தமிழ் விடு தூது எனும் சிற்றிலக்கியதின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
9%
ஒட்டக்கூத்தர்
13%
குமரகுருபரர்
12%
காளமேகப் புலவர்
66%
ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை
நீர்வழிப்படூஉம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Anonymous Quiz
23%
வல்லிக்கண்ணன்
23%
அழ. வள்ளியப்பா
38%
தேவி பாரதி
16%
சுத்தானந்த பாரதி
👍9👏1
Follow the Jeshwar Teaching channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaMCUqU1noz4NtRZQY2w
🎉1
Hello Jtians,
Tomorrow's class link 🖇️🔗
Don't forget to join...!
https://www.youtube.com/live/A3QcsWntleE?si=P_ML8N_k3HEXfZfv
Tomorrow's class link 🖇️🔗
Don't forget to join...!
https://www.youtube.com/live/A3QcsWntleE?si=P_ML8N_k3HEXfZfv
Youtube
- YouTube
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
👍2
TNPSC Group -IV தேர்வுக்கு தயாராகும் முறைகளில் எது மிகவும் முக்கியமான ஒன்றாக நினைக்கிறீர்கள்?
Anonymous Poll
31%
பள்ளி புத்தகங்கள் ( வகுப்பு வாரியாக) படிப்பது
71%
Syllabus அடிப்படையில் பள்ளி புத்தகங்கள் படிப்பது
18%
முந்தைய தேர்வு வினாக்கள் (PYQ) படிப்பது
8%
Random ஆக படிப்பது
👍17🔥1
#jtquiz
Jeshwar Teaching சேனலை உங்கள் நண்பர்களுக்கு Share செய்தீர்களா என்ற கேள்விக்கு " share செய்யாமல் இருப்பேனா?" என்று பதில் அளிப்பது இவ்வகையான விடை ஆகும் ?
Jeshwar Teaching சேனலை உங்கள் நண்பர்களுக்கு Share செய்தீர்களா என்ற கேள்விக்கு " share செய்யாமல் இருப்பேனா?" என்று பதில் அளிப்பது இவ்வகையான விடை ஆகும் ?
Anonymous Quiz
4%
நேர் விடை
14%
உற்றது உரைத்தல் விடை
76%
வினாவெதிர் வினாதல் விடை
6%
இன மொழி விடை
😁25👍11🥰1😇1
Hello JTians,
இன்று மாலை 6.30 மணி Live வகுப்பில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு வெளியிடப்படும்...!
தவறாது கலந்து கொள்ளுங்கள்!
Don't miss it...!
இன்று மாலை 6.30 மணி Live வகுப்பில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அறிவிப்பு வெளியிடப்படும்...!
தவறாது கலந்து கொள்ளுங்கள்!
Don't miss it...!
👍21😍4
இன்று மாலை 6.30 மணிக்கு Jeshwar Teaching- ல் Live வகுப்பு நடைபெறுகிறது. இந்த தொடரில் அமைந்துள்ள வழுவமைதியைக் காண்க
Anonymous Quiz
12%
இட வழுவமைதி
81%
கால வழுவமைதி
4%
பால் வழுவமைதி
2%
திணை வழுவமைதி
🔥12👍7👏2🥰1
தங்கம் முதலான உலோகத்தை கரைக்கும் அமிலக் கரைசல் எது?
Anonymous Quiz
34%
அடர் கந்தக அமிலம்
32%
பாதரசம்
32%
அக்வா ரெஜியா
1%
காடி
👍5👏5
#jtquiz
தமிழகத்தில் ஈரோட்டில் அமைய உள்ள 18- வது வனவிலங்கு சரணாலயத்திற்கு எந்த தலைவருடைய பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது?
தமிழகத்தில் ஈரோட்டில் அமைய உள்ள 18- வது வனவிலங்கு சரணாலயத்திற்கு எந்த தலைவருடைய பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது?
Anonymous Quiz
17%
ஈரோடு தமிழன்பன்
32%
கலைஞர் கருணாநிதி
43%
பெரியார்
7%
அறிஞர் அண்ணா
👍18👏5🔥1
#jtquiz
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட" என்னும் சிலப்பதிகார வரிகளில் இடம் பெற்றுள்ள அணியைத் தேர்ந்தெடு
"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக்கை காட்ட" என்னும் சிலப்பதிகார வரிகளில் இடம் பெற்றுள்ள அணியைத் தேர்ந்தெடு
Anonymous Quiz
27%
உவமை அணி
13%
உருவக அணி
58%
தற்குறிப்பேற்ற அணி
2%
வேற்றுமை அணி
👍5❤1
