Exam Machine - TNPSC
8.04K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
இன்னும் ஒரு சில நாட்களில் Group 2/2A Prelims* முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Group 2/2A Mains தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள் உங்கள் வேகத்தை இரண்டு மடங்காக அதிக அதிகப்படுத்தவும்.
Assistant Public Prosecutor,Grade-II (Notification No.13/2024
Dated: 13.09.2024) – Preliminary Examination - Hall ticket hosted in www.tnpsc.gov.in and www.tnpscexams.in
👍1
Hello Aspirants,

⏳ Group 2/2A தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு அதற்கான Mains Test Batch தொடங்க உள்ளோம்.

⏳ இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் (Willing Form) பதிவு செய்து கொள்ளலாம்.

⏳தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு (Willing Form) மொத்த கட்டணத்தில் 20 சதவீதம் கட்டண சலுகை உண்டு.

⏳கட்டணம் தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு அறிவிக்கப்படும்.

https://forms.gle/1fMxFkBNPo5KFRpG6

⏳Exam Machine Team.
👍3