அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம் ,
இன்றைய ஜோதிட டிப்ஸ்
திரேகாணமும், உடல் உறுப்பு பாகங்களும் - சிறு விளக்கம்
நமது உடல் உறுப்பு பாகங்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்.......
1.தலை முதல் கழுத்து வரை
2.கழுத்து முதல் இடுப்பு வரை
3.இடுப்பு முதல் பாதம் வரை
மேற்கண்ட மூன்று பிரிவுகளின் அக, புறத் தோற்ற பிரதான உடல் உறுப்பகள் ஜோதிட சாஸ்த்திரத்தில் திரேகாணத்தை அடிப்படையாக கொண்டு பகுக்கப்பட்டுள்ளது
முதல் திரேகாணம் , இரண்டாவது திரேகாணம் , மூன்றாவது திரேகாணம் ஆகிய பிரிவுகளின் படி உடலின் பிரதான பாகங்கள் பிரித்து குறிப்பிட பட்டுள்ளது
ஆதி திரேகாணம் , தலை முதல் கழுத்து வரையிலும்
மத்திம திரேகாணம் , கழுத்து முதல் இடுப்பு வரையிலும்
அந்திம திரேகாணம் , இடுப்பு முதல் பாதம் வரை உள்ள பகுதிகளை குறிக்கிறது
இராசி சக்கரத்தை ஆதாரமாக கொண்டு திரேக்காண சக்கரம் கணிக்கப்படும். வர்க்க சக்கரங்களில் ஒன்று தான் திரேகாண சக்கரம்
ஒரு இராசியை மூன்று பாகமாக , அதாவது 10 பாகை அளவில் மூன்று பாகமாக பிரித்து , முதல் 10 பாகைக்குள் இருக்கும் கிரகத்தை , இராசி சக்கரத்தில் எந்த இராசியில் கிரகம் இருந்ததோ அதே இராசியில் திரேகாண சக்கரத்தில் குறிக்கப் படும்
இரண்டாவது 10 பாகைக்குள் இருக்கும் கிரகத்தை , இராசி சக்கரத்தில் கிரகம் இருந்த ராசியிலிருந்து ஐந்தாவது இராசியில் திரேகாண சக்கரத்தில் குறிக்கப் படும்
மூன்றாவது 10 பாகைக்குள் இருக்கும் கிரகத்தை , இராசி சக்கரத்தில் கிரகம் இருந்த இராசியிலிருந்து ஒன்பதாவது இராசியில் திரேகாண சக்கரத்தில் குறிக்கப் படும்
அக,புற தோற்ற உடல் உறுப்பு பாகங்களில் ஏற்படும் பாதிப்புகளையும் , நோய் / நொடிகளின் தாக்கங்களையும் திரேக்காண சக்கரத்தின் மூலம் தெளிவாக கண்டறியலாம்
அன்புடன் - உங்கள் .....
Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம் - 94432 03480
.

ஒரு ஆணின் ஜனன ஜாதகத்தில் , குருவும்,சுக்கிரனும் இருவரும் சேர்க்கை பெற்றிருந்து .சனியின் தொடர்பு இருந்தால் , அந்த ஜாதகருக்கு திருமணத்திற்கு பிறகே நிலையான,நிரந்திரமான வேலைவாய்பு / தொழில் அமையும்
ஒரு சில ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பே வேலைவாய்பு / தொழில் இருந்து வந்தாலும் , இத்தகையவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு தான் வேலை/ தொழிலில் எதிர்பார்து வந்த முமழுமையான பலனை அடைவார்கள்
ஒரு சில ஆண்கள் முதலில் திருமணம்,பின்னர் தான் வேலை/ தொழில் - க்கே செல்வார்கள்
ஆக குரு,சுக்கிரன்,சனி இணைவு பெற்றுள்ள ஆண் ஜாதகர்களுக்கு திருமணத்திற்கு பிறகு எதிர்பாராத மேன்மையான மாற்றங்கள்/ திருப்பங்களை அடைவது உறுதி

