விடை தேர்க.
“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று பாராட்டப்பட்டவர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ" என்று பாராட்டப்பட்டவர் (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
9%
(A) மாணிக்கவாசகர்
82%
(B) சேக்கிழார்
6%
(C) திருஞானசம்பந்தர்
3%
(D) திருநாவுக்கரசர்
"தொண்டர்சீர் பரவுவார்" என்று போற்றப்படுபவர் யார்? (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
6%
(A) அப்பூதியடிகள்
18%
(B) திருநாவுக்கரசர்
73%
(C) சேக்கிழார்
3%
(D) திருஞானசம்பந்தர்
🔥1
‘திருத்தொண்டர் புராணம்' என்று அழைக்கப்படுவது (2 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
2%
(A) சீறாப்புராணம்
2%
(B) கந்தபுராணம்
12%
(C) திருவிளையாடற்புராணம்
84%
(D) பெரியபுராணம்
1%
(E) விடை தெரியவில்லை
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
Anonymous Quiz
11%
(A) சேர நாடு
75%
(B) சோழ நாடு
8%
(C) பாண்டிய நாடு
6%
(D) கலிங்க நாடு
0%
(E) விடை தெரியவில்லை
😁1
"பொங்கு கடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே”-இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Anonymous Quiz
8%
(A) கம்பராமாயணம்
4%
(B) மகாபாரதம்
86%
(C) பெரியபுராணம்
1%
(D) நளவெண்பா
பெரியபுராணம் என்னும் நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர்
Anonymous Quiz
90%
(A) திருத்தொண்டர் புராணம்
7%
(B) திருவிளையாடர் புராணம்
2%
(C) சிவபுராணம்
0%
(D) கந்தபுராணம்
"அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி" - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
Anonymous Quiz
79%
(A) பெரியபுராணம்
17%
(B) திருவிளையாடற்புராணம்
3%
(C) சிலப்பதிகாரம்
2%
(D) சீறாப்புராணம்
"திருத்தொண்டர் மாக்கதை" எனும் அடைமொழியால் அழைக்கப்பெறும் நூல் யாது?
Anonymous Quiz
92%
(A) பெரிய புராணம்
4%
(B) கந்த புராணம்
2%
(C) சீறாப்புராணம்
2%
(D) அரிச்சந்திர புராணம்
'பெரிய புராணம் எழுதிடத் துணை நின்ற நூல் எது?
Anonymous Quiz
88%
(A) திருத்தொண்டத் தொகை
5%
(B) திருவாசகம்
5%
(C) தேவாரம்
2%
(D) திருவெம்பாவை
👍1
கூற்று: 1 சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்
கூற்று:2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
கூற்று:2 பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம்
Anonymous Quiz
5%
(A) கூற்று 1 மட்டும் சரி
16%
(B) கூற்று 2 மட்டும் சரி
13%
(C) கூற்று இரண்டும் தவறு
66%
(D) கூற்று இரண்டும் சரி
👍1
உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்
Anonymous Quiz
2%
(A) கம்பர்
90%
(B) சேக்கிழார்
5%
(C) புகழேந்தி
3%
(D) ஒட்டக்கூத்தர்
பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
Anonymous Quiz
3%
(A) சென்னை
24%
(B) கடலூர்
27%
(C) விழுப்புரம்
47%
(D) காஞ்சிபுரம்
⏳ பெரியபுராணம் நூலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள (பெரியபுராணம் ஒருவரி தகவல்கள் - SCERT பாடப்புத்தகத்தில் உள்ளவை) 👇
https://exammachine.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
https://exammachine.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/
Exam Machine
பெரியபுராணம் - சேக்கிழார் - Exam Machine
திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் திருத்தொண்டர் புராணத்தை எழுதியவர் சேக்கிழார். திருத்தொண்டத் தொகை மற்றும் திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது திருத்தொண்டர் புராணம் * * சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும்…
Exam Machine - TNPSC pinned «📍PREVIOUS YEAR QUESTIONS- TOPIC WISE 📍 பொதுத்தமிழ் முந்தய ஆண்டு வினாக்கள் - தலைப்பு வாரியாக. 📖நாலடியார் https://t.me/exammachine/3776 📖நான்மணிக்கடிகை https://t.me/exammachine/3789 📖பழமொழி நானூறு https://t.me/exammachine/3794 📖நற்றிணை https://t.…»
👨💻 EXAM MACHINE - GROUP - 1 PRELIMS TEST BATCH Daily & Weekly TARGET - Self-Study Batch
👉 மனதில் இலக்கு கொள் அதை அடைய முயற்சி கொள்
👉 இன்றைய இலக்கு
📚 The Advent of Arabs and Turks 11TH HISTORY BOOK
📚 The Mughal Empire 7TH BOOK (TERM 1)
📚 The Mughal Empire 11TH HISTORY BOOK
📚 Rise of Maratha and Peshwas 7TH BOOK (TERM 2)
📚 அரேபியர் துருக்கியர் வருகை - 11TH HISTORY BOOK
📚 முகலாய பேரரசு - 7TH BOOK (TERM 1)
📚 முகலாய பேரரசு - 11TH HISTORY BOOK
📚 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்கள் எழுச்சி - 7TH BOOK (TERM 2)
📝 இந்த வார தேர்வு இலக்கு – TEST – 8 - History and Culture of India / இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
🤝 உங்கள் இலக்கை அடைய நாங்கள் உதவுகிறோம். அதற்கான முதல் படி இன்றைய இலக்கு.
👮 தொடர் முயற்சியும் பயிற்சியும் உங்களை GROUP - 1 OFFICER ஆக ஆக்கும். 💐💐
Join our Test Batch
https://wa.me/message/RMRRM5ED4FLEG1

