DINAKARAN NEWS
6.83K subscribers
89.6K photos
563 videos
30 files
20.5K links
Dinakaran news
Download Telegram
திமுக - காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நாளை (பிப்.27) அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது!
திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடல் அரிப்பைத் தடுக்க அலைத்தடுப்புச் சுவர், தூண்டில் வளைவு அமைக்க முதலமைச்சர் அடிக்கல்

#Tiruchendur #CMMKStalin #TNHRCE #DinakaranNews
கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் இடைக்காலத் தடை
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி!

#DinakaranNews | #SAvsWI | #WorldCup2026 | #Super8
இயக்குனர் பாரதிராஜா டிஸ்சார்ஜ்
விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், முழு தொகையும் திரும்ப கொடுக்கப்படும்: ஒன்றிய அரசு உத்தரவு!
அனில் அம்பானி வீட்டில் சிபிஐ சோதனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

#Thoothukudi #LocalHoliday #DinakaranNews
நீலகிரியில் பகல் நேரத்தில் அடிக்கடி சாலையை கடக்கும் புலிகள்; சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தல்

#tiger #forest #nilgris #DinakaranNews
இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/
தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/
ஈரான் தாக்குதலால் பதற்றம்; துபாய் விமானநிலையத்தில் சிக்கிக்கொண்டு பி.வி.சிந்து பரிதவிப்பு

#PVSindhu #DubaiAirport #DinakaranNews

https://www.dinakaran.com/news/tensions-rise-over-iran-attack-dubai-airport-pv-sindhus-condolences/
இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்..!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்; துபாயில் கள நிலவரம் என்ன..? நேரடி ரிப்போர்ட்

#Dubai #DubaiUnderAttack #DinakaranNews

https://www.dinakaran.com/news/us-israel-iran-war-situation-on-the-ground-in-dubai/
அமைதியாக இருக்க வேண்டாம்: உலக நாடுகளுக்கு ஈரான் வேண்டுகோள்

#Iran #IranWar #DinakaranNews

https://www.dinakaran.com/news/peace_world_nations_iran_request/
எத்தன வருஷம்தான் வெயிட் பண்றது.... மேடையில் வைத்தே மோடிக்கு எதிராக கொந்தளித்த ரங்கசாமி

#Puducherry #Rangaswamy #PMModi #DinakaranNews

https://www.dinakaran.com/news/year_stage_modi_rangaswamy/