Exam Machine - TNPSC
8.03K subscribers
1.24K photos
6 videos
300 files
1.79K links
https://www.exammachine.com/

TNPSC Self Study
Thank you all for your Love and Support :)

TOP Quality Standard, Accessibility and Affordability are our priority.

https://youtube.com/c/ExamMachine

Admin -> @rti_admin

WhatsApp : 7598305437 / 9486330895
Download Telegram
TEST - 1 ANSWER KEY.pdf
2.5 MB
🧑‍💻 Exam Machine - Group 1 Prelims Test Batch 2024

👉 Sample Copy - Test - 1 Modern India ( Read & Decide to Join Our Batch

Join with US

https://wa.me/message/RMRRM5ED4FLEG1
👍2
🌴 உலா

📌உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
📌உலா என்பதற்கு "பவனி வருதல்" என்பது பொருள்
📌தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் (ஏழு) 7 வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
📌உலா கலிவென்பாவால் இயற்றப்படுகின்றது*

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍2
மடந்தை பருவத்தின் வயது
Anonymous Quiz
13%
(A) 8-11
32%
(B) 12-13
41%
(C) 14-19
14%
(D) 20-25
0%
(E) விடை தெரியவில்லை
26 முதல் 32 வயது வரை உடைய பருவ மகளிர்
Anonymous Quiz
6%
(A) மடந்தை
33%
(B) அரிவை
23%
(C) மங்கை
38%
(D) தெரிவை
'மூவருலா' எந்த மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்டது?
Anonymous Quiz
10%
(A) சேரர்
57%
(B) சோழர்
16%
(C) பாண்டியர்
17%
(D) பல்லவர்
'உலா' எனும் சிற்றிலக்கியம் பாடப்பெறும் பாவகை
Anonymous Quiz
60%
(A) கலிவெண்பா
20%
(B) ஆசிரியப்பா
16%
(C) விருத்தப்பா
5%
(D) வஞ்சிப்பா
'உலா' என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர்
Anonymous Quiz
12%
(A) உலா மடம்
65%
(B) உலா மடல்
19%
(C) உலாப்புறம்
4%
(D) உலாக்குறம்
1%
(E) விடை தெரியவில்லை
'மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி உயங்கி யொருவர்க் கொருவர்'- இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
32%
(A) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
13%
(B) கம்பர்
28%
(C) குமரகுருபரர்
28%
(D) ஓட்டக்கூத்தர்
'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' நூற்பாவுக்கேற்றதொரு இலக்கிய வடிவம் என்ற தொல்காப்பிய _______
Anonymous Quiz
10%
(A) பரணி
62%
(B) உலா
16%
(C) குறவஞ்சி
11%
(D) பள்ளு
1%
(E) விடை தெரியவில்லை
👍1
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
45%
(A) ஒட்டக்கூத்தர்
9%
(B) புகழேந்தி
43%
(C) குமரகுருபரர்
3%
(D) பகழிக்கூத்தர்
🌴 மனோன்மணீயம்
📌தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம்
📌மனோன்மணீயம் எளிய நடையில் ஆசிரிப்பாவால் அமைந்தது.
📌மனோன்மணீயம் (ஐந்து) 5 அங்கங்களையும் (இருபது) 20 களங்களையும் கொண்டது.
📌மனோன்மணீயம் நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
📌1866ல் லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The Secret Way) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது மனோன்மணீயம்.
📌1881ல் மனோன்மணீயம் நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதியுள்ளார்.

🔔இந்த நூலில் இருந்து முந்தய ஆண்டுகளில் TNPSC-யால் கேட்கப்பட்ட கேள்விகள் 👇
👍6
'லிட்டன் பிரபு' எழுதிய 'இரகசிய வழி' என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல் (3 முறை கேட்கப்பட்டுள்ளது)
Anonymous Quiz
94%
(A) மனோன்மணீயம்
2%
(B) அகத்தியம்
2%
(C) முறுவல்
1%
(D) குணநூல்
"எவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்" - பாடலடிகள் இடம்பெறும் நூல்
Anonymous Quiz
4%
(A) பாஞ்சாலிசபதம்
84%
(B) மனோன்மணீயம்
9%
(C) கலிங்கத்துப்பரணி
3%
(D) புறநானூறு
0%
(E) விடை தெரியவில்லை
'நீராருங் கடலுடுத்த....' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்
Anonymous Quiz
2%
(A) சீவக சிந்தாமணி
8%
(B) மணிமேகலை
2%
(C) தேம்பாவணி
87%
(D) மனோன்மணியம்
1%
(E) விடை தெரியவில்லை