Kathir News
169 subscribers
341 photos
69 videos
1 file
841 links
Download Telegram
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
தீவிரவாத முகாம்களை தாக்க போகிறோம் என பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னரே தகவல் கொடுத்ததா?

பாகிஸ்தான் எத்துனை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது என ராகுல் காந்தி கேட்பது நம் நாட்டை அவமதிக்கும் மட்டமான மலிவு அரசியல்!

#புதியதலைமுறை விவாதம்...
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
#ராகுல்காந்தி போன்ற பாகிஸ்தான் விசுவாசிகளின் கீழ்த்தரமான செயலால் இந்தியாவிற்கு அவமானம்.

இந்தியப் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திருந்தால் அதற்கான ஆதாரங்களை உலக நாடுகளிடம் காண்பித்து கொண்டாடி இருக்க மாட்டார்களா?
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை விட திறமையான தலைவர்கள் இருந்தால் அவர்களை வெளியுலகிற்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதைக் காந்தி குடும்பம் காலம் காலமாக கடைபிடித்து வருகிறது.

#News18TamilNadu விவாதம்…
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
“மும்பை குண்டுவெடிப்பால் உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தியது மன்மோகன் சிங்கின் மிகப்பெரிய வெற்றி” - காங்கிரஸ்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு, இந்திய முப்படைகளும் பதிலடி கொடுக்க தயாராக இருந்த போது, பாகிஸ்தானுக்கு பயந்து அனுமதி மறுத்ததும் அதே மன்மோகன் சிங் அரசு தான்.
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் சசி தரூரை நியமிப்பதில் பா.ஜ.க அரசு அரசியல் செய்கிறதா?

பப்பு ராகுல் காந்திக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என திறமை வாய்ந்த தலைவர்களை ஓரம்கட்டி மலிவு உட்கட்சி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சி!
Forwarded from SG Suryah
Live on #News18TamilNadu Debate tonight from 7.50 PM..
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
“குஜராத்தில் ஊழல்!” - கம்யூனிஸ்ட்

கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயனின் ₹1.79 கோடி ஊழல் குறித்து வாய் திறக்காத கம்மிக்கள் மற்றவருக்கு ஊழல் பாடம் எடுக்கலாமா?
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
#ED investigation on #TASMAC will continue irrespective of the temporary halt through an interim stay!

#DMK is synonymous to corruption & the TASMAC Corruption will come back to haunt them!

My #NDTV Debate...
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
தமிழ்நாட்டின் நலனுக்காக திமுகவினர் டெல்லி சென்றதாக வரலாறே கிடையாது.

திமுகவினர் அவர்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே டெல்லி சென்றதாக தான் வரலாறு இருக்கிறது.

#தந்திடிவி விவாதம்…
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
“தமிழ்நாட்டை மத்திய அரசு ஓரவஞ்சனையோடு அணுகுகிறது!” - முதல்வர் ஸ்டாலின்.

மத்தியில் பாஜக அரசு அமைந்து 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்க்காக என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களிடத்தில் முதலமைச்சர் மறைக்க முற்படுவது ஏன்?
Forwarded from SG Suryah
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
தி.மு.க பொய்

11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் கட்டுவதற்கு மோடி அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை!

உண்மை

60% நிதி ₹2,145 கோடி மத்திய மோடி அரசு வழங்கியுள்ளது!
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
சீன பட்டாசுகளுக்குத் தடை விதித்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து அழிவின் விளிம்பில் இருந்த பட்டாசு தொழிற்சாலைகளை மீட்டவர் பிரதமர் மோடி.

2014-க்கு பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் எவ்வாறு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது?
Forwarded from SG Suryah
Live on #News18TamilNadu Debate tonight from 7.50 PM..
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
மதுரை முருகன் மாநாடு ஏன்?

இந்திய வரலாற்றில் இருந்து இந்துக்கள் கற்க வேண்டிய பாடம் என்ன?

தமிழகத்தில் இந்து எழுச்சியை கண்டு அஞ்சி, நடுங்கும் தி.மு.க!

#News18TamilNadu விவாதம்…
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
முருகன் மாநாட்டில் திராவிட இயக்க தலைவர்களை கொச்சைபடுத்தியதாக பொய் செய்தியை பரப்பும் தி.மு.க.

இந்து முன்னணி காணொளிகளில் சொல்லப்பட்டது என்ன?

பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணியை கண்டு அஞ்சி நடுங்கி பதறும் தி.மு.க!

#தந்திடிவி விவாதம்…
Forwarded from SG Suryah
தொடரும் லாக்-அப் மரணங்கள்!

பிணங்களின் மீது கட்டப்பட்டது தான் விடியா தி.மு.க அரசா முதல்வரே M. K. Stalin ?

#JusticeForAjithKumar #DMK #DMKFails #CustodialDeaths
Forwarded from SG Suryah
தி.மு.க கொடியின் இந்த புதிய விளக்கத்தை உங்களால் மறுக்க முடியுமா பொம்மை முதல்வரே @mkstalin ?

இது வெறும் வர்ணனை அல்ல, உங்கள் ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் வலிமிகுந்த குரல்!

#JusticeForAjithKumar #DMK #CustodialDeaths #DMKFails
Forwarded from SG Suryah
தமிழக முதல்வர் #MKStalin #ReportCard !

எல்லாம் பாடத்திலும் Fail, ஆனால் தன் குடும்ப நலன் பாடத்தில் மட்டும் 'A' Grade?

#DMKFails #DMK #MKStalin
Forwarded from SG Suryah
My opinion piece in Organiser Magazine.

International Awards Conferred to Narendra Modi: A testament to expanding global influence of India!

https://organiser.org/2025/07/11/302254/bharat/international-awards-conferred-to-narendra-modi-a-testament-to-expanding-global-influence-of-india/

- Dr. SG Suryah
State Secretary, BJP Tamilnadu
Forwarded from SG Suryah
Media is too big
VIEW IN TELEGRAM
தி.மு.க ஆட்சியில் தமிழக அரசுப் பள்ளி, கல்லூரிகளின் அவல நிலை!

இந்த லட்சணத்தில் ஆட்சியை நடத்தி விட்டு #திராவிடமாடல் தி.மு.க அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருவதாக நா கூசாமல் பொய் சொல்வதற்கு முதல்வர் M. K. Stalin-னுக்கு வெட்கமாக இல்லையா?

#TheDebate விவாதத்தில் எனது கருத்து…