Forwarded from Chandhramuki
👍1
Forwarded from Chandhramuki
👏1
Forwarded from Chandhramuki
Forwarded from Tnpsc_Pre_Coaching
பாரத சக்தி மகாகாவியம் பாடியவர்
Anonymous Quiz
33%
பாரதியார்
15%
ச.து.சு. யோகியார்
45%
சுத்தானந்த பாரதியார்
6%
கவிமணி
Forwarded from Tnpsc_Pre_Coaching
ஆரியர்களின் பூர்வீகம் ஆர்டிக் பகுதி என்று கூறியவர்
Anonymous Quiz
19%
பால கங்காதர திலகர்
40%
நீலகண்ட சாஸ்திரி கே. ஏ
17%
எஸ்.என்.சென்
24%
மார்க்ஸ் முல்லர்
Forwarded from Tnpsc_Pre_Coaching
தமிழ் பகத்சிங் என கருதப்படுபவர் யார்?
Anonymous Quiz
60%
வாஞ்சிநாதன்
15%
வி.வி. எஸ்.ஐயர்
19%
அரவிந்த கோஷ்
6%
இவற்றுள் எவரும் இல்லை
👏1
Forwarded from Tnpsc_Pre_Coaching
நாதீர் ஷா ஓர்
Anonymous Quiz
33%
ஆப்கானிய அரசர்
35%
பாரசீக அரசர்
21%
டெல்லி சுல்தான்
11%
முகலாய அரசர்
Forwarded from Tnpsc_Pre_Coaching
16. குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்
Anonymous Quiz
11%
கயா
14%
மதுரா
66%
அஜந்தா
9%
சாரநாத்
👍1
Forwarded from Tnpsc_Pre_Coaching
18. கனிஷ்கர் காலத்தில் புத்த மதம்
Anonymous Quiz
58%
இரண்டாகப் பிரிந்தது
26%
மூன்றாகப் பிரிந்தது
11%
ஐந்தாகப் பிரிந்தது
6%
நான்காகப் பிரிந்தது
👍1
Forwarded from Tnpsc_Pre_Coaching
19. இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சிராணி படைபிரிவிற்கு தலைமை வகித்தவர்
Anonymous Quiz
24%
லட்சுமி செகல்
51%
லட்சுமி பாய்
13%
அன்னிபெசன்ட்
12%
பேகம் ஹஸ்ரத் மஹால்
Forwarded from Tnpsc_Pre_Coaching
20. களப்பிரர்கள் கடைப்பிடித்த சமயம் எது?
Anonymous Quiz
16%
சைவம்
33%
வைணவம்
38%
சமணம்
13%
புத்த சமயம்
👍1
Forwarded from Tnpsc_Pre_Coaching
தேசிய தீவிரவாதம் காலம் எது?
Which was the extremist period?
Which was the extremist period?
Anonymous Quiz
16%
1885-1900
53%
1905-1920
19%
1900-1915
11%
1885-1905
❤1👏1
Forwarded from Tnpsc_Pre_Coaching
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன்” என்று கூறியது யார்?
Swaraj is my birthright and I will have it.” Who said this?
Swaraj is my birthright and I will have it.” Who said this?
Anonymous Quiz
9%
காந்தி/Gandhi
78%
பால கங்காதர திலகர்/Bal Gangadhar Tilak
8%
பிபின் சந்திர பால்/Bipin Chandra Pal
5%
மோதிலால் நேரு/Motilal Nehru
Forwarded from Tnpsc_Pre_Coaching
கேசரி மற்றும் தி மராட்டா என்ற வாராந்திர செய்தித்தாளை வெளியிட்டது யார்?
Who publishes the weekly news paper called Kesari and The Mahratta?
Who publishes the weekly news paper called Kesari and The Mahratta?
Anonymous Quiz
17%
பிபின் சந்திர பால்/Bipin Chandra Pal
24%
ராஜராம் மோகன் ராய்/Rajaram Mohan Roy
9%
ராஜேந்திர பிரசாத்/Rajendra Prasad
50%
பால கங்காதர திலகர்/Bal Gangadhar Tilak
Forwarded from Tnpsc_Pre_Coaching
திலகர் தன்னாட்சி கழகத்தை 1916 இல் _______ இல் அமைத்தார்.
Tilak set up the Home Rule League in 1916 at _______
Tilak set up the Home Rule League in 1916 at _______
Anonymous Quiz
33%
கொல்கத்தா/Kolkata
19%
சென்னை/Chennai
43%
புனே/Pune
5%
டெல்லி/Delhi
Forwarded from Tnpsc_Pre_Coaching
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் தீர்ப்பின் ரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
Anonymous Quiz
6%
தலைவர்
84%
நைட்ஹுட்
8%
பிரபு
2%
அரசர்
Forwarded from Tnpsc_Pre_Coaching
இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர்
Anonymous Quiz
17%
சி ஆர் தாஸ்
3%
காந்தி
15%
வல்லபாய் படேல்
65%
நேதாஜி
Forwarded from Tnpsc_Pre_Coaching
முதன் முதலில் ஜவஹர்லால் நேரு காந்திஜியை சந்தித்த இடம்
Anonymous Quiz
57%
லக்னோ
13%
டெல்லி
11%
பாம்பே
20%
அலகாபாத்
Forwarded from Tnpsc_Pre_Coaching
Forwarded from Tnpsc_Pre_Coaching
பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர்
Anonymous Quiz
57%
நீலகண்ட பிரம்மச்சாரி
14%
சீனிவாச ஐயர்
18%
சத்தியமூர்த்தி
11%
சுப்ரமணிய சிவா