இலக்னத்தில் நீச்ச கிரகம் / இலக்னாதிபதி நீச்சம் - சிறு விளக்கம்
ஜனன ஜாதகத்தில், இலக்னத்தில் நீச்ச கிரகம் இருந்தாலோ அல்லது இலக்னாதிபதி நீச்ச வீட்டில் இருந்தாலோ...... ,
ஜாதகர் தனது நடைமுறை வாழ்க்கையில் , சிறிதளவேணும் அவமானங்களையோ / இகழ்ச்சியையோ / ஏளனத்தையோ / தர்மசங்கடங்களையோ சந்திக்க நேரிடும், ஒரு சில இழப்புகளுக்கும் ஆளாகி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியும் நிலையும்ஏற்படலாம்
இவையெல்லாம் ஏதும் நடக்காமல் , பெரும்பாலானவர்களிடையேயும் கௌரவமாகவும்,மதிப்பு,மரியாதையுடனும் வலம் வந்து கொண்டிருந்தாலும், ஜாதகர்/ஜாதகி மனதளவில் எதையோ பறிகொடுத்தவர் போலவோ,ஏதோ மனக்குறைபாடு உள்ளவர் போலவோ, தகுதி இருந்தும் உரிய நிலையை அடைய முடியவில்லையே என்ற ஏக்கமோ, தாழ்வு மனப்பான்மையோ,மன குமுரல்களோ போன்ற ஏதேனும் ஒரு வகையிலாவது மன குழப்பத்துடனே இருப்பார்கள்
உடலளவில் , வாய் துர்நாற்றம் ஏற்படலாம், உடல் சோர்வான நிலை ஏற்படலாம், பலகீனமானவரை போல தோற்றம் ஏற்படலாம்
ஆக இலக்னத்தில் சுப கிரகங்கள் தொடர்பு இருப்பது, இலக்னாதிபதி சுப பலத்துடன் இருப்பது அனைத்து வகையிலும் சிறப்பைத் தரும் என்பதை உறுதியுடன் எதிர் பார்க்கலாம்

ஜாதக பலன்களை தீர்மானிக்க , ஜனனம் ஜனித்து வளர்பிறையிலா? தேய்பிறையிலா ? என்பதுவும் ஒரு முக்கிய காரணியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது
இதெல்லாம் ஒரு தகவலா? என ஒரு சிலர் நினைக்கலாம்.என்ன செய்வது , அவசியமானதை குறிப்பிட்டு தானே ஆகவேண்டும்
சிறு துளி பெறு வெள்ளம், சிறு உளிதான் எவ்வளவு பெரிய தத்ரூபமான கற்சிலைகளையும் கூட உருவாக்குகிறது
அதை போலதான் ,ஜோதிடத்தின் படி வளர் பிறை / தேய் பிறை ஜனனம் பிறப்பின் இரகசியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது

சுக்கிரன்,கேது இணைவு - சிறு விளக்கம்
ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் சுக்கிரன்,கேது இருவரும் சேர்ந்து எந்த இராசியில் இருந்தாலும் அந்த ஜாதகி அதிகபடியான ஆன்மிக சிந்தனையுடன் இருப்பார்
தாம்பத்திய உறவு ஈடுபாடு குறைந்தவராக இருப்பார். இந்த அமைப்பை உடைய பெண்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் தாமதமும்,சிக்கலும் உண்டாகும். இவர்களுக்கு கற்பப்பையில் பிரச்சனைகள் குறிப்பாக, நீர்கட்டிகள் உருவாக வாய்ப்பு உள்ளதால் குழந்தை பாக்கியம் தாமதப்படும்
சுக்கிரன்,கேது இணைவு உடையவர்கள் பொன்,பொருள்,பொருளாதாரங்களை கையால்வதில் மிக
வும் கவனமுடன் இருக்க வேண்டும்
ஜோதிட சொந்தங்களே , சுக்கிரன் + கேது இணைவு பெற்றுள்ள பெண்களின் ஜாதகங்களுக்கு கூர்ந்து கவனித்து பலனை தீர்மானித்தல் நன்று

