Exam Machine - TNPSC
8.04K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
❤2
"Dear Group 1 Mains aspirants,

The moment you've worked so hard for is here! Stay focused, believe in your preparation, and give it your best shot. Remember, success is a result of perseverance, dedication, and self-confidence.

May your efforts bear fruit, and may you excel in this important milestone of your journey. Wishing you all the very best for the exam—go make it happen!"
👍3
Group 1 Mains Questions 2024
Paper 2

National Flag
73rd Amendment (minor modification - 2 Times)
Self Respect movement & Justice Party (minor modification 2 Times)

TN social welfare scheme
2nd Administrative Reforms Commission - Ethics
Code of conduct - Public officials
செங்கோன்மை- திருக்குறள்
👍1
வேலூர் கலகம்
Group 2/2A Mains Date
👍1
👍1
👍2
👍2
அரசு உதவி வழக்கு நடத்துநர் Computer Based தேர்வில் தொழில்நுட்ப கோளாறு என்பதால் தேர்வை ரத்து செய்து மீண்டும் வைக்க TNPSC முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர் தேர்வில், அவர்கள் எளிதில் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்பதால் இந்த மறு தேர்வு விரைவாக நடைபெறுகிறது.

4000+ Computer Based தேர்வர்களுக்கு தொழில்நுட்ப சிக்கல் ஏற்படும் பொழுது Group 2A Mains 20000+ Computer Based தேர்வர்கள் எழுத உள்ளனர்.
அதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் இது போன்று மறுத்தேர்வு வைப்பார்களா? அல்லது கடந்த முறை Group 2 Mains தேர்வில் குளறுபடியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தேர்வு முடிவுகளை வெளியிட்டது போல் வெளியிடுவார்களா?
#tnpsc
👍3
சென்னை போன்ற பெருநகரங்களை தவிர, தற்போது 38 மாவட்டங்களிலும் தேர்வு நடைபெற இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்விற்கு உட்கட்டமைப்பு சரியாக உள்ளதா? மின்சாரம், இணையதள இணைப்பு, சரியான வேகத்தில் இயங்கும் நிலையில் உள்ள கணினி போன்றவை உள்ளதா? என்பதை முன்கூட்டியே ஒன்றுக்கு இரண்டு முறை TNPSC ஆய்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை, கோவை போன்ற நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்வார்கள்.
#tnpsc
👍3
👍6