👉சிறு வயதில் திருமணம் (குழந்தை திருமணம்) & சிறு வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது
👉ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதிய இடைவெளி (மூன்று வருடம்) இல்லாமை
👉2 குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்வது,
👉மக்களிடையே கருத்தடை முறைகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமை,
👉பெண் கல்வியறிவில்லாமை & பருவ வயது (முக்கியமாக பள்ளி, கல்லூரி செல்லாத) பெண் குழந்தைகளுக்கு தனி கவனம் செலுத்தாமை
போன்றவை மக்கள் தொகை பெருக்கத்திற்கான காரணிகளாக மட்டுமல்லாமல் தாய் சேய் நலத்திலும் முக்கிய காரணிகளாக உள்ளன.
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நிலம், நீர் ,காற்று மாசுபடாமல் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
#world_population_day
#july11

Respected Udhayanidhi stalin, sports Minister visited Adukambarai Gh, vellore dist
👆விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகிற வழி தடங்கள்
✅ஜனவரி மாத முக்கிய தினங்கள்
🟩உலகம்
ஜனவரி 4 : உலக பிரெயில் தினம்
ஜனவரி 5 : உலக டீசல் நாள்
ஜனவரி 8 : ஆப்பிரிக்கா தேசிய காங்கிரஸ் அடித்தளம் நாள், உலக நாய் தினம்
ஜனவரி 9 : உலக இரும்பு தினம்
ஜனவரி 11: உலக சிரிப்பு நாள்
ஜனவரி 21: உலக மதம் தினம்
ஜனவரி 26: ஆஸ்திரேலியா நாள்
ஜனவரி 27: ஹோலோகாஸ்ட் (பேரழிவு) நினைவாக நினைவூட்டும் சர்வதேச தினம்.
ஜனவரி 28: உலக தொழுநோய் தினம் (ஜனவரி கடைசி ஞாயிறு)
ஜனவரி 30: உலக சந்திப்பு நாள்
ஜனவரி 31: சர்வதேச தெரு குழந்தைகள் தினம்
🟩இந்தியா
ஜனவரி 2 : தேசிய அறிவியல் புனைகதை நாள்
ஜனவரி 5: தேசிய பறவைகள் தினம்
ஜனவரி 6 : தேசிய தொழில்நுட்ப தினம்
ஜனவரி 9 : பிரவசி பாரதி திவாஸ் (என்.ஆர்.ஐ. நாள்)
ஜனவரி 10: இந்தி மொழி தினம்
ஜனவரி 12: தேசிய இளைஞர் தினம்
ஜனவரி 15: 69 வது இராணுவ தினம்
ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
ஜனவரி 24: தேசிய பெண் குழந்தை நாள்
ஜனவரி 25: தேசிய வாக்காளர் தினம், சுற்றுலா தினம்
ஜனவரி 26: 68 வது குடியரசு நாள், சர்வதேச சுங்க தினம்
ஜனவரி 28: லலா லாஜ்பத் ராய் பிறந்தநாள்
ஜனவரி 30: தியாகிகள் தினம்

❤1
Hey, Signup on Snapdeal using my referral link to get instant *₹125 Snapcash*
https://m.snapdeal.com/referandearn?sd_shorturl=1&code=BACK8892WA&utm_source=bo1&viewInApp=true
☑️ Get *Extra discount* on checkout when you use Snapcash balance