ஜனன ஜாதகத்தின் படி, நடப்பு தசா,புத்தி,அந்தர நாதர்கள்,இராசி நாதன் ஆகிய கிரகங்கள் தனித்தோ அல்லது இணைந்தோ கோட்சாரத்தில் கீழ் கண்ட ஸ்தான அல்லது நிலைகளில் சஞ்சரிக்க இருக்கும் காலத்தில் ஜாதகர்/ஜாதகியின் ஜாதக பலன்களில் எதிர்பாராத நிலைகுலைவுகள் ஏற்படலாம்
ஜனன ஜாதகத்தில் மிகவும் யோகமான கிரக நிலைகள் இருந்தாலும் ஒரு சில கோட்சார அமைப்பு ஜாதகரை சற்றே நிலைகுலைய வைக்கும், அவைகள்.........
1.வதை
2.வேதை
3.வேதகன்
4.தீய பாவ ஸ்தானங்கள்
5.தீய பாவ ஸ்தானாதிபதி சாரம்
6.மிகவும் குறைந்த பரல் உள்ள இராசிகள்
7.நீச்சம்
8.நீச்ச கிரக சாரம்
9.அவமிருத்து பாதம்
10.சூன்ய கிரக சாரம்
11. அவ யோகி சாரம்
12.அசுப கிரக சேர்க்கை
13.பாவ கத்திரி யோகம்
14. அசுப கிரக சாரம்
15. அந்தகாம்சம்
16.அஸ்த்தங்கம்
17.கிரக யுத்தம்
18.மிருத்து பாகை
19.அசுப ஸ்தானங்கள்
20.திதி சூன்ய இராசி
21.வக்கிரம்
22.பால்ய அவஸ்த்தா
23.மரண அவஸ்த்தா
24.விருத்த அவஸ்த்தா
25.எதிரிடை நட்சத்திரங்கள்
26.கால பகை தசா .......
தசா,புத்தி,அந்தர,இராசி நாதர்கள் , கோட்சாரத்தில் மேற்கண்ட ஸ்தான / அமைப்புகளை கடக இருக்கும் நிலையில் ஜாதக பலன்களை எச்சரிக்கையுடன் தீர்மானிக்க வேண்டும்
ஒரு வேளை யோகமான ஜாதகமாக இருந்தாலும், மேற்கண்ட அமைப்புகள் ஏற்படும் நிலையில் கவனக் குறைவாக பலன்களை முடிவு செய்து விடக் கூடாது
மேற்கண்டவற்றை எல்லாம் நினைவில் கொண்டு பலனை தீர்மானிக்கும் ஜோதிடரின் புகழ் நீடித்து நிலைக்கும், ஜோதிடத்திற்க்கும் பெருமை கிடைக்கும்

ஜனன ஜாதகத்தில் , இலக்னம் அல்லது இராசி ( சந்திரன் ) எவ்வகையிலேனும் சுக்கிரனுடன் தொடர்பு பெற்றிருந்தால் , ஜாதகர்/ஜாதகி வாசநாதி திரவியங்கள் ,, பொன் ஆபரனங்கள் , கவர்ச்சிகரமான ஆடைகள் போன்றவற்றிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் தருவார்கள்
இத்தகையவர்களை பார்த்தமாத்திரத்திலேயே சுக்கிரனின் ஆதிக்கத்தை பெற்றிருப்பவர்கள் என கூறிவிடலாம்.இவர்களின் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்தால் இலக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ சுக்கிரனின் தொடர்பு எவ்வகையிலேனும் நிச்சயமாக இருக்கும்
இவர்களுடைய ஜாதகத்தில் சுக்கிரனின் பலத்தைப் பொருத்து இவர்களுடைய முக்கியத்துவங்களில் விகிதாச்சார அளவு மட்டும் மாறுபடும்

செவ்வாய் + சுக்கிரன் இணைவு - சிறு விளக்கம்
ஒரு ஜனன ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இருவரும் சேர்ந்து எந்த இராசியில் இருந்தாலும் அந்த ஜாதகர் / ஜாதகியின் வாழ்க்கை துணைவர் பூர்வ ஜென்ம தொடர்பு உடையவராவார்கள்
இந்த இணைவு உள்ள ஜாதகர் / ஜாதகியின் கணவன் / மனைவி உறவு மிகவும் அன்னியோன்யமாக இருக்கும்
இந்த கிரக இணைவுக்கு , இதர பகை கிரகங்களின் தொர்பு ஏற்படும் நிலையில் கணவன்,மனைவியிடையே பிரிவினை ஏற்பட்டால் அது தற்கால பிரிவினையாகத் தான் இருக்கும், இவர்களுகிடையே நிரந்திர பிரிவினைக்கு வாய்ப்பு குறைவு
செவ்வாய்,சுக்கிரன் இணைவு உள்ள ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது
பிருகு நந்தி நாடி ஜோதிட முறையில் , செவ்வாய்,சுக்கிரன் இணைவுக்கு மேற்கண்ட பலன் சொல்லப் படுகிறது

