'மணநூல்' என அழைக்கப்பெறும் நூல்
Anonymous Quiz
4%
(A) சிலப்பதிகாரம்
5%
(B) மணிமேகலை
90%
(C) சீவக சிந்தாமணி
1%
(D) குண்டலகேசி
சிந்தாமணியே என்று அழைக்கப்பட்டவர்
Anonymous Quiz
3%
(A) நபுலன்
7%
(B) சீதத்தன்
87%
(C) சீவகன்
2%
(D) கலுழவேகன்
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Anonymous Quiz
1%
(A) பேராசிரியர்
37%
(B) அடியார்க்கு நல்லார்
46%
(C) நச்சினார்க்கினியர்
16%
(D) ந.மு.வேங்கடசாமி
'சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே' -இடம்பெற்றுள்ள காப்பியம்
Anonymous Quiz
8%
(A) மணிமேகலை
10%
(B) சிலப்பதிகாரம்
82%
(C) சீவகசிந்தாமணி
1%
(D) குண்டலகேசி
👍1
'மண நூல்' இந்நூலின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
3%
(A) இளங்கோவடிகள்
27%
(B) சீத்தலைச் சாத்தனார்
69%
(C) திருத்தக்க தேவர்
1%
(D) திருவள்ளுவர்
👍2👏1
பொருந்தா இணையைத் தேர்வு செய்க.
Anonymous Quiz
85%
(A) திருத்தக்கத்தேவர் - வளையாபதி
4%
(B) இளங்கோவடிகள் - சிலப்பதிகாரம்
6%
(C) நாதகுத்தனார் - குண்டலகேசி
6%
(D) சீத்தலைச்சாத்தனார் - மணிமேகலை
👍2
⏳ சீவக சிந்தாமணி நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (சீவக சிந்தாமணி ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/
https://exammachine.com/%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%ae%95-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/
Exam Machine
சீவக சிந்தாமணி - Exam Machine
சீவகசிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சீவகசிந்தாமணி நூலின் ஆசிரியர் திருத்தக்கதேவர். விருத்தப்பாக்களால் இயற்பப்பட்ட முதல் காப்பியம் சீவகசிந்தாமணி. ”மண நூல்” எனவும் சீவகசிந்தாமணி அழைக்கபடுகிறது. ‘இலம்பகம்’ என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது சீவகசிந்தாமணி.…
👍1😁1
📍PREVIOUS YEAR QUESTIONS- TOPIC WISE 📍
பொதுத்தமிழ் முந்தய ஆண்டு வினாக்கள் - தலைப்பு வாரியாக.
📖நாலடியார்
https://t.me/exammachine/3776
📖நான்மணிக்கடிகை
https://t.me/exammachine/3789
📖பழமொழி நானூறு
https://t.me/exammachine/3794
📖நற்றிணை
https://t.me/exammachine/3801
📖குறுந்தொகை
https://t.me/exammachine/3811
📖 ஐங்குறுநூறு
https://t.me/exammachine/3827
📖 மணிமேகலை
https://t.me/exammachine/3840
📖 சீவகசிந்தாமணி
https://t.me/exammachine/3861
📖நீலகேசி
https://t.me/exammachine/3874
📖பெரியபுராணம்
https://t.me/exammachine/3881
🌴 பெருமாள் திருமொழி
https://t.me/group2mainsexam/8010
🌴 நாச்சியார் திருமொழி
https://t.me/exammachine/3909
🌴திருவிளையாடற் புராணம்
https://t.me/exammachine/3915
🌴கலிங்கத்துப்பரணி
https://t.me/exammachine/3923
🌴தூது இலக்கியம்
https://t.me/exammachine/3941
🌴நந்திக்கலம்பகம்
https://t.me/exammachine/3948
🌴பிள்ளைத்தமிழ்
https://t.me/exammachine/3965
🌴 உலா
https://t.me/exammachine/3985
🌴 மனோன்மணீயம
https://t.me/exammachine/3996

👍8🥰1
03_2022_CCSE_II_PHASE_III_PUB_LIST.pdf
213.2 KB
GROUP 2 EXAM
PHASE 3 FINAL
PHASE 3 FINAL
👨💻 EXAM MACHINE - GROUP - 1 PRELIMS TEST BATCH Daily & Weekly TARGET - Self-Study Batch
👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்
👉 இன்றைய இலக்கு
📚 சிந்துவெளி நாகரிகம்
📚 The Age of Empires Gupta and Vardhanas 6TH BOOK
📚 The Gupta 11TH HISTORY BOOK
📚 Delhi sultanate 7TH BOOK (TERM 1)
📚 சிந்துவெளி நாகரிகம் 11TH ETHICS BOOK
📚 பேரரசுகளின் காலம் - குப்தர்கள் 6TH BOOK (TERM 3)
📚 குப்தர்கள் -11TH HISTORY BOOK
📚 டெல்லி சுல்தானியம் 7TH BOOK (TERM 1)
📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
Join Our Batch
https://wa.me/message/RMRRM5ED4FLEG1

🌴நீலகேசி
☔️குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் ஆகும்.
☔️ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று.
☔️சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி,
☔️நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
☔️நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇

👍3
கூற்று 1 நீலகேசி ஒரு சமணசமயக் காப்பியம்,
கூற்று 2 குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி.
கூற்று 2 குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது நீலகேசி.
Anonymous Quiz
7%
(A) கூற்று 1 மட்டும் சரி
80%
(B) கூற்று இரண்டும் சரி
10%
(C) கூற்று 2 மட்டும் சரி
3%
(D) கூற்று இரண்டும் தவறு
👍2
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
Anonymous Quiz
5%
(A) சூளாமணி
5%
(B) நாககுமார காவியம்
4%
(C) யசோதர காவியம்
87%
(D) நீலகேசி
👍1
சிற்றிலக்கியத்திற்குப் பொருந்தாத நூலைக் காண்க.
Anonymous Quiz
7%
(A) பதிகம்
76%
(B) நீலகேசி
12%
(C) ஊசல்
5%
(D) சதகம்
நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
Anonymous Quiz
11%
(A) வஞ்சிப்பா
65%
(B) விருத்தப்பா
15%
(C) வெண்பா
9%
(D) கலிப்பா
👍1
பொருந்தா இணையைக் கண்டறிக:
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
வழிபாட்டுப் பாடல்கள் ஆசிரியர்
Anonymous Quiz
12%
(A) இயேசு பெருமான் எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
12%
(B) சிவபெருமான் சுந்தரர்
70%
(C) புத்தபிரான் நீலகேசி
6%
(D) நபிகள் நாயகம் உமறுபுலவர்
⏳ நீலகேசி நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (நீலகேசி ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf/
https://exammachine.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf/
Exam Machine
நீலகேசி - Exam Machine
நீலகேசி ஐஞ்சிறுங்கப்பியங்களுள் ஒன்று. சமண சமயக் கருத்துகளை தத்துவங்களை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது நீலகேசி, நீலகேசி ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்களாகப் (பத்து) 10 சருக்கங்களைக் கொண்டது. நீலகேசி காப்பியத்தின் தருமவுரைச்…
👍1
🌴பெரியபுராணம்
🌧திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார்.
🌧திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம்
🌧 திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார் . இவர் சோழ அரசன் இரண்டாம் (2)ம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
🌧திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணத்தை எழுதியவர் சேக்கிழார்.
🌧திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம்
🌧 திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார் . இவர் சோழ அரசன் இரண்டாம் (2)ம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்? (5 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
30%
(A) மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
10%
(B) உ.வே.சாமிநாதனார்
56%
(C) திரு.வி. கலியாண சுந்தரனார்
4%
(D) ஆறுமுக நாவலர்
0%
(E) விடை தெரியவில்லை
👍1