ஆட்டிசம்
டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
1.ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு வரும் மனவளர்ச்சி குறைபாடாகும்
2.கேட்டல்( hearing)தொடுதல் ( touch) பார்த்தல்(vision) கற்றல் ( learning) இவற்றுள் ஏற்படும் சீரற்ற தன்மையால் வருவது ஆட்டிசம்
3.ஆட்டிசம் இதனால் தான் வருகிறது என்று ஆணித்தரமாக கூறமுடியவில்லை( cause unknown)
4.நவீன மருத்துவத்தில் ஆட்டிசத்துக்கு இன்னும் முழுத்தீர்வு எட்டப்படவில்லை( no cure discovered yet for autism)
அதனால் யாரும் அதை குணப்படுத்துகிறேன் என்று கூறினால் அது பித்தலாட்டமே ஆகும்
தீர்வு இல்லையென்றால் அதை ஏன் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்?
விரைவில் கண்டறிந்தால் ( 1-2 வயதுக்குள்)
அக்குழந்தைகளுக்கு பேச்சுத் திறன் பயிற்சி( speech therapy), தன்னொழுக்கம் பேணுதல் பயிற்சி( self hygiene), கற்றல் பயிற்சி ( learning skill therapy)முதலியவற்றை கற்றுத்தரலாம்.
காலதாமதம் ஆனால் அக்குழந்தைகளின் மூளைத்திறன் குறைந்து புத்திக்குறைபாடுள்ள குழந்தையாக மாறிவிடும்
ஆட்டிசத்தை கண்டறிவது எப்படி ?
தாயும் தந்தையும் இதைக் கண்டறிவது சுலபம்
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எளிது. எப்படி ?
1. குழந்தை எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
/நகர்ந்து கொண்டிருக்கும் பொருட்களையே பார்த்துக்கொண்டிருக்கும் eg. கடிகாரம்
(Fantasised by moving objects)
2. விளையாடும் பொருட்களிலும் சுழலும் பொருட்களையே வைத்து விளையாடும்
Eg. கார் பொம்மை கொடுத்தால் அது அந்த சக்கரத்தை சுழற்றியே விளையாடிக்கொண்டிருக்கும்
( interested in spinning objects).
3. பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றால் ஊஞ்சலில் மட்டுமே பல மணிநேரம் அசராமல் விளையாடும் ( playing in swing for long periods)
4. வீட்டில் தொலைக்காட்சி பார்த்தால் நேராக பார்க்காமல் ஒரு ஓரமாக கண்ணை வைத்துப் பார்க்கும் . ( peripheral glancing )
5. எதிர் நின்று பேசுபவரின் கண்களை பார்க்காமல் பேசும் ( avoid eye contact)
6. குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல், தனியாக விளையாடுவதை விரும்பும் ( solitary play)
7. நடக்க ஆரம்பிக்கையில் பின்னங்காலையும் ஊன்றி நடக்காமல் முன்னங்காலை வைத்து நடக்கும் ( toe walking )
8. தன் தாய் எங்கும் வெளியே போனால் சாதாரண குழந்தை அதுவும் கைகளைத் தூக்கி நானும் வருகிறேன் என்று கூறும் . ஆனால் ஆட்டிசம் உள்ள குழந்தை எந்த சிக்னலும் கொடுக்காது ( loss of anticipatory gesture )
9. அந்த குழந்தையை யார் தொட்டாலும் அதற்கு பிடிக்காது . கையைத் தட்டி விடும்
( sensitive to touch )
10. சொன்னதையே கிளிப்பிள்ளை போன்று சொல்லும் ( சாப்டியா என்று கேட்டால் அதுவும் சாப்டியா என்று கேட்கும்)( echo lalia)
11. தனக்கு ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு வேண்டும் என்று கேட்காமல் , அதன் பேரைச் சொல்லி கேட்கும். Eg. அதன் பெயர் ஓல்கா என்று வைத்துக்கொள்வோம். சாதாரண குழந்தை " எனக்கு இட்லி குடுங்க" என்று கேட்கும் ஆனால் ஆட்டிச குழந்தை " ஓல்காவுக்கு இட்லி குடுங்க" என்று கேட்கும் .( pronominal reversal )
12. தீபாவளி அன்று வெடிசத்தம் கேட்டால் கட்டிலுக்கு கீழ் ஒடி ஒளிந்து கொள்ளும், அதனால் அதிக சத்தத்தை தாங்க முடியதாது
( hyperacusis)
13. சாதாரண குழந்தைகள் விளையாட சொன்னால் சொப்பு சாமாண் வைத்து தானே கற்பனை செய்து வீட்டில் அம்மா சோறு, குழம்பு வைக்கும் விளையாட்டு விளையாடுவர். ஆனால் இந்த ஆட்டிச குழந்தைகள் கற்பனை செய்து விளையாடாது( lack of imaginative play)
14. இது வேண்டும் என்று கை நீட்டி கேட்கத் தெரியாது . Eg. தாகம் எடுக்கிறது தண்ணீர் வேண்டும் என்றால் தண்ணீர் பாட்டில் அருகில் சென்று அழுது கொண்டே இருக்கும் ஆனால் கை நீட்டி கேட்காது ( loss of proto imperative pointing)
15. ஒரு சாதாரண 12 மாத குழந்தை தான் விளையாடும் பொருளை தன் தாய்க்கு காட்டி பாருங்கள் என்பது போல சைகை செய்யும்(proto declarative pointing). மேலும் தான் மகிழ்வதை பிறருக்கும் பகிரும் ( lack of shared enjoyment)
இது இரண்டும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தை செய்யாது.
ஆகவே நட்புகளே
இந்த பதிவின் நோக்கம்
விரைவில் ஆட்டிசம் கண்டுபிடிக்கப்பட்டால்
அக்குழந்தைக்கு
பேச்சு, எழுத்து மற்றும் கற்றல் திறன்களை நாம் போதித்துவிடலாம்.
ஆட்டிசம் போன்ற சந்தேகம் தோன்றினால் உடனே மனநல சிறப்பு மருத்துவரை அணுகிட வேண்டும்
விரைவில் ஆட்டிசத்தை கண்டறிவோம்.
வளமான எதிர்காலத்தைக் குழந்தைக்கு வழங்கிடுவோம்
நல்ல புரிதலுக்காக படங்கள் இணைத்துள்ளேன்
டாக்டர். அ.ப. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
உலக மதியிருக்க தினம்
#autism #worldautismday #apr2 #april2 #child
#autismday #april #month

👍4