DINAKARAN NEWS
6.83K subscribers
89.6K photos
563 videos
30 files
20.5K links
Dinakaran news
Download Telegram
கரூரில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காத்திருப்பு போராட்டம்!
#Karur #SanitationWorkers #Protest #DinakaranNews
திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
#Farmers #Tiruchengode #Protest #DinakaranNews
சாலை நடுவே மூடுகால்வாய் செல்ல நீர்வளத்துறை திட்டம்!!
#protest | #Sewage | #DinakaranNews
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஊர்வலமாக சென்று நெசவாளர்கள் போராட்டம்
#Srivilliputhur | #Weaver | #Protest | #DinakaranNews https://www.dinakaran.com/news/charter-of-demands-weavers-protest-in-srivilliputhur/
அக்டோபர் 2 முதல் போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!

#AbhijeetDipke | #CockroachJanataParty | #Protest | #DinakaranNews
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

#Delhi #Protest #DinakaranNews
அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்ததால் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்!
#Protest #governmenthospital #DinakaranNews
மேகமலை மக்களுக்கு ஆதரவாக வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டுவில் கடையடைப்பு போராட்டம்

#Theni #Protest #DinakaranNews
கோயம்பேட்டில் பருவகால பணியாளர்கள் போராட்டம்

#Chennai #Koyambedu #Protest #DinakaranNews
மேலூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் திடீர் போராட்டம்!
#Protest #SIPCOT #DinakaranNews
SIR விவகாரம் குறித்து அக்.6ம் தேதி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இந்தியா கூட்டணி முடிவு!

#IndiaAlliance #Protest #DinakaranNews
பெங்களூருவில் SIRக்கு எதிரான போராட்டம்: பிரகாஷ் ராஜ் அழைப்பு!
#SIR #PrakashRaj #Protest #DinakaranNews
முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற கோரி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர் #Muthupettai #Protest #DinakaranNews
சென்னையில் நடக்க இருந்த போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் காவல் நிலையங்கள் மற்றும் வீட்டுக்காவலில் தடுத்து வைத்த போலீஸ்.

#DinakaranNews #MedicalWorkers #TNHospitals #Protest
மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
#MedicalWorkers #TNHospitals #Protest #Udhaystalin #DiankaranNews
போரட்டத்திற்கு சம்பந்தமில்லாதவர்களை கூட கைது செய்த TVK அரசின் போலீஸ்

#tvk #chennai_police #protest
"ஹாஸ்பிட்டலுக்கு வர்ற ஒவ்வொரு ஆட்களையும் சொல்லிச் சொல்லி ஓட்டு போட வெச்சோம்.. இப்போ போராட்டத்திற்கு போக பஸ் கூட ஏற விடல.. பாத்ரூம் கூட போக விடாம தீவிரவாதி மாதிரி நடத்துறாங்க..”

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினரை பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் தடுத்து வைத்த போலீசார்

#Chennai #Protest #HospitalWorkers #MedicalStaff #HouseArrest #DinakaranNews

https://youtube.com/shorts/Txr7giZHtVY?feature=share
காங்கிரஸ் எம்.பி. மீது பா*யல் புகார்: நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் பாஜக மகளிர் அணியினர் போராட்டம்!
#Congress #BJP #protest #DinakaranNews
முத்துப்பேட்டை அருகே சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

#Muthupet #Farmers #Protest #DinakaranNews
டெல்லி கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பார்க்கில் கரப்பான் ஜனதா கட்சி போராடுவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

#Supremecourt #CJP #Protest #DinakaranNews