என்னடா வாழ்க்கை இது!😢
University ல படிக்கும் போதே வேலைக்கு போகவேண்டிய அவசியம் வருதே 😢
என்கூட படிக்கும் எல்லோரும் ஜாலியா இருக்காங்க..😎 கார்னர்ல அரட்டை அடிச்சு பொழுது போக்குறாங்க! 🥳
நல்லா செலவு பண்ணி மகிழ்ச்சியா இருக்காங்க னு தோனும்...
நான் இப்பவே எத்தனை time தான் நான் Exam எழுதுறது 😝னு பல நேரம் Mind ல தோணும்🙄.
சுத்தி இருக்கவங்க தொல்லை🙉 தாங்காம பேசாம ஏதாவது ஒரு வேலைக்கு போய்டலாமானு தோணும்👮👷👳.
நாம எல்லோருக்குமே இந்த மாதிரி ஏதாவது ஒரு முடிவு கண்டிப்பா எடுக்க வேண்டிய தருணம் வரும்🕵️. தப்பான முடிவு எடுத்துட்டா அது எப்பவுமே மாற்ற முடியாத ஒன்னா போய்டும்.⚠️🚫
Example க்கு நாம 12 வது ல என்ன குருப் எடுக்குறது னு முடிவு பண்ணோம் இல்ல🕵️ அந்த மாதிரி.
கணக்கு படிக்க கஷ்டம் னு Arts குரூப் எடுத்த friend ஒருத்தன்🚶 அவன் ஆசைப்பட்ட medical related courses 🐾 படிக்க முடியாம B.A English🤵 எடுத்துட்டு கடமைக்கு படிச்சான்🙅. அது போல சில நேரத்துல நாம எடுக்குற சில முடிவுகளோட result நம்ம life full a நம்ம கூட வரும். 🙇🙇
So 👨👩👧அப்பா அம்மா வெட்டியா இருக்கியே 🤦னு கேட்கிறாங்க, சொந்தக்காரங்க லாம் என்ன பண்ற 🙌னு கேட்கிறாங்க, கைல காசு இல்ல💸, வீட்ல கடன்/பண பிரச்சனை😪😪 இருக்கு னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு reason. அதால படிக்கிறத விட்டுட்டு 😒எங்கயாவது வேலைக்கு போலாமானு தோணும்.👳👷⛽️🎭
அப்படி போனா🤦 கடைசி வரைக்கும் நாம அந்த கஷ்டங்களோடவே😱 இருக்கிற மாதிரி Life-ஐ மாத்திடும்😨. கொஞ்ச நாள் கஸ்ட படுறதா😵, Life Full a கஸ்டப்படுறதா😭? So நாம தான் choose பண்ணனும்➡️...
ஒரு பத்து நிமிஷம் ஒதுக்கி 💪அடுத்து என்ன செய்ய போறீங்க னு யோசிங்க😇..
வேணும் னா வயல் வரைக்குமோ🎋 மாடில யோ நடந்துட்டே 🚶🚶யோசிங்க. தெளிவு கிடைக்கும்... 😎😎
எதுவும் இல்லைனா நடந்து
'கார்னர்' போய் லெமன் டீ சாப்பிடுங்க...
(தயவு செய்து போன்📵 கூடவே எடுத்து போகாதீங்க😂😂)
Family Support👨👩👧, Economic Problems💸 இல்லாதவங்க Gifted 🎁🎊தான். So டைம்⏰ வேஸ்ட் பண்ணாம Studies Speedup பண்ணுங்க.. 🏅🏅🏅
அடுத்தடுத்து
TNPSC : GROUP 2, CCSE IV
TRB : TNTET, PGTRB
RRB : NTPC,
TNEB: Assessor, Accountant
இன்னும் நிறைய Exams இருக்கு.. 🎉
அரசு அதிகாரிகள் ஆக வாழ்த்துக்கள்
-admin

பொதுத்துறை வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பதவியில் காலியிடங்களுக்கு ஐ.பி.பி.எஸ்., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மஹாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 620, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 98, பஞ்சாப் சிந்த் வங்கி 427, யு.சி.ஓ., வங்கி 440, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 912 என மொத்தம் 4135 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.10.2021 அடிப்படையில் 20 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.
பிரிலிமினரி தேர்வு தேதி: 4.12.2021, 11.12.2021
தேர்வு மையம்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.
மெயின் தேர்வு: 2022 ஜன.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 10.11.2021
விபரங்களுக்கு: www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf

தமிழக பணியாளர் தேர்வாணையம் - தமிழ் தகுதித்தேர்வு அரசாணை வெளியீடு 🔥📝📌
தமிழ்த்தாள் கட்டாயம் - TNPSC GROUP 1 , 2 & TNPSC GROUP 4 EXAM, AO & All other Exams
முயல்வோம் வெல்வோம் வெற்றி அடைவோம்🏹