Jeshwar Teaching - TNPSC
43K subscribers
246 photos
5 videos
5 files
426 links
Hello TNPSC aspirants, this channel is a way to communicate with you , guide you, teach you, make you stronger...! Here, Rajeshwaran sir will give his best contents to make you succeed in the examinations
Download Telegram
❤1
❤1🎉1
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
Anonymous Quiz
16%
(A) வேங்கட கிருஷ்ணபண்டிதர்
64%
(B) வேணுகோபால சர்மா
5%
(C) சாமிநாத சர்மா
15%
(D) வண்ணச்சரப் தீட்சிதர்
❤18👍13🔥2🎉1🤩1
எதிர்சொல் தருக: 'நொய்மை
Anonymous Quiz
34%
A) திண்மை
13%
B) உண்மை
26%
C) வறுமை
27%
D) வளமை
👍21❤8🎉1
Thank you for your support and love...200k subscribers and more!
❤92🔥17🎉10👍8🥰3
ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம்
Anonymous Quiz
45%
(A) ஜனவரி 29, 2025
26%
(B) மார்ச் 08, 2025
23%
(C) ஜனவரி 29, 2024
6%
(D) மார்ச் 08, 2024
👍11❤9🥰2
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க. இர இற
Anonymous Quiz
8%
A) வணங்கு அல்
17%
B) இரவு பிடிப்பு
68%
C) இரப்பு இறப்பு
7%
D) வாழ்வு உடுக்கை
👍13❤11👏2🤩1
சரியான இணையைக் கண்டறிக : (1) ஐந்துலக வகைப்பாடு - R.H. விட்டாக்கெர் (2) ஆறுலக வகைப்பாடு - கார்ல் வெயிசி, ம.ப. (3) நான்குலக வகைப்பாடு - கார்ல் லின்னேயஸ் (4) மூன்றுலக வகைப்பாடு - எர்னெஸ்ட் ஹெக்கேல்
Anonymous Quiz
26%
A) (1) மட்டும் சரி (4) சரியானவை
17%
B) (1), (2) மற்றும்
31%
C) (1) மற்றும் (2) சரியானவை|
26%
D) (1), (2) மற்றும் (3) சரியானவை
❤16👍11🎉2
'நட்டு' -இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Anonymous Quiz
4%
A) நாடு
15%
B) நட
79%
C) நடு
2%
D) நாட்டு
👍14❤13
#JT - Bites

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார். இவரது பிறந்த நாள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பராக்ரம் திவாஸ் (Parakram Diwas - வீரம்/ வலிமை தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
❤126🔥32👍12
PURE MATHS | BODMAS RULE | JT SIR
https://youtu.be/9DzvQichheQ
👍12❤6