JESUS STATUS HD- Christian WhatsApp Status 🎄
3.31K subscribers
257 photos
1.64K videos
3 files
273 links
💥I Can Help You To Grow spiritually
💥𝙂𝙊𝘿 𝘿𝙊 𝘽𝙄𝙂 𝙒𝙊𝙉𝘿𝙀𝙍

SUBSCRIBE 👇
😍 https://www.youtube.com/c/JesusStatushd
👉USE #lyrics
Admin: @nkkumar1
Promotion available 💞✝️
Download Telegram
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.

ஏசாயா 43:2
Amen 🙏❣️
🥰16👍3❤1
Amen 🙏❣️
❤25👍1
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 3:9
Amen ✨❤️‍🔥
❤19🕊2🙏1
இவை மூன்றில் பெரியது எது என்று பவுல் கூறுகிறார்?
Anonymous Quiz
67%
அன்பு
26%
விசுவாசம்
7%
நம்பிக்கை
🤩8❤1🔥1
வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும், விருட்சங்கள் காய்களைக் காய்க்கும், அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும்.

யோவேல் 2:22
Amen 🙏
❤10👍2
Amen 🙌❤️‍🔥
👏8❤7
ஆபிரகாமுக்கு எது நீதியாக என்னப்பட்டது?
Anonymous Quiz
13%
அன்பு
3%
சாந்தம்
4%
பொருமை
80%
விசுவாசம்
👍6🔥5🥰1
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

ரோமர் 4:21
👍16
Jesus is born in my heart 💝
❤17🔥4
கர்த்தர் இந்த நாளே அதைச் செய்திருக்கிறார்; இன்று நாம் மகிழ்ச்சியடைந்து மகிழ்வோம்.

- Psalm 118:24
🥰9👍5
துன்மார்க்கன் நீதிமானை வளைந்துக்கொள்ளுகிறப்போது புறப்படுகிறது என்ன?
Anonymous Quiz
53%
நீதி
17%
உண்மை
8%
செல்வம்
22%
நியாயம்
👍7
Think the MIRACLES in this 2024 By Jesus
Amen 🙏
❤9🙏3👍1
உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக.

பிரசங்கி 9:8
Amen 🙏 ❤️
❤17
நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது- என்று யாரிடம் கூறப்பட்டது?
Anonymous Quiz
60%
பேதுரு
20%
பவுல்
14%
கிதியோன்
6%
யோசுவா
👍7
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.

எபிரேயர் 9:22
❤15👍2
Love is patient, love is _. It does not envy, it does not boast, it is not proud
Anonymous Quiz
23%
Fulfilling
12%
Sincere
27%
From the heart
39%
Kind