கால சா்ப்ப தோஷம் : ஒரு சிறு விளக்கம்
*******************************
ஒரு ஜனன ஜாதகத்தில், இலக்னம் முதலான அனைத்து கிரகங்களும் இராகு, கேதுக்குள் அடைபட்டிருப்பதையே கால சா்ப்ப தோஷம் என குறிப்பிடபட்டு வருகிறது
இந்த அமைப்பை பெற்றுள்ள ஜாதகருக்கு முற்கால வாழ்க்கையை விட பிற்கால வாழ்க்கையே சிறப்பாக இருக்கும் என்ற கருத்து நடைமுறையில் உள்ளது. அதாவது ஜனனத்திலிருந்தே சிரமங்களை அனுபவித்து வந்து நாளடைவில் படிபடியாக வாழ்க்கையில் மேன்மை அடைவாா்கள் என்பதாகும்
33 அல்லது 36 வயதிலிருந்து தான் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது.சற்று விளக்கமாக கூறுவதென்றால் இராகு,கேதுவின் இரண்டு சுற்றுக்கள் முடிவிற்கு பிறகே இனிதான வாழ்க்கை பயனம் துவங்கும் என தொிய வருகிறது
ஒரு ஜனன ஜாதகத்தில், இலக்னம் முதலான அனைத்து கிரகங்களும் இராகு, கேதுக்குள் அடைபட்டிருப்பதை கால சா்ப்ப தோஷம் மற்றும் கால சா்ப யோகம் என இரண்டு பிாிவாக குறிப்பிடபட்டு வருகிறது
இலக்னம் முதலான அனைத்து கிரகங்களும் இராகுவை நோக்கி வரும் அமைப்பை ஒரு பிாிவாகவும்,கேதுவை நோக்கி வரும் அமைப்பை மற்றொரு பிாிவாகவும் கருத்தில் கொண்டு பலன் தீா்மானிக்கப் படுகிறது
பொதுவாக இராகு,கேது என்றாலே கால சா்ப தோஷம் , நாக தோஷம் என இவை இரண்டு மட்டும் தான் பெரும்பாலனவா்கள் நினைவில் கொண்டுள்ளனா். ஆனால் ஜாதக பலன்களை நிா்ணயிப்பதில் இராகு, கேதுவின் தாக்கம் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது
ஒரு ஜனன ஜாதகத்தில், இராகு, கேதுவின் நிலைபாட்டையும் குறித்துக் கொண்டு தான் ஜாதக பலனையே உறுதி படுத்த வேண்டும்
எண்ணற்ற ஜோதிடமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில், இராகு,கேது ஏற்படுத்தும் தாக்கங்களை மிகவும் எளிதில் தொிந்து கொள்ளும் விதிகள் பிருகு நந்தி நாடி ஜோதிடமுறையில் கண்டறியப் பட்டுள்ளது
ஜோதிட சொந்தங்களே ஜாதக பலன்களை தீா்மானிக்கும் பொழுது ஜனன ஜாதகத்திலுள்ள இராகு,கேதுவின் நிலைபாட்டை கவணிக்க இனியும் மறந்து விட வேண்டாம்

இராசி , அம்சம் , பாவம் - சிறு விளக்கம்
***************************************
இராசி: ஜனன காலத்திற்கு கணிக்கப்பட்ட கிரக நிலைகளை காட்டுவது இராசி சக்கரம்
அமசம்: இராசி சக்கரத்தை ஆதாரமாக கொண்டு , இராசியை ஒன்பது பாகமாக பிரித்து அதில் இருக்கும் கிரக நிலைகளை காட்டுவது அம்ச சக்கரம்
பாவம்:இராசி சக்கரத்தை ஆதாரமாக கொண்டு , பாவ ஆரம்ப &முடிவுக்குள் இருக்கும் கிரக நிலைகளை காட்டுவது பாவச் சக்கரம்
பாரமபரிய ஜோதிட முறையில் ஒரு ஜாதகத்திற்கு பலன் கான இராசி,அம்சம்,பாவ சக்கரம் என்ற இம் மூன்று சக்கரங்களும் இல்லாமல் ஜாதக பலனை நிர்னயிக்கக் கூடாது.இது மிகவும் அடிப்படையான ஜோதிட விதியாகும்.இதை கடைபிடிக்காத நிலையில் ஜாதக பலன் சரியானதாக இருக்காது
இராசி சக்கரத்தில் இருக்கும் கிரகங்களின் பலத்தை தெளிவாக்குவது அம்ச சக்கரம்.
இராசி சக்கரத்தில் இருக்கும் கிரகம் தர இருக்கும் பாவ பலனை துல்லியமாக வெளிகாட்டுவது பாவ சக்கரம்
இராசி சக்கரத்தை ஆதாரமாக கொண்டு ஜாதக பலனை நிர்னயிக்கையில் கிரக பலத்தையும்,சரியான பாவ பலனையும் அறிந்து தான் ஜாதக பலனை தீர்மானிக்க வேண்டும்
திருமண பொருத்தத்தில் வரன்,வது இருவரின் ஜனன ஜாதகத்தை கொண்டு பொருத்தம் பார்க்கையில்,இருவரின் இராசி,அம்சம்,பாவ சக்கரங்களை கொண்டு பார்க்கும் பொருத்தம் தான் முறையானதாகும்
ஆக ஜாதக பலனுக்கும்,திருமண பொருத்தத்திற்கும் இராசி,அம்சம் மற்றும் பாவ சக்கரம் இல்லாமல் இறுதி முடிவுக்கு வரக்கூடாது
இது அடிப்படையான,ஆதாரமான பாரம்பரி ஜோதிட விதி என்பதை அவசியம் மனதில் நிருத்திக் கொண்டு பலன்களை அறிவது நன்று

