❤2
❤1
❤2
சேர்த்து எழுதுக: உள் + மனம்
Anonymous Quiz
24%
(A) உன்மனம்
25%
(B) உண்மனம்
31%
(C) உள்மனம்
20%
(D) உம்மனம்
👍14✍7❤5🤩2🔥1🎉1
சரியானபொருத்தங்களைத் தேர்வு செய்யவும் : (1) NHS- தேசிய சுகாதார சேவை (2) CBHI- சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம் (3) PHС-ஆரம்ப சுகாதார நிலையம் (4) NRHM- தேசிய சுகாதார சேவை மையம்
Anonymous Quiz
43%
(A) (1) மற்றும் (3) சரியானவை
22%
(B) (1) மற்றும் (2) சரியானவை
21%
(C) (2) மற்றும் (3) சரியானவை
13%
(D) (3) மற்றும் (4) சரியானவை
❤12👍10👏2🤩1
பொருத்துக : (a) அநுராகம்-1)பாவம் (b)அனுராகம்-2) மான் (C)ஏணம்-3)ஒத்தகாதல் (d) ஏனம்-4) மிக்க ஆசை (a) (b) (c) (d)
Anonymous Quiz
42%
(A) 4 3 2 1
25%
(B) 4 1 2 3
18%
(C) 4 2 3 1
16%
(D) 4 1 3 2
❤19👏12👍3💯2🥰1
❤1
❤2
'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
Anonymous Quiz
6%
(A) டச்சு
30%
(B) பிரெஞ்சு
49%
(C) போர்ச்சுகீசியம்
15%
(D) தமிழ்
👍19❤2🏆2
சரியானபொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :(1) NHS- தேசிய சுகாதார சேவை(2) CBHI- சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்(3) PHС- ஆரம்ப சுகாதார நிலையம்(4) NRHM- தேசிய சுகாதார சேவை மையம்
Anonymous Quiz
55%
(A) (1) மற்றும் (3) சரியானவை
18%
(B) (1) மற்றும் (2) சரியானவை
18%
(C) (2) மற்றும் (3) சரியானவை
8%
(D) (3) மற்றும் (4) சரியானவை
❤14👍4✍1
தேசிய விவசாயச் சந்தை (e-NAM) இணைய முகப்பின் நோக்கம்.(i) விவசாயப் பொருட்களுக்கு, ஒரு ஒருங்கிணைந்த தேசிய மெய்நிகர்சந்தையை உருவாக்குவது(ii) சிறந்த விலையைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்(iii) விவசாயிகளுக்கு சந்தைப்படுத்தல் வழிகளை வழங்குதல்
Anonymous Quiz
10%
(A) (i) மற்றும் (i ) மட்டும் .
24%
(B) (ii) மற்றும் (iii) மட்டும்
17%
(C) (i) மற்றும் (iii) மட்டும்
49%
(D) (i), (ii) மற்றும் (iii)
❤16👍11✍1
❤2
❤4