னு பட்டினி போடுவாங்க இல்லனா பாயாசம் ஊத்திவிட்றுவாங்க. இது யாருக்குமே தெரியாத, கண்டே புடிக்க முடியாத பரம இரகசியம் பத்துக்கோங்க.

ரோகன் அண்ணன் என்ன சொல்றாருன்னா: "டேய் தம்பிங்களா, இந்த பீர் ரிவ்யூ-னு சொல்ற மேட்டரே ஒரு பெரிய உருட்டுடா. ரிவ்யூ பண்ற சயின்டிஸ்டுங்க யாருமே ஒரிஜினல் ரிப்போர்ட்ட கண்ணுலயே பாக்க மாட்டாங்க. ஆனா அவய்ங்க வாய்க்கு வந்தபடி, 'இந்த மருந்து நூத்துக்கு நூறு பர்சன்ட் வேலை செய்யுது'னு அடிச்சு விடுவாய்ங்க. அப்பத்தான் சோறு கிடைக்கும்"

இது விடைத்தாளையே பார்க்காம, பரிட்சையில ஒருத்தனுக்கு 100 மார்க் போடற சிறப்பான செய்கை.

இதுக்கு அத்தாட்சி வேணுமா? இந்த வியோக்ஸ் (Vioxx) மாத்திரை கதைய கேளுங்க. மெர்க் (Merck) கம்பெனிக்காரய்ங்க அவங்க ரிப்போர்ட்ல இருந்து மூணு பேருக்கு ஹார்ட் அட்டாக் வந்த மேட்டர நைசா அமுக்கிட்டாங்க. அந்த 'நியூ இங்கிலாந்து ஜெர்னல்' காரங்களும் அதை கண்டுக்காம அப்படியே பப்ளிஷ் பண்ணிட்டாங்க. Peer Reviewers உம் ஒரிஜினல் டேட்டாவையே பார்க்காம(பார்கனுமுன்னு கூட கேக்காம), ஆமாம் ஆமாம் நான் பத்தினி புருசன் என் கண்ணுக்கு நல்லாத் தெரியுது, இது அமிர்தமே தான்னு அடிச்சு சத்தியம் செஞ்சாங்க. கடைசில என்னாச்சு? அந்த மாத்திரைய சாப்ட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு மேல, இப்ப சொர்கத்துல ஆரோக்கியமா இருக்காங்கனு ஒரு கணக்கு சொல்றாங்கப்பா!

இதுக்கு மேல சொர்க்கம் தாங்காதுன்னு, அந்த அருமருந்தை இப்ப நிப்பாட்டிட்டாங்களாம். பாத்தீங்களா.. நல்லதுக்கு காலமில்லை.

இந்த மெடிக்கல் மாஃபியா கேங்கு மத்தபடி எப்படி எல்லாம் உருட்டுறாங்கனு கொஞ்சம் இருசியா சொல்றேன், இந்த லிங்குல இருக்குற வீடியோவை பாருங்க!

https://x.com/MidwesternDoc/status/2114207170409459907
மாற்றுக்கருத்துகளையும், நியாயமான கேள்விகளையும் அமுக்குற / தண்டிக்குற மருத்துவத் துறை, அது பண்ணுற தப்ப எப்பவுமே திருந்த முடியாதுங்க!

2021-ல கோவிட் நடைமுறையில உள்ள பாதுகாப்பு மேட்டர பத்தி கேள்வி கேட் டக்டருங்களுக்கெல்லாம் என்னாச்சு தெரியுங்களா? மெடிக்கல் காலேஜ் புரோபசரா இருந்தா வேலை போச்சு, ஹாஸ்பிடல்ல டாக்டரா இருந்தா குடுத்திருந்த பதவியை புடுங்கிட்டாங்க, சில பேருக்கு மேல மெடிக்கல் போர்டு ஆக்சன் எடுத்து டாக்டர் லைசென்சையே இரத்து செஞ்சுட்டாங்க. இதுல யாரு சொன்னது ரைட்டு, யாரு சொன்னது தப்புங்கற பஞ்சாயத்த எல்லாம் இப்ப தள்ளி வைங்க. இங்க விஷயமே அந்த ‘மெக்கானிசம்’ (நடக்குற முறை) தாங்க ரொம்ப தப்பு.