*ஜோதிடத்தில் - கோட்சாரம் , பிரசன்னம் சிறு விளக்கம்
கோட்சாரம் : ஜாதக பலனை தீர்மானிக்க இருக்கும் குறிப்பிட்ட நேரத்தில் இராசி மண்டலத்தில் உள்ள 12 இராசிகளில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களின் நிகழ் கால நிலையை குறிப்பது கோட்சாரம்
பிரசன்னம் : ஜாதக பலன் அல்லது ஒரு கேள்விக்குரிய பதிலை தீர்மானிக்க இருக்கும் நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் லக்னம் மற்றும் அப்போதைய லக்னம் முதலான 12 பாவத்தில் கோள்கள் இருக்கும் நிலையை குறிப்பது பிரசன்னம்
ஒரு ஜனன ஜாதகத்திற்கு பலன் கான இருக்கும் பொழுது , ஜனன ஜாதக கிரக நிலையுடன் அப்போதைய கோட்சாரத்தையும் இணைத்து ஜாதக பலனை தீர்மானிக்க வேண்டும். இத்துடன் அந்நேரத்தின் பிரசன்னத்தையும் எடுத்துக் கொண்டால் ஜாதக பலனை மேலும் உறுதி படுத்தலாம்
ஜாதக பலனை உறுதிபடுத்தும் நேரத்தில் உள்ள பிரசன்னத்தை பொதுப்படையாக பயன்படுத்தாமல் , ஜனன ஜாதகத்தின் லக்னம் மற்றும் இதர பாவ கிரக நிலையுடன் ,பிரசன்ன லக்ன , பாவ கிரக நிலைகளை இணைத்தால் ஜாதக பலன்கள் சிறிதும் பிசகாது
எந்த ஜோதிடமுறையாக இருந்தாலும் , ஜனன ஜாதகம் + கோட்சாரம் + பிரசன்னம் ஆகிய மூன்றையும் வைத்து பலனை தீர்மானிப்பது தான் ஜோதிட சாஸ்த்திரத்தின் முதற்க்கட்ட அடிப்படை விதிகளில் ஒன்றாகும்
ஜோதிட சொந்தங்களே ஜோதிடத்தில் மேலும் ஜொலிக்க வேண்டுமா மேற்கண்ட முறையில் பலனை தீர்மானிக்க முயற்சித்துப் பாருங்கள் , நீங்களும் ஜோதிட ஜாம்பவான்கள் ஆகலாம்

இன்றைய நாள் எப்படி இருக்கும் ?
நடப்பு திசா நாதனின் நட்சதிரம் அல்லது புத்தி நாதனின் நட்சத்திரம் அல்லது அந்தர நாதனின் நட்சத்திரம் மற்றும் இவற்றினுடைய அனுஜென்ம , திரிஜென்ம நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நல்ல வருமானம் , புதிய உறவுகள் மலருதல், காரிய அனுகூலம் போன்ற சுப பலன்கள் நடக்கும்
அன்றைய தினத்தில் நட்சத்திர அதிபதி பலத்துடன் இருந்தால் மேலும் சிறப்பான பலன்களைத் தரும்

