Jeshwar Teaching - TNPSC
43K subscribers
246 photos
5 videos
5 files
426 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
❤4
எதிர்சொல் தருக : 'மலர்தல்'
Anonymous Quiz
15%
A) விரிதல்
2%
B) நடத்தல்
21%
C) நோதல்
61%
D)கூம்புதல்
👍24❤6👏3👌2🎉1
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Anonymous Quiz
1%
A) அவன்
50%
B) எவன்
3%
C) இவன்
46%
D) உவன்
👍17❤12🤩3
❤2
கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை அவர்களின் பட்ஜெட்அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.1. திரு.பன்னீர் செல்வம்2. டாக்டர். நெடுஞ்செழியன்3. திரு. பழனிவேல் தியாகராஜன்4. திரு. தங்கம் தென்னரசு
Anonymous Quiz
18%
(A) 1 2 3 4
27%
(B) 4 3 2 1
47%
(C) 2 1 3 4
8%
(D) 1 4 2 3
❤16🎉6🔥1
திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
Anonymous Quiz
18%
(A) 18
64%
(B) 13
16%
(C) 12
3%
(D) 16
❤10👍4🎉1
Jeshwar Teaching - TNPSC
https://whatsapp.com/channel/0029Vb7DA58KWEKlKErKaa0Y Follow us on WhatsApp
This is our WhatsApp channel....

தை பிறந்தால் வழி பிறக்கும்....

தையில் பிறந்த நம்ம WhatsApp Channel இது 😊👍
❤27🔥2👍1
❤37👍9
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
Anonymous Quiz
2%
A) இனிப்பு
2%
B) கசப்பு
95%
C) இளிவரல்
1%
D) புளிப்பு
👍13❤5🥰3🎉3
👍16❤11👏1🎉1
நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி(1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி(1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்துஒரு மொழிகள் எத்தனை?
Anonymous Quiz
26%
(A) 42
14%
(B) 40
25%
(C) 82
36%
(D) 70
❤19👍10🔥5🎉5