ஒரு கேள்வி கேக்குறதுக்கு நாம குடுக்குற விலை நம்ம கரியரே (வாழ்க்கையே) காலி ஆகுறதுதான் அப்படின்னா, அப்புறம் எவனும் கேள்வி கேக்க மாட்டான். அதோட அந்த ஃபீல்டுக்குள்ள இருக்குற தப்ப கண்டுபிடிக்க அவங்க வச்சிருக்கற ஒரே வழியும் முடிஞ்சு போயிரும்.

ஒரு துறை தன்னைத்தானே திருத்திக்கணும்னா, பப்ளிக்கா வெளியிட்ட ஒரு கருத்து தப்பா போயிட்டாலும், அந்த நபரோட, பொழப்பு ஓடணும்ங்க, அதுக்கான நியாயமான நெறிமுறைக்கு இடம் இருக்கணும்
.

A Field That Penalizes Dissent Cannot Correct Itself

Physicians who raised safety questions in 2021 lost academic appointments, hospital privileges, and in some cases faced board action. Set aside who turned out right about what. THE MECHANISM IS THE PROBLEM: when the cost of asking a question is your career, the questions stop — and a field loses the only process it has for catching its own errors. Self-correction requires that being wrong in public be SURVIVABLE.

https://x.com/McCulloughFund/status/2114494370137149840
https://www.facebook.com/share/r/1F5ajnw3oU/
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் உடனான தனது அனுபவத்தை உறுப்பினர் ஸ்ரீதேவி பகிர்ந்து கொள்கிறார்.
டாக்டர் சுசேன் ஹம்ப்ரிஸ்: "தடுப்பூசி தயாரிப்புக்கு எப்பவுமே நோய்வாய்ப்பட்ட விலங்குகளைத்தாங்க பயன்படுத்தியிருக்காங்க..."
தடுப்பூசிகளின் கறைபடிந்த, ஊழல் நிறைந்த வரலாறு — அம்மை நோய் சீழில் இருந்து கோவிட் வரை

இது ஆரம்பிச்சதே நோய்வாய்ப்பட்ட விலங்குகள்ல இருந்துதாங்க — எப்பவுமே அப்படித்தான். உலகத்தோட முதல் "தடுப்பூசி" ஒன்னும் தூய்மையான அறிவியல் கண்டுபிடிப்பு கிடையாதுங்க. அது நோய் தாக்கிய பசுக்கள், குதிரைகள், முயல்கள், ஆடுகள்ல இருந்து சுரண்டி எடுக்கப்பட்ட சீழும், நோய்க்கிருமிகள் நிறைந்த கழிவுகளும்தாங்க. அதை வெவ்வேறு விலங்குகளுக்கு நடுவுல மாத்தி மாத்தி செலுத்தி, இயற்கையா அமைஞ்ச உயிரினங்களுக்கு இடையேயான எல்லைகளை எல்லாம் உடைச்சு... கடைசியில மனுஷங்களோட தோல்ல நேரடியா தேய்ச்சோ அல்லது ஊசி மூலமாவோ செலுத்தியிருக்காங்க.

எந்தவொரு பாதுகாப்பும் இல்லை, எந்தவொரு தற்காப்பு வலையும் இல்லைங்க. பச்சையான விலங்கு நோய்களை அப்படியே மனுஷங்களுக்குள்ள கட்டாயப்படுத்தி திணிச்சிருக்காங்க. அப்புறம் 1957-ல தான், இதனால வர்ற பயங்கரமான விளைவுகளை விஞ்ஞானிகள் ஒருவழியா புரிஞ்சுகிட்டாங்க.

டாக்டர் பெர்னிஸ் எடி, டாக்டர் ஜே. அந்தோனி மோரிஸ் மற்றும் ஜூடித் வேரி பேக்கர் போன்ற தைரியமான உண்மையை உரக்கச் சொன்னவங்களாலதான், இப்ப நமக்கு ஒன்னு தெளிவா தெரியவந்திருக்குங்க: தடுப்பூசிகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகவே பாதுகாப்பற்றதாவும், பலனற்றதாவும் தாங்க இருந்திருக்கு. இந்த உண்மைகளை மறைக்கிறது, மூடி மறைக்கப்பட்ட தரவுகள், அப்புறம் இந்த ஊழல் நிறைந்த "அறிவியல்" இதெல்லாம் ஒன்னும் கோவிட் காலத்துல ஆரம்பிச்சது இல்லைங்க. முதல் நாள்ல இருந்தே இதுதான் அவங்களோட உத்தியா இருந்திருக்கு.

