பௌத்த வரலாற்றை திருடுவது மட்டுமல்ல, திருடிய பௌத்த வரலாற்றை இந்துமத பண்பாடாக பின்பற்றுவதும் வரலாற்றுக் குற்றம் தான். அதைத்தான் இன்று பலர் அறியாமையில் சுய பகுத்தறிவு சிந்தனை இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர்.
நடந்தது எப்படி இருப்பினும், இனி எதிர்கால வரலாற்றை சரிசெய்வது நம் கடமை.
நிகழ்ந்திருக்கக்கூடிய இந்த வரலாற்று திரிப்பை சரிசெய்து, பார்பணீய இந்துமத திருட்டு கும்பல்களிடமிருந்து பௌத்தத்தை மீட்க வேண்டியதும் நம் கடமை!
இந்துமத கோயில்களாக மாற்றப்பட்ட பௌத்த விகாரங்களை அறிவோம். அவற்றை மக்களிடம் எடுத்து விளக்கி கூறுவோம். மக்களை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்போம். இழந்த பௌத்த வரலாற்றை மீள் கட்டமைப்பு செய்வோம்! ✊🏾
பௌத்தம் நிறைந்த இந்தியாவை உருவாக்குவோம்!
ஜெய்பீம்! நமோபுத்தாய!
#buddha #buddhisttemple #kerala #sabarimala #buddhistvihara #ayyappan #sastha
https://www.instagram.com/p/DCmNs4lS33Z/?igsh=NmxzODliZDVnYzg5

பௌத்தம் ஏற்று விடுதலைப் பாதையில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்.
நாள்: டிசம்பர் - 08 -2024
இடம்: பல்லவமலை புத்த விஹார்.
பல்லாவரம், சென்னை.
"இந்தியாவில் பௌத்தத்தை மீட்டெடுக்க என் மக்கள் எவ்வித தியாகத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் என நான் திடமாக நம்புகிறேன்"என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.
பாபாசாகேப்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தில் பௌத்தம் ஏற்று விடுதலைப்பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!
@niladhamma
https://www.instagram.com/p/DCqcHERydo7/?igsh=MWt1am42aGZkaWUyNw==

"சபரிமலை கோவில் புத்த விகாராகும்"-கேரள அரசு, இந்திய உச்சநீதிமன்றத்தில் தகவல்.
இந்துவாக இருந்தாலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்ல உரிமை இல்லை. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதற்கு பழங்காலத்தில் தடை ஏதும் இல்லை. சபரிமலை கோவில் புத்த கோவிலாகும் என கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சரணம் மந்திரத்துடன் தொடர்புடைய வேறு எந்த கடவுளும் இந்து மதத்தில் இல்லை:
சரணம் என்ற சொல் பௌத்த மதத்தில் இருந்து உருவானது. திரி சரணம் வழிபாடு.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
புத்தரை, அறிவொளியை, பௌத்த சங்கத்தை அடைக்கலம் புகுகிறேன் என்பது அதன் பொருள். இது துறவு மற்றும் மன ஒழுக்கத்தை பரிந்துரைக்கும் பௌத்த கொள்கை. இன்று இவை சபரிமலையில் சுவாமி சரணம் அய்யப்போ என மாறிவிட்டன.
சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது:
சாஸ்தா வழிபாடு புத்தரின் வழிபாட்டிலிருந்து உருவானது. சாஸ்தா என்பது புத்தரின் பெயர். சாஸ்தா என்பதை தமிழில் சாத்தான் என்று குறிப்பிடப்படுகிறது. சாத்தான் என்பது இழிவான சொல் என்பது போன்று உருவாக்கப்பட்டுவிட்டது. மூதேவி என்பது மூத்த தேவி என்று பொருள். மூதேவி என்ற சொல் இழிவான சொல்லாக பார்க்கப்படுகிறது. இந்து மத நூல்களில், புராணங்களில் தர்ம சாஸ்தா கடவுளைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. சுவாமி சரணம், தர்மசாஸ்தா சரணம் என மாறிவிட்டன. அய்யப்பன் பெரும்பாலும் தர்மசாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். சாஸ்தா என்பது புத்தரின் மற்றொரு பெயர். இந்த ஐயப்ப வழிபாட்டு முறை இந்தியாவின் வட பகுதிகளில் காணப்படவில்லை. டி.ஏ.கோபிநாத ராவ் ஆரம்பகால இந்து இலக்கியங்களில் ஐயப்பனைப் பற்றிய குறிப்பு இல்லை என்றுரைக்கிறார்.
சீலம்:
அய்யப்ப பக்தர்கள் புனித யாத்திரைக்கு முந்தைய இரண்டு மாதங்களில் சீலத்தை கண்டிப்பாகப் பின்பற்றுகிறார்கள். சீலம் (சீல) என்னும் பாலி மொழிச்சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். சீலத்தை பஞ்ச சீலம் (ஐவகையொழுக்கம்), அஷ்ட சீலம் (எட்டு ஒழுக்கங்கள்) தசசீலம் (பத்து ஒழுக்கங்கள்) என்று மூவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
01 . பஞ்ச சீலம் - இல்லறத்தாருக்கு உரியது
02 . அஷ்ட சீலம் - சற்று உயர் நிலை அடைந்தவருக்கு உரியது
03 . தச சீலம் - இல்லறம் துறந்த பிக்குக்கு உரியது.
உடலால், நாவினால், மனதால் தவிர்க்க வேண்டிய தீவினைகள்
உடலால் 01. கொலை 02.களவு 03.காமம்
நாவினால் 04.பொய் கூறல் 05.புறங் கூறல் 06. கடுஞ் சொல் கூறல் 07.பயனில் சொல் கூறல்
To read more see 1st comment....
https://www.instagram.com/p/DCsqyjry_XR/?igsh=MmJkanhsazZ4NGlt

எல்லா உயிர்களும் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்கட்டும்.
பகை, துன்பங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு இன்புற்றிருக்கட்டும்.
Happy New Year 2025 🎇🧡
Sadhu...sadhu...sadhu...🙏🏾
#jaibhim #Namobuddhaya ☸️🧡🙏🏾

ஜாதிவெறியர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்ட முருகேசன்-கண்ணகி ஆகியோருக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்திருக்கும் நீதி!
கடலூர், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். அதே பகுதியில் வசித்த MBC சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது. அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மற்றோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு, இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்னத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள். அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை செலுத்தினர். அன்றைய தினம் அரங்கேறிய அந்த ஆணவப் படுகொலையை அங்கிருந்த ஊர்மக்கள் யாரும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை. சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த இருவரது சடலத்தையும் தனித்தனியாக எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, அது தற்கொலை என்று கூறி அந்தப் புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்த சில நாள்களில், ஊடகங்களில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது.
`சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும்' என்று மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் களமிறங்கியதால் 2004-ம் ஆண்டு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதே ஆண்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.இந்த வழக்கின் விசாரணை முடிவில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருதாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்றும், அதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கியுள்ளது.
https://www.instagram.com/p/DI-_bCqT5xA/?igsh=MXh1ZDJuaW1uanU2bg==