The primary organ infected during tuberculosis is
Anonymous Quiz
6%
A Bone marrow
8%
B Intestine
10%
C Spleen
76%
D Lungs
0%
E Answer not known
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு யாது?
Anonymous Quiz
10%
A எலும்பு மஜ்ஜை
2%
B குடல்
17%
C மண்ணீரல்
70%
D நுரையீரல்
1%
E விடை தெரியவில்லை
Which of the following statements/statements is/are true about acids?
(i) Acid furnishes H* Ions
(ii) Acid furnishes H* ions in aqueous solution (iii) All acids contain one or more replaceable hydrogen atoms
(i) Acid furnishes H* Ions
(ii) Acid furnishes H* ions in aqueous solution (iii) All acids contain one or more replaceable hydrogen atoms
Anonymous Quiz
4%
A (i) only
51%
B (ii) and (iii) only
22%
C (i) and (ii) only
22%
D (i) and (iii) only
0%
E Answer not known
கீழ்க்கண்டவற்றுள் அமிலத்தைக் குறித்த சரியான கூற்றுகள் எவை?
(i) அமிலங்கள் H* அயனிகளை தருகிறது
(ii) அமிலங்கள், நீர்க்கரைசலில், H அயனிகளை தருகிறது மேற்பட்ட பதிலீடு (iii) அனைத்து அமிலங்களும், ஒன்று அல்லது அதற்கு செய்யப்படக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை
(i) அமிலங்கள் H* அயனிகளை தருகிறது
(ii) அமிலங்கள், நீர்க்கரைசலில், H அயனிகளை தருகிறது மேற்பட்ட பதிலீடு (iii) அனைத்து அமிலங்களும், ஒன்று அல்லது அதற்கு செய்யப்படக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களை கொண்டவை
Anonymous Quiz
9%
A (i) மட்டுமே
43%
B (ii) மற்றும் (iii) மட்டுமே
29%
C (i) மற்றும் (ii) மட்டுமே
19%
D (i) மற்றும் (iii) மட்டுமே
1%
E விடை தெரியவில்லை
👍1
More number of wheels are provided for a heavy goods carrier in order to decrease the___________ , thereby increasing the area of contact on the road.
Anonymous Quiz
55%
A Pressure
11%
B Velocity
12%
C Density
21%
D All the above
1%
E Answer not known
சாலையுடனான தொடு பரப்பை அதிகரிக்கவும், கனரக சரக்கு வாகனங்கள் ___________ குறைக்கவும்,அதிக எண்ணிக்கையிலான சக்கரங்களைக் கொண்டுள்ளன.
Anonymous Quiz
49%
A அழுத்தத்தை
15%
B திசைவேகத்தை
8%
C அடர்த்தியை
29%
D மேற்கண்ட அனைத்தும்
0%
E விடை தெரியவில்லை
Newton meter (Nm) is the S.I unit of
Anonymous Quiz
44%
A Momentum of couple
14%
B Acceleration
14%
C Velocity
26%
D Force
1%
E Answer not known
நியூட்டன் மீட்டர் (Nm) என்ற S.I அலகு கீழ்க்கண்டவற்றுள் எவற்றிற்குப் பொருந்தும்?
Anonymous Quiz
36%
A இரட்டையின் திருப்புத்திறன்
16%
B முடுக்கம்
27%
C திசைவேகம்
20%
D விசை
0%
E விடை தெரியவில்லை
The Sahitya Akademi Award 2020 for the Novel "Sellatha Panam" was won by
Anonymous Quiz
5%
A Ramu
66%
B Imayam
25%
C Selapan
4%
D Kumar
0%
E Answer not known
"செல்லாத பணம்" என்ற நாவலுக்காக 2020 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர் யார்?
Anonymous Quiz
7%
A ராமு
59%
B இமையம்
30%
C செல்லப்பன்
3%
D குமார்
0%
E விடை தெரியவில்லை
Which committee was appointed by the planning commission in 1985 with respect to local self governments?
Anonymous Quiz
12%
A Balwantrai Mehta Committee
52%
B G.V.K. Rao Committee
28%
C L.M. Singhvi Committee
8%
D Ashok Mehta Committee
1%
E Answer not known
1985ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் உள்ளாட்ச்சி அரசாங்கம் தொடர்பாக நிறுவப்பட்ட குழு எது?
Anonymous Quiz
16%
A பல்வந்த்ராய் மேத்தா குழு
44%
B G.V.K. ராவ் குழு
27%
C L.M.சிங்வி குழு
12%
D அசோக் மேத்தா குழு
1%
E விடை தெரியவில்லை
Which tax has replaced multiple indirect taxes during 2017?
Anonymous Quiz
2%
A Sales tax
4%
B Customs duty
90%
C Goods and Service tax
3%
D Income tax
1%
E Answer not known
👍1
இந்தியாவில் காணப்பட்ட பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக கொண்டு 2017-ல் வரப்பட்ட புதிய வரி எது ?
Anonymous Quiz
2%
A விற்பனை வரி
4%
B சுங்க வரி
91%
C சரக்கு மற்றும் சேவை வரி
3%
D வருமான வரி
0%
E விடை தெரியவில்லை
The country which has Highest Human Development Index in 2021
Anonymous Quiz
57%
A Norway
20%
B Switzerland
19%
C Denmark
3%
D Singapore
1%
E Answer not known
2021 இல் அதிக மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்ட நாடு
Anonymous Quiz
52%
A நார்வே
20%
B சுவிட்சர்லாந்து
21%
C டென்மார்க்
6%
D சிங்கப்பூர்
0%
E விடை தெரியவில்லை