PK Geopolitics
1.55K subscribers
6.91K photos
4.5K videos
6 files
480 links
Download Telegram
PK Geopolitics
அமெரிக்கர்-களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால்..., நான் இஸ்ரேல் சென்று பிரதமர் ஆகி விடுவேன்! - Trump
அமெரிக்க இடைக்கால தேர்தலில்

1. செனட் சபை
2. Congressman/ Congress Women
3. Governor

ஆகிய மூன்று தேர்தல்களிலும் பெரும்பாலான இடங்களை அடைந்தது Democratic Party
❤9👍4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
France -ல் துவங்கிய போராட்டம் இத்தாலி, ஜெர்மனி என்று பரவி...,

தற்போது எந்த வம்புக்கும் போகாதவர்கள் எனப் பெயரெடுத்த Switzerland 🇨🇭 நாட்டிலும் போராட்டம் வெடித்துள்ளது!

தலைநகர் Zurich -ல் பள்ளி கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைக் காரணமாக கூறி போராட்டம் வெடித்துள்ளது!
🔥20❤2👍1
நிரந்தரமான Deterrence _யை ஈரான் மீது உருவாக்க வேண்டும் என்றால்...,

நாம் தொடர்ந்து மூலோபாய நகர்வுகள் மூலம் நாட்டை வலுப்படுத்துவது மட்டுமே நமக்கு நன்மை பயக்கும்!

- Mojtaba Khamenei,
Supreme Leader of Iran 🇮🇷

~ மேற்குலகமே பயந்து பின் வாங்கி ஓடிய பிறகும் கூட..,
அந்த வெற்றியை தலைக்கு ஏற்றாமல்..,
நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்திப்பது தான் ஈரானியர்களின் மிகப்பெரிய பலம்!!