Exam Machine - TNPSC
8K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
The Sangam Age was associated with the Metal Age.
Anonymous Quiz
28%
A Copper
62%
B Iron
8%
C Gold
2%
D Silver
0%
E Answer not known
சங்க காலம் என்பது. ___ லோக காலத்தோடு தொடர்புடையது.
Anonymous Quiz
46%
A செம்பு
49%
B இரும்பு
3%
C தங்கம்
1%
D வெள்ளி
0%
E விடை தெரியவில்லை
When was the "Samarasa Suddha Sanmarga Sathya Sangam" of Vallalar started?
Anonymous Quiz
61%
A 1865
25%
B 1867
10%
C 1866
3%
D 1868
1%
E Answer not known
வள்ளலாரின் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" எப்போது நிறுவப்பட்டது?
Anonymous Quiz
47%
A 1865
34%
B 1867
13%
C 1866
6%
D 1868
0%
E விடை தெரியவில்லை.
__________started a Tamil nationalist periodical "Swadesamitran" in 1891
Anonymous Quiz
6%
A Gokhale
82%
B VG. Subramaniam
8%
C T. Muthu Swamy
3%
D P. Rangaiah
0%
E Answer not known
1891-இல் சுதேசமித்ரன் என்ற பெயரில் தமிழில் ஒரு தேசிய பருவ இதழைத் தொடங்கியவர்__________________
Anonymous Quiz
5%
A கோகலே
86%
B G.சுப்ரமணியம்
7%
C T.முத்துசாமி
2%
D P. ரங்கையா
0%
E விடை தெரியவில்லை
High literacy level of Tamil people by 6th century BCE indicated in the Tamil-Brahmi script excavated at has been
Anonymous Quiz
65%
A Keezhadi
19%
B Kodumanal
10%
C Alangulam
5%
D Uraiyur
1%
E Answer not known
தமிழக மக்கள் 6-ஆம் நூற்றாண்டியிலிருந்தே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதை கூறும் தமிழ்-பிரமி எழுத்துப் பொறிப்புகள் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Anonymous Quiz
57%
A கீழடி
25%
B கொடுமணல்
12%
C ஆலங்குளம்
6%
D உறையூர்
0%
E விடை தெரியவில்லை
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர்
Anonymous Quiz
2%
A மகாத்மா காந்தி
88%
B எம்.எஸ்.சுவாமிநாதன்
8%
C என்.ஆர்.விஸ்வநாதன்
2%
D ஜவஹர்லால் நேரு
0%
E விடை தெரியவில்லை
Which of the following statements are true of Leucoderma
(1) It is a non-communicable disease
(2) It is a skin disease that causes loss of skin pigmentation (3) There is no cure
Anonymous Quiz
24%
A (1) and (2)
12%
B (2) and (3)
9%
C (1) and (3)
54%
D (1), (2) and (3)
1%
E Answer not known
பின்வருவனவற்றில் லுகோடெர்மா அல்லது வெண்நோய் பற்றிய உண்மை கருத்து எவை?
(1) இது ஒரு தொற்றாத நோய்
(2) இது தோல் நிறமி இழப்பை ஏற்படுத்தும் ஒரு தோல் நோய் (3) இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாது
Anonymous Quiz
28%
A (1) மற்றும் (2)
18%
B (2) மற்றும் (3)
9%
C (1) மற்றும் (3)
44%
D (1), (2) மற்றும் (3)
1%
E விடை தெரியவில்லை
Which district of Tamilnadu has reported highest literacy rate
Anonymous Quiz
1%
A Tirunelveli
2%
B Chennai
93%
C Kanyakumari
2%
D Vellore
1%
E Answer not known
தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம் எது?
Anonymous Quiz
2%
A திருநெல்வேலி
2%
B சென்னை
94%
C கன்னியாகுமரி
2%
D வேலூர்
0%
E விடை தெரியவில்லை