பிருகு நந்தி நாடி ஜோதிடமா ? / கர்மா & மரபணு ஜோதிடமா ? எது சிறந்தது ?
பிருகு நந்தி நாடி ஜோதிடம் :
கிரக காரகத்துவங்கள் , இராசி காரகத்துவங்கள் , கிரக இணைவுகள் , கோட்சாரம் மற்றும் ஒரு சில நாடி ஜோதிட விதிகளை மட்டும் கொண்டு மிகவும் எளிமையாக ஜனன ஜாதகத்திற்கு அதிகப் பட்சம் துல்லியமாக ஜாதக பலன்களை தீர்மானிக்க உதவுவதே " பிருகு நந்தி நாடி ஜோதிடமுறை "
கர்மா & மரபணு ( DNA ) ஜோதிடம் :
முப்பெரும் கர்மாக்களையும் , ஒரு சில உட்பிரிவு கர்மாக்களையும் கொண்டு ஜனன ஜாதகத்திற்குரியவர் நற்கர்மாவால் / தீயகர்மாவால் எந்த விதமான கர்மாவால் ஜாதகர் பீடிக்கப் பட்டுள்ளார் என்பதை கண்டுணர்ந்து , தீயகர்மா இருப்பின் அதை தீர்த்து யோக ஜாதக பலன்களை அடைய உதவுவதே " கர்மா & மரபணு ( DNA ) ஜோதிடமுறை "
முக்கிய குறிப்பு
இன்றைய இயந்திரகதியான மானிட வாழ்வியலில் ஒருவருடைய ஜனன ஜாதகத்தின் பலாபலன்களைத் அறிந்து கொள்ள பலவிதமான ஜோதிடமுறைகள் உள்ளன
இதில் எந்த ஜோதிடமுறை சிறந்தது என்ற தர்க்கமே தேவையற்றது. ஏனெனில் இன்று நடைமுறையில் இருக்கும் ஜோதிடமுறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஜாதக பலாபலன்களை அறிந்து கொள்ள உதவுகிறது
இருப்பினும் மேற்கண்ட தலைப்பானது " பிருகு நந்தி நாடி ஜோதிடம் மற்றும் கர்மா & மரபணு ( DNA ) ஜோதிடம் " இந்த இரண்டு பிரதான ஜோதிடமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை ஜோதிட ஆர்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டியே அவ்வாறு தலைப்பு கொடுக்கப்பட்டது
ஒருவரது ஜனன ஜாதகத்தில் எத்தனையோ யோக பலன்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் அனுபவிக்க தீய கர்மாவின் தாக்கம் இருப்பின் அதை முற்றிலும் தீர்க்க வேண்டும் , அப்பொழுது தான் ஜாதக யோக பலன்களை அனுபவிக்க முடியும்
பல ஜோதிடமுறைகள் இருப்பினும் , அவைகளில் ஒன்றான " கர்மா & மரபணு ( DNA ) ஜோதிடமே " தீயகர்மாக்களை தீர்த்து யோக பலன்களை அடைய உதவுகிறது
ஆக எந்த ஜோதிடமுறை சிறந்தது என்று பார்க்காமல் ஜனன ஜாதகத்தின் தன்மைக்கேற்ப ஜோதிடமுறைகளை கையாள்வது நன்று

கிரகங்களின் உச்சம் பலமா ? பலவீனமா ?
*****************************************
கிரகங்களுக்குரிய உச்ச ராசி & பாகை அளவுகள்..................
1. சூரியன் - மேசம் - 10 பாகைகள்
2. சந்திரன் - ரிசபம் - 3 பாகைகள்
3. செவ்வாய் - மகரம் - 28 பாகைகள்
4. புதன் - கன்னி - 15 பாகைகள்
5. குரு - கடகம் - 5 பாகைகள்
6. சுக்கிரன் - மீனம் - 27 பாகைகள்
7. சனி - துலாம். - 20 பாகைகள்
8. ராகு - ரிசபம் - 27 பாகைகள்
9. கேது - விருச்சிகம் - 27 பாகைகள்
பாரம்பரிய ஜோதிடமுறையில் மேற்கண்ட படி ஒன்பது கிரகங்களுக்கான உச்ச ராசிகளும் , பாகை அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது
கிரகங்கள் அதன் உச்ச ராசிகளில் சஞ்சரிக்கும் நிலையில் பொதுவாக பலம் உள்ளதாக நினைத்துக் கொண்டு பலன் தீர்மானிக்கப் படுகிறது. ஆனால் அந்த கிரகம் பலத்துடன் உள்ளதா ? உச்ச ராசியில் இருந்தாலும் பலவீனமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே அதன் உன்னத பலத்தை நிர்ணயிக்க வேண்டும்
உச்ச ராசியில் இருக்கும் கிரகங்களின் பலம் / பலவீன நிர்ணயங்கள் ஜோதிட முறைகளுக்குள் மாறுபாடு இருக்கின்றது
உதாரணத்திற்கு பாரம்பரிய ஜோதிட முறையில் ஒரு கிரகம் உச்ச ராயில் இருந்தாலும் அது உச்ச பாகையை நோக்கி சஞ்சரிக்கிறதா / பரம உச்ச பாகையில் இருக்கிறதா / பரம உச்ச பாகையை கடந்து சஞ்சரிக்கின்றதா / வக்கிர கதியில் உள்ளதா / உச்ச ராசியில் நின்ற கிரகத்தின் வீட்டு அதிபதியின் நிலை போன்றவற்றை எல்லாம் ஆராய்ந்த பிறகே உச்ச ராசியில் இருக்கும் கிரகம் பலமாக உள்ளதா / பலவீனமாக உள்ளதா என முடிவுக்கு வர இயலும்
இதன் தொடர்ச்சி அடுத்து வரும் காலங்களில் மேலும் விரிவாகப் பார்ப்போம்

