Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
நற்றிணையின் பேரெல்லை 12 அடியாக இருப்பினும் விதி விலக்காக 13 அடி கொண்ட பாடலை எழுதியது யார்?
Anonymous Quiz
11%
(A) கபிலர்
20%
(B) நக்கீரர்
12%
(C) மாறனார்
57%
(D) போதனார்
"வித்தொடு சென்ற வட்டி"
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?
Anonymous Quiz
80%
(A) பனையோலைப் பெட்டி
11%
(B) வயல்
5%
(C) வட்ட வடிவு
4%
(D) எல்லை
"வருவையாகிய சின்னாள் வாழா ளாதல்"
-இந் நற்றிணைப் பாடலில் 'சின்னாள்' என்பது
Anonymous Quiz
53%
(A) சில நாள்
22%
(B) சிறு நாள்
22%
(C) சிறிய ஆள்
3%
(D) சின்ன ஆள்
🥰1
"நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே'' இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
Anonymous Quiz
16%
(A) புறநானூறு
77%
(B) நற்றிணை
4%
(C) ஏலாதி
3%
(D) கலித்தொகை
👍1
எட்டுத் தொகை நூல்களுள் முதலாவதாக அமைந்த நூல் (2 Times Asked)
Anonymous Quiz
4%
(A) குறுந்தொகை
93%
(B) நற்றிணை
2%
(C) ஐங்குறுநூறு
1%
(D) பதிற்றுப்பத்து
👍1
"முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்"
Anonymous Quiz
8%
(A) குறுந்தொகை
86%
(B) நற்றிணை
5%
(C) ஐங்குறுநூறு
1%
(D) கலித்தொகை
நற்றிணை சிற்றெல்லையும் பேரெல்லையும் கொண்ட நூல்.
Anonymous Quiz
9%
(A) 4,8
8%
(B) 3, 6
79%
(C) 9, 12
4%
(D) 13, 31
🧲 குறுந்தொகை ஓர் அக இலக்கிய நூலாகும்.
🔑 குறுந்தொகை உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
🔑 இதன் பாடல்கள் நான்கடிச்(4) சிற்றெல்லையும் எட்டடிப் (8)பேரல்லையும் கொண்டது.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍5
குறுந்தொகையின் அடிவரையறை (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
5%
(A) 8-16
9%
(b) 13 -31
82%
(C) 4-8
4%
(D) 9-12
"செம்புலப் பெயல் நீர் போல" இவ்வரி இடம்பெறும் நூல் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
4%
(A) பரிபாடல்
9%
(B) கலித்தொகை
81%
(C) குறுந்தொகை
6%
(D) அகநானூறு
👍3
"வினையே ஆடவர்க்குயிர்" எனக் கூறும் நூல் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
77%
(A) குறுந்தொகை
9%
(B) கலித்தொகை
12%
(C) புறநானூறு
1%
(D) பரிபாடல்
'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று' என்று தலைவி தலைவன் மீதான நட்பை வியந்து பாடுவதாய் அமைந்த பாடலின் நூல்
Anonymous Quiz
9%
(A) நற்றிணை
10%
(B) ஐங்குறுநூறு
76%
(C)குறுந்தொகை
5%
(D) அகநானூறு
👍3
"தலைவி தன் தலைவனோடு கொண்ட நட்பு நிலத்தைவிடப் பெரியது" - என்று கூறும் நூல்
Anonymous Quiz
5%
(A) நற்றிணை
87%
(B) குறுந்தொகை
4%
(C) கலித்தொகை
4%
(D) அகநானூறு
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
Anonymous Quiz
21%
(A) நற்றிணை
77%
(B) குறுந்தொகை
1%
(C) அகநானூறு
1%
(D) ஐங்குறுநூறு
👍1
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ" -இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Anonymous Quiz
5%
(A) நற்றிணை
11%
(B) கலித்தொகை
78%
(C) குறுந்தொகை
6%
(D) புறநானூறு
👍1
குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
Anonymous Quiz
4%
(A) தேவ குலத்தார்
10%
(B) விளம்பி நாகனார்
8%
(C) பூரிக்கோ
78%
(D) பெருந்தேவனார்
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
Anonymous Quiz
82%
(A) 401
11%
(B) 501
3%
(C) 601
4%
(D) 301
👍1