அம்மை நோயிலிருந்து சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) வரை — அதே பொய்கள், உண்மைகளை அமுக்குறது, அப்புறம் உண்மைக்கு மேல லாபத்தை வைக்கிற அதே பழைய வழிமுறைதாங்க. இதுதான் அவங்க உங்களுக்கு எப்பவுமே சொல்லிக்கொடுக்காத உண்மையான வரலாறுங்க.

இதனாலதான் இந்த "அறிஞர்கள்" எல்லாரும் இதை வெளிய வராம புதைச்சு வைக்கிறதுக்கு இவ்வளவு தூரம் போராடுறாங்க. இதோட அடித்தளமே ஆரம்பத்துல இருந்தே அழுகிப்போய்த்தாங்க இருக்கு.

https://x.com/ValerieAnne1970/status/2115111289970180301
அமெரிக்க வழக்கறிஞர் ஆரோன் சிரி (Aaron Siri), பெரிய மருந்து கம்பெனியான GSK-வின் கக்குவான் இருமல் (whooping cough) தடுக்கா ஊசி விளம்பரத்துக்கு எதிரா ஒரு அரிய வழக்கை போட்டு வின் பண்ணியாச்சு மாப்ள!

தடுக்கா ஊசி கம்பெனிக்காரங்க மேல இப்படி ஒரு கேஸ் போட்டு ஜெயிக்கிறது இதான் ஃபர்ஸ்ட் டைம். "நீங்க மட்டும் நினைச்சதெல்லாம் பண்ணலாம்னு நெனைக்கிறீங்களா? எங்களுக்கும் ஒரு வழி இருக்கு"னு சொல்லி, பெரிய கொம்பனுகளயே மண்டிபோட வெச்சுருக்கார்.

இதையெல்லாம் நோட் பண்ணி வச்சுக்கோங்க மக்களே, வரலாறு முக்கியம்.

GSK கம்பெனிக்கு வேக்சின் சைடு-இஃபெக்ட்ஸ்ல இருந்து தப்பிக்க விலக்கு (immunity) இருக்கறதால, அவங்க மேல நேரடியா கேஸ் போட முடியல. அதுனால ஆரோன் சிரி என்ன பண்ணாரு தெரியுமா? "நீங்க தடுக்கா ஊசி போடாத தாத்தா பாட்டி எல்லாம் ஓநாய் மாதிரி அவங்க பேரக்குழந்தைகளை கடிச்சு சாப்பிடப் போற மாதிரியாகக் காட்டுன விளம்பரம் வெளியிட்டது தப்பு, பொய் சொல்லி மக்களை ஏமாத்தி இருக்கீங்க (false advertising)" அப்படின்னு சொல்லி வேற ரூட்ல கேஸ் போட்டாரு!

டேட்டாவும் ஸ்டடிஸும் என்ன சொல்லுதுனா... ஒருத்தர் வேக்சின் போட்டுக்கிட்டாலும், அவங்களுக்கு நோய் வர்றதுக்கு உண்டான சான்ஸ் அப்படியேதான் இருக்கு, மத்தவங்களுக்கு பரப்புறதுக்கும் அதே சான்ஸ்தான் இருக்கு. ஆனா என்ன ஒண்ணு, உடம்புல சிம்டம்ஸ் (அறிகுறிகள்) மட்டும் கொஞ்சம் கம்மியா தெரியும்.

இதனால என்ன நடக்கும்? "எனக்குத்தான் வேக்சின் போட்டாச்சே"ன்னு சொல்லிக்கிட்டு, அந்த வேக்சின் போட்டுக்கிட்ட ஆளுங்க தான் போய் குழந்தைய தூக்குறது, கொஞ்சுறதுனு, நோய் பரவல் மதத்தை சேர்ந்தவங்க சொல்லுற மாதிரி, கடைசில அந்தக் குழந்தைகளுக்கே நோயை பரப்புறது நடக்கலாம்!

இந்த அடிப்படை உண்மை தெரியாம பல பெற்றோர்கள் அவங்க குழந்தைகளைப் பார்க்க, தடுக்கா ஊசி போட்டுக்காத அவங்க தாத்தா பாட்டிகளை அனுமதிக்காத கொடுமை நிகழ்ந்தது.