ஜோதிட பலன்கள் நிர்ணயிப்பதில் 3 - வித ' குணங்களின் ' பங்களிப்பு
ஜோதிட சாஸ்த்திரத்தின் படி மூன்று விதமான குணங்கள் உள்ளது. அவைகள்.....
1. சாத்வீக குணம்
2. ராஜச குணம்
3. தாமச குணம்
பொதுவாக சாத்வீக குணம் நற்பலன்களை லழங்கும் , ராஜச குணம் மத்திம பலன்களை வழங்கும் & தாமஸ குணம் நற்பலன்களை வழங்க மிகவும் வாய்பு குறைவு
இந்த மூன்று விதமான குணங்கள் 9 கிரகங்கள் , 12 ராசிகள் & 27 நட்சத்திரங்களுக்கும் வகைப்படுத்தப் பட்டுள்ளது. அதன் விபரங்கள்.............
9 கிரகங்களுக்குரிய குணங்கள்
1. சாத்வீக குண கிரகங்கள் - குரு , புதன்
2. ராஜச குண கிரங்கள் - சூரியன் , சந்திரன் & சுக்கிரன்
3. தாமஸ குண கிரகங்கள் - செவ்வாய் , சனி , ராகு & கேது
12 ராசிகளுக்குரிய குணங்கள்
1. சாத்வீக குண ராசிகள் - மிதுனம் , கன்னி , தனுசு & மீனம்
2. ராஜச குண ராசிகள் - ரிஷபம் , கடகம் , சிம்மம் & துலாம்
3. தாமஸ குண ராசிகள் - மேஷம் , விருச்சிகம் , மகரம் & கும்பம்
27 நட்சத்திரங்களுக்குரிய குணங்கள்
1. சாத்வீக குண நட்சத்திரங்கள் - புனர்பூசம் , ஆயில்யம் , விசாகம் , கேட்டை , பூரட்டாதி , ரேவதி
2. ராஜச குண நட்சத்திரங்கள் - பரணி , கிருத்திகை , ரோகிணி , பூரம் , உத்திரம் , அஸ்தம் , பூராடம் , உத்திராடம் , திருஓணம் ,
3. தாமஸ குண நட்சத்திரங்கள் - அஸ்வினி , மிருகஷீரிஷம் , திருவாதிரை ,
பூசம் , மகம் , சித்திரை , சுவாதி , அனுசம் , மூலம் , அவிட்டம் , சதயம் , உத்திரட்டாதி
ஒரு கிரகம் சாத்வீகமாக இருந்து மேலும் அந்த கிரகம் சாத்வீக ராசி & சாத்வீக நட்சத்திரத்திலும் இருந்தால் அபரீதமான யோக பலன்களைத் தர வல்லது
மேற்கண்டபடி இதர குணங்களையும் , கிரகங்களுக்கு தொடர்பு படுத்தி பலன்களை நிர்ணயித்தல் நன்று மேலும் விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்

