"இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்" -இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
7%
(A) சீவகசிந்தாமணி
75%
(B) மணிமேகலை
16%
(C) சிலப்பதிகாரம்
2%
(D) கம்பராமாயணம்
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
Anonymous Quiz
14%
(A) சிலப்பதிகாரம்
83%
(B) மணிமேகலை
2%
(C) குண்டலகேசி
1%
(D) வளையாபதி
சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
இரட்டைக் காப்பியம் என்பன
Anonymous Quiz
4%
(A) மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
3%
(B) சிலப்பதிகாரமும், வளையாபதியும்
92%
(C) சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
1%
(D) மணிமேகலையும் வளையாபதியும்
'தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்' என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
Anonymous Quiz
4%
(A) கம்பர்
82%
(B) இளங்கோவடிகள்
13%
(C) திருத்தக்க தேவர்
1%
(D) காரியாசான்
மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?
Anonymous Quiz
19%
(A) எட்டு
20%
(B) ஏழு
51%
(C) பத்து
10%
(D) ஒன்பது
👍1
சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?
Anonymous Quiz
4%
(A) சீவகசிந்தாமணி
93%
(B) மணிமேகலை
2%
(C) குண்டலகேசி
1%
(D) நீலகேசி
"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் 1- மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்" இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Anonymous Quiz
5%
(A) சிலம்பு
4%
(B) கம்ப இராமாயணம்
89%
(C) மணிமேகலை
1%
(D) பெரிய புராணம்
👍2
'ஆபுத்திரன் நாடு அடைந்த காதை' மணிமேகலையில் -காதையாக உள்ளன.
Anonymous Quiz
5%
(A) இருபதாவது
64%
(B) இருபத்து நான்காவது
23%
(C) இருபத்தேழாவது
8%
(D) இருபத்தொன்றாவது
'மணிமேகலை' - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
Anonymous Quiz
27%
(A) மணிமேகலா தெய்வம்
4%
(B) சுதமதி
60%
(C) தீவதிலகை
9%
(D) அறவண அடிகள்
முதல் சமய காப்பியம் எது?
Anonymous Quiz
76%
(A) மணிமேகலை
21%
(B) சிலப்பதிகாரம்
2%
(C) வளையாபதி
1%
(D) குண்டலகேசி
👍1
'பட்டிமண்டபம்' என்பது சமயக்கருத்துகள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்
Anonymous Quiz
8%
(A) சிலப்பதிகாரம்
89%
(B) மணிமேகலை
3%
(C) நீலகேசி
0%
(D) குண்டலகேசி
❤3
👍1
"முற் பிறப்பினை உணர்ந்தவளாகக்” குறிப்பிடப் படுபவள்
Anonymous Quiz
5%
(A) கண்ணகி
86%
(B) மணிமேகலை
6%
(C) மாத்வி
3%
(D) மாதரி
👍1
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
Anonymous Quiz
32%
(A) கவுந்தியடிகள்
8%
(B) மாதவி
60%
(C) அறவணவடிகள்
1%
(D) கண்ணகி
👍1
⏳ மணிமேகலை நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (மணிமேகலை ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/
https://exammachine.com/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/
Exam Machine
மணிமேகலை - Exam Machine
மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று மணிமேகலை, மணிமேகலை பௌத்த சமயச் சார்புடையது. மணிமேகலை (முப்பது) 30 காதைகளகாக அமைந்துள்ளது. மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால், மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு.…
👍1
👨💻 EXAM MACHINE - GROUP - 1 PRELIMS TEST BATCH Daily & Weekly TARGET - Self-Study Batch
👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்
👉 இன்றைய இலக்கு
📚 Indus civilization 6TH BOOK (TERM 1)
📚 Indus civilization 9TH BOOK
📚 Indus civilization 11TH HISTORY BOOK
📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
Join Our Batch
https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்
👉 இன்றைய இலக்கு
📚 Indus civilization 6TH BOOK (TERM 1)
📚 Indus civilization 9TH BOOK
📚 Indus civilization 11TH HISTORY BOOK
📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
Join Our Batch
https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍3
🧲சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
📌இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
📌விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.
📌''மண நூல்" எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது.
📌சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது.
📌சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக 'நரி விருத்தம்' என்னும் நூலை திருத்தக்கத்தேவர் இயற்றினார்.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
📌இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
📌விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி.
📌''மண நூல்" எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது.
📌சீவகசிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டுள்ளது.
📌சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக 'நரி விருத்தம்' என்னும் நூலை திருத்தக்கத்தேவர் இயற்றினார்.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍1
சீவக சிந்தாமணியின் உட்பிரிவு எந்தச் சொல்லால் அழைக்கப்படுகிறது?
Anonymous Quiz
18%
(A) காதை
13%
(B) படலம்
6%
(C) காண்டம்
62%
(D) இலம்பகம்
1%
(E) விடை தெரியவில்லை
👍2