அதுலயும் கொடுமை என்னன்னா... எந்த வேக்சினும் போடாம, இயற்கையாவே அந்த கக்குவான் இருமல் வந்துட்டு போனவங்களுக்கு பல வருஷத்துக்கு ‘ஸ்டெரிலைசிங் இம்யூனிட்டி’ (அதாவது மறுபடியும் அந்த நோய் அண்டவே அண்டாது) வந்துடுது. ஆனா வேக்சின் போட்டுக்கிட்ட ஆளுகளுக்கு, திரும்பத் திரும்ப அந்த நோய் வந்துகிட்டேதான் இருக்கும்.

இதெதுவும் நம்ம சொந்தக்கதை அல்ல, கோர்ட் பேப்பர்ல மருந்து கம்பெனிக்காரன் ஆய்வு முடிவுகள்னு கொடுத்த கதையே இதுதான்! ஆமாம் பாஸ், அவங்களோட சொந்த கன்சல்டன்ட்ஸ், அவங்களுக்கே சொந்தமான ரிசர்ச் பேப்பர்ஸ்ல ஒத்துக்கிட்டாங்க பாஸ்!

அதுனால, கேஸ் போட்ட 2021 வது வருஷமே, கம்பெனி உடனடியா விளம்பரத்தை நிப்பாட்டிட்டாங்க. 6 வருஷம் கழிச்சி இப்ப தப்பிக்க வேற வழி இல்லைனு, விளம்பரம் செய்யப்பட்ட 2015-2020 கால கட்டத்துல அந்த தடுக்கா ஊசியை போட்டுக்கிட்டா ஒவ்வொருத்தருக்கும் இழப்பீடு வழங்க ஓத்துக்கிட்டு செட்டில்மென்ட்ல கையெழுத்து போட்ருக்காங்க.

இப்படி, கத்தாம (பொத்திக்கிட்டு) குத்திக்கிற வங்களுக்காக, குத்துவேன்னு சொன்னாலே கத்திக் கதறவிடறவங்க, இன்னும் எப்படியெல்லாம் போராடிப் புரியவெச்சு காப்பாத்தனும்னு தெரியல.

https://x.com/theHFDF/status/2116584027167576225?a=BefTPqaPy9EACl51xsI&s=20
பெரியோர்களே, தாய்மார்களே!!!

அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சன் (Ron Johnson) இப்போ ஒரு மேட்டர போட்டு உடைச்சிருக்காரு. இந்த கோவிட் வந்து போனதுல, மக்கள் நம்ம "நிபுணர்கள் மற்றும் டாக்டர்கள்" மேல வச்சிருந்த நம்பிக்கைய, சும்மா தும்சம் பண்ணி விட்டுருக்குனு நம்பர்ஸோட நச்சுனு சொல்லியிருக்காரு!

அவரு சொன்ன மேட்டர் இதுதான்:

"இந்தக் பெருந்தொற்று நாடகத்துக்கு (Pandemic) முன்னாடி, டாக்டருங்க மேல மக்களுக்கு இருந்த நம்பிக்கை எவ்ளோ தெரியுமா? சுமார் 71%.

ஆனா இப்போ? அந்த நம்பிக்கை அப்படியே உருண்டு படுத்து 41%-க்கு வந்து நிக்குது!

ஏன்னா, ஒரு தாட்டி கண்ணு தொறந்து உண்மை என்னனு பார்த்ததுக்கப்புறம் கண்ணை மூடிட்டு ஏமாற முடியாது பாருங்க...

ஆனா பாருங்களேன்... இந்த தில்லு தோரைங்க, ஏற்கனவே இன்னும் பல நோய்களுக்கு ஊசிய ரெடி பண்ணி கைல வச்சிருக்கானுங்க!

அந்தப் பிளேக் நோயாமே, அதுக்கு...

இந்த ஹான்டாவைரஸாமே, அதுக்கு...

அப்புறம் அந்த குரங்கம்மை (Monkeypox)...

பறவைக் காய்ச்சல் (Bird flu)... எல்லாத்துக்கும் லைனா ரெடியா வச்சிருக்கானுங்க.

மக்களை அச்சுறுத்தி நம்பவெச்சு.. வெச்சு செய்யறதுக்கான சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கிட்டுருக்காங்க, குறைஞ்சு போன நம்பிக்கைய எப்படியாவது தேத்திரலாம்னு ரூட் போட்டுட்டு இருக்காங்க, அவ்வளவுதான்!"

https://x.com/theHFDF/status/2115861082908577804?a=_v_0xsKhysV461GWp8E&s=20