திக்பலம் , நிஷ்பலம் - சிறு விளக்கம்
கேந்திர ஸ்தானங்களில் அமரும் கிரகங்களின் பலத்தை திக்பலம் & நிஷ்பலம் என பிரிக்கப் படுகிறது
இந்த இரு வகையான பலத்தில் பொதுவாக ......... திக்பலத்தை அடையும் கிரகங்கள் தாங்கள் அமர்ந்த பாவக ஸ்தானத்தின் காரகங்கள் சார்ந்த வகையில் நல்ல பலன்களை வழங்கும்
நிஷ்பலத்தை அடையும் கிரகங்கள் தாங்கள் அமர்ந்த பாவக ஸ்தானத்தின் காரகங்கள் சார்ந்த வகையில் நல்ல பலன்களை வழங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு
கிரகங்கள் திக்பலம் பெரும் அமைப்பு
* லக்னத்தில் - புதன் & குரு திக்பலம்
* நான்கில் - சந்திரன் & சுக்கிரன் திக்பலம்
* ஏழில் - சனி & ராகு திக்பலம்
* பத்தில் - சூரியன் , செவ்வாய் & கேது திக்பலம்
கிரகங்கள் நிஷ்பலம் பெரும் அமைப்பு
* லக்னத்தில் - சனி & ராகு நிஷ்பலம்
* நான்கில் - சூரியன் , செவ்வாய் & கேது நிஷ்பலம்
* ஏழில் - புதன் & குரு நிஷ்பலம்
* பத்தில் - சந்திரன் & சுக்கிரன் நிஷ்பலம்
நிஷ்பலத்தை அடைந்த கிரகங்கள் சுப பலன்களை வழங்க இயலாத நிலையில் ,
நிஷ்பலம் பங்கம் அடைந்தால் .... நிஷ்பலத்தை அடைந்த கிரகங்களும் சுப பலன்களை வழங்க தயாராகிவிடும். அடுத்தடுத்த பதிவுகளில் இதைப் பற்றிய விபரங்களை விரிவாகப் பார்ப்போம்

https://youtu.be/MeiLS4R7HsI
PART - 1 , கட்டணமில்லா ஜோதிட பயிற்சி, நீங்களும் ஜோதிடம் கத்துக்கலாம் வாங்க ...
Pls Like , Share & Subscribe - KS ASTRO TV - YOUTUBE Channel Thank You
பயிற்சி அளிப்பவர் : Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம் - 94432 03480

https://youtu.be/FdaDQFSDDy0
" குரு பெயர்ச்சி பலன்கள் " - எப்படி பார்க்க வேண்டும் , சிறப்பு பதிவு ...........
Pls Like , Share & Subscribe - KS ASTRO TV - YOUTUBE Channel Thank You
அன்புடன் உங்கள் : Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம் - 94432 03480

அனைவருக்கும் வணக்கம் ,
உங்கள் நினைவிற்கு................
இன்று (24.10.2023 ) மாலை இனிதே துவங்குகிறது.................
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
விஜயதசமி புனித திருநாளை முன்னிட்டு ........
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிறப்பு ! சிறப்பு !! சிறப்பு !!! ஜோதிட பயிற்சி வகுப்பு ................
ஜோதிடம் கற்றுக் கொள்ளலாம் வாங்க ! வாங்க !! வாங்க !!! ....... அரிய வாய்ப்பு .......
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
* 70 நாள் video & Audio on line ஜோதிட பயிற்சி .....................
* 31 நாள் Audio on line ஜோதிட பயிற்சி .....................
* முத்து முத்தான 21 ஜோதிட டிப்ஸ் பயிற்சி .............
* 12 ஜோதிட பாட புத்தகங்கள் வழி ஜோதிட பயிற்சி.................
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஜோதிடத்தின் ஆரம்ப நிலையிலிருந்து , ஜாதகம் கணிக்க , பஞ்சாங்கம் பார்க்க , இராசி பலன்கள் தெரிந்து கொள்ள .....
ஜாதகம் பார்த்து பலன் சொல்ல , நல்ல நாள் , நல்ல நேரம் , முகூர்தம் குறிக்க , திருமண பொருத்தம் பார்க்க ....பயிற்சி....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
* தாங்கள் வீட்டிலிருந்தே , ஓய்வு நேரத்தில் இந்த ஜோதிட பயிற்சி பெறலாம்..............
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பயிற்சி துவக்க நாள்: 24.10.2023 ( விஜயதசமி நாளன்று )
கட்டணம் ₹ 2100 /- மட்டுமே ( மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான பயிற்சி வகுப்பு உட்பட )
G.Pay No : 94864 98531
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேலும் முழுமையான விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்க ............
Dr. அஸ்ட்ரோ வீனஸ் சரவணன் , சேலம்
94432 03480 , 94864 98531
🌹🌹சுபம் & வாழ்க வளர்க🌹🌹