நேற்று நள்ளிரவில் ஈரான் தெற்கில் உள்ள Missile 🚀 Launcher தளத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது USA!
ஆனால்
அது ஏற்கனவே காலி செய்யப்பட்டு வெற்றிடமாக இருக்குமிடம் அது!
இந்த சண்டையில்..,
*MQM 170- 2
*MQ9 Drone- 1
ஆகிய வற்றை வீழ்த்தியது IRGC.
இந்த 8 மாதங்களில் 55-வது MQ9 இது!

👏22❤4👍1
2/28 க்கு பிறகான மேற்காசிய போர் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை உலகம் முழுவதும் ஏற்படுத்தினாலும்...,
அதனால் ஏற்பட்ட மின் உற்பத்தி குறைபாடு என்பது பல நாடுகளை Green Energy நோக்கி அவசரமாக நகர வைத்துள்ளது!
அதில் Solar Panel தயாரிப்பு மூலம் பெரும் லாபம் பார்த்தது சீனா 🇨🇳 தான்!
கடந்த வருடத்தை விட
200 - 300% அதிக Solar Panel-களை ஏற்றுமதி செய்துள்ளது சீனா 🇨🇳.
Africa
South Asia
West Asia - ஆகிய நிலப்பரப்பில் உள்ள நாடுகள் தான் சீனாவுக்கு மிகப்பெரிய சந்தையாக மாறியுள்ளது!
பாகிஸ்தான் 🇵🇰 மட்டுமே சென்ற ஆண்டை விட 220% அதிகமாக Battery களை வாங்கி உள்ளது!
சீன நிறுவனங்களும் சளைக்காமல் தங்களின் முதலீட்டு கொட்டி வருகின்றன Solar Panel மீது மட்டுமே!
Shandong Allgrand - $45 மில்லியன் டாலர் மதிப்பில்
Kenya
Iraq
Uganda -ஆகிய நாடுகளில் தனி Factory போடுகிறார்கள்.
Shenzen Ruidian என்ற நிறுவனம் தங்களின் ஆண்டு உற்பத்தியான 2.5 Gwh -ல் இருந்து 5.0 Gwh ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
~ இந்த போரை பயன்படுத்தி பலரும் பணம் 💸 சம்பாதிக்கிறார்கள்!
ஆனால்., அதில் எது சாமானிய மக்களுக்கு உதவியாக இருந்தது இருக்கிறதோ அது மட்டுமே நிலைத்திருக்கும்!

❤12
PK Geopolitics
நேற்று நள்ளிரவில் ஈரான் தெற்கில் உள்ள Missile 🚀 Launcher தளத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது USA! ஆனால் அது ஏற்கனவே காலி செய்யப்பட்டு வெற்றிடமாக இருக்குமிடம் அது! இந்த சண்டையில்.., *MQM 170- 2 *MQ9 Drone- 1 ஆகிய வற்றை வீழ்த்தியது IRGC. இந்த 8 மாதங்களில்…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அமெரிக்க Drone -யை தாங்கள் சுட்டு வீழ்த்திய காணொளியை வெளியிட்டது IRGC 🇮🇷
👏12🔥7😍2
Strait Of Hormuz அருகில் மிதக்கும் கன்னி வெடியில் மோதி சரக்கு கப்பல் ஒன்று தீ 🔥 பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது!
👏15👍1😘1
தொடர்ந்து இஸ்ரேலுக்கு நிதியுதவி செய்ய தான் நினைக்கிறேன்!
ஆனால்.., நேத்தன்யாகு அதை வாங்க தயாராக இல்லை!
- Trump 🇺🇲
~ இந்த ஆண்டு இறுதிக்கு பிறகு Special Package 📦 என்று வருடா வருடம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தரும் பணத்தை நிறுத்த போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

👏9😁7❤1👍1
Media is too big
VIEW IN TELEGRAM
இந்திய பின்னலாடை தொழிலுக்கு பெரும் சவாலாக பல ஆண்டுகளாக விளங்கும் பங்களாதேஷ் Garments Factory தொழிலாளிகள் தற்போது மிகப்பெரிய வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.
பல இடங்களில் போலீஸூக்கும் தொழிலாளிக்கும் நேரடியாக மோதல் வெடித்துள்ளது!
சராசரியாக மாதம் 12 ஆயிரம் taka (9,100 INR) மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது!
குறைந்தது 30 ஆயிரம் taka (22,800 INR) வழங்க கோரி கிட்டத்தட்ட 400 தொழிற்சாலைகள் மூடப்பட்டு போராட்டம் வெடித்துள்ளது!

🥰10👏4❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Day - 1123
🇵🇸vs🇮🇱🇺🇲
அமெரிக்க
உளவு செயற்கைக்கோள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் இங்கிலாந்து Factory-ல் தாக்குதல் நடத்தி உள்ளனர்..,
People Against Genocide - என்ற அமைப்பினர்.
இந்த நிறுவனம் தான் இஸ்ரேல் Elbit Systems மூலம் IOF தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களையும் Drone-களையும் வழங்கியது!

👏23❤9😁2👍1
அமெரிக்க இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது!
Trump -ன் ஆதரவு நிலைப்பாடு 38% ஆக குறைந்துள்ளதாக Exit Polls தகவல்கள் தெரிவிக்கின்றன.

👍18❤5
PK Geopolitics
அமெரிக்க இடைக்கால தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது! Trump -ன் ஆதரவு நிலைப்பாடு 38% ஆக குறைந்துள்ளதாக Exit Polls தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில்
* House Of Representative
* Senator
என இரு தேர்தல்களிலும்
எதிர் கட்சியான Democrats முன்னிலையில் உள்ளது!

👏17❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அமெரிக்காவின் முதல் Gay Male செனட்டர் ஆனார் Chris Pappas
சற்று முன்பு வெளியான அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான New Hampshire -ல் இன்று நடைபெற்ற செனட் உறுப்பினருக்கான தேர்தலில் Democratic கட்சியின் Chris Pappas
80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

😁9❤2
ஈரான் போர் தங்களின் தேர்தல் தோல்வியில் பங்காற்றி உள்ளதை Trump 🇺🇲 உணர துவங்கி உள்ளதாக தெரிகிறது!
~ ஆனாலும்...,
இவிங்க திருந்த மாட்டாய்ங்க மாமா Mode-ல தான் பேசிட்டு திரியறானுக!!

👍17💯3🔥1
PK Geopolitics
பாலஸ்தீன் ஆதரவு மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் மாகாணங்களில் ஒன்று Michigan இதன் செனட் சபைக்கு போட்டியிடும் Abdul El- Sayed தற்போது முன்னிலையில் உள்ளார். 80% வாக்குகள் எண்ணப் பட்ட நிலையில் இவர் 51.8% வாக்குகளும் Trump கட்சி 46.2% வாக்குகளும்…
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
எங்கள் பணம் 💸
எங்கள் வரி Michigan -ல் தான் பயன்பட வேண்டும்!
இனப்படுகொலைக்கு, ஆக்கிரமிப்பு போருக்கும் அனுப்ப கூடாது!
- Abdul El-Sayed

💯29👍6👏2❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அமெரிக்கர்-களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால்...,
நான் இஸ்ரேல் சென்று பிரதமர் ஆகி விடுவேன்!
- Trump

😁22🤣13👻1