Exam Machine - TNPSC pinned «👨💻 GROUP 1 Prelims Test Batch 2024 - New 👉 Mode - Online & PDF 👉 Total No of Test - 14 👉 Each Test - 200 Questions 👉 Bilingual Questions with Answer Explanation in Tamil 👉 Questions Type - Assertion and Reason, Statement Based, Chronological order, Match…»
👨💻 GROUP 1 Prelims Test Batch 2024 - New
👉 Mode - Online & PDF
👉 Total No of Test - 14
👉 Each Test - 200 Questions
👉 Bilingual Questions with Answer Explanation in Tamil
👉 Questions Type - Assertion and Reason, Statement Based, Chronological order, Match with Incorrect, Fact and Year Based - Group 1 Standard 🔥🔥
👉 Starts on 7 April 2024
👉 Total Fees 499 Rupees
Detail Schedule
https://drive.google.com/file/d/1QWgmx4wZP391bCbLCFuEAQo9ljrCJzKx/view?usp=sharing
Join

🔔 பெருமாள் திருமொழியைப் பாடியவர் குலசேகராழ்வார்.
🔔குலசேகராழ்வாரின் காலம் (எட்டாம்) 8ம் நூற்றாண்டு.
🔔பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது.
🔔பெருமாள் திருமொழியில் 105 பாடல்கள் உள்ளன.
🔔நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
⏳ இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇

குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது? (3 முறை கேட்கப்பட்டுள்ளது )
Anonymous Quiz
2%
(A) திருவியற்பா
31%
(B) பெரிய திருமொழி
58%
(C) முதலாயிரம்
8%
(D) நான்காயிரம்
1%
(E) விடை தெரியவில்லை
பெருமாள் திருமொழியில் பாசுரங்கள் உள்ளன. (2 முறை கேட்கப்பட்டுள்ளது )
Anonymous Quiz
14%
(A) இருநூற்றைந்து
77%
(B) நூற்றைந்து
6%
(C) நூறு
3%
(D) பதினெட்டு