Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
குறுந்தொகை நூலின் 'பா' - வகை யாது?
Anonymous Quiz
20%
(A) கலிப்பா
15%
(B) வஞ்சிப்பா
25%
(C) வெண்பா
40%
(D) அகவற்பா
👍2
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்
Anonymous Quiz
6%
(A) சிலப்பதிகரம்
8%
(B) அகநானூறு
84%
(C) குறுந்தொகை
2%
(D) புறநானூறு
"கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
82%
(A) குறுந்தொகை
10%
(B) நற்றிணை
6%
(C) அகநானூறு
2%
(D) புறநானூறு
👍2
📌 ஐங்குறுநூறு மூன்றடிச் (3) சிற்றெல்லையும் ஆறடிப் (6)பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல்.
ஐங்குறுநூறு திணை ஒன்றிற்கு நூறு (100)பாடல்களாக, ஐந்து (5)திணைகளுக்கு ஐந்நூறு (500)பாடல்கள் கொண்டது.

ஐந்து திணைகளைப் பாடிய புலவர்கள் *

📍குறிஞ்சித் திணை   -  கபிலர்
📍முல்லைத் திணை - பேயனார்
📍மருதத் திணை - ஓரம் போகியார்
📍நெய்தல் திணை - அம்மூவனார்.
📍பாலைத் திணை - ஓதல் ஆந்தையார்
ஐங்குறுநூற்றினை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
ஐங்குறுநூற்றினை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
11%
(A) குறுந்தொகை
83%
(B) ஐங்குறுநூறு
4%
(C) அகநானூறு
2%
(D) நற்றிணை
0%
(E) விடை தெரியவில்லை
👍2
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
87%
(A) ஐங்குறுநூறு
11%
(B) குறுந்தொகை
2%
(C) கலித்தொகை
1%
(D) புறநானூறு
நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக - இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Anonymous Quiz
7%
(A) குறுந்தொகை
81%
(B) ஐங்குறுநூறு
7%
(C) நற்றிணை
5%
(D) அகநானூறு
0%
(E) விடை தெரியவில்லை
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
Anonymous Quiz
76%
(A) பேயனார்
8%
(B) கபிலர்
11%
(C) ஓதலாந்தையார்
5%
(D) ஓரம்போகியார்
📚 Our Telegram Channel Link

https://t.me/exammachine

📚 Our Telegram Discussion Group

https://t.me/group2mainsexam
👍2
👨‍💻 GROUP 1 Prelims Test Batch 2024 - New

👉 Mode - Online & PDF

👉 Total No of Test - 14

👉 Each Test - 200 Questions

👉 Bilingual Questions with Answer Explanation in Tamil

👉 Questions Type - Assertion and Reason, Statement Based, Chronological order, Match with Incorrect, Fact and Year Based - Group 1 Standard 🔥🔥

👉 Starts on 7 April 2024

👉 Total Fees 499 Rupees


Detail Schedule

https://drive.google.com/file/d/1QWgmx4wZP391bCbLCFuEAQo9ljrCJzKx/view?usp=sharing

Join

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍5
Group 1 Prelims Test Batch 2024
👍1
Forwarded from Exam Machine - TNPSC
🚦பொதுத் தமிழ் - பகுதி - ஆ - One Liner

https://exammachine.com/tnpsc-general-tamil-part-b/

🚦 INDIAN NATIONAL MOVEMENT - One Liner

https://exammachine.com/tnpsc-indian-national-movement/

🚦 இந்திய தேசிய இயக்கம் - One Liner

https://exammachine.com/tnpsc-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/


More Self Study Material and Updates Join- Telegram Channel

https://t.me/exammachine
💐இந்த வாரம் GK தேர்வுக்கான பாடங்கள்.

🚦மொத்தம் 12 பாடங்கள்.

🚦தினம் காலை 1 பாடம், இரவு 1 பாடம் படித்தால் கூட போதுமானது.

🚦 மற்ற நேரங்களில் நீங்கள் படிக்க தவறிய பாடங்களை கவனமாக படித்து முடியுங்கள்.

🚦Exam Machine TNPSC Group IV Test Batch 2024

WhatsApp Link

https://wa.me/message/XJEBN6N44BNXM1
👍3
📖 மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது,
♻️30 காதைகளகாக அமைந்துள்ளது.
♻️மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை.
♻️இதற்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.
பெண்மையை
♻️முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் மணிமேகலை,

♻️மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரது இயற்பெயர் சாத்தன் ஆகும்.
♻️சீத்தலைச் சாத்தனார் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்தவர்.
♻️கூல (தானியம்) வாணிகம் செய்தவர் சீத்தலைச் சாத்தனார். இதன் காரணமாக இவரை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார்.


🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2❤1
உலக உயிர்களுக்கு உண்டியும் உடையும் உரையுளும் கொடுப்பது எதுவென மணிமேகலை சுட்டுகிறது?
Anonymous Quiz
24%
(A) தானம்
7%
(B) உதவி
65%
(C) அறம்
3%
(D) இன்பம்
0%
(E) விடை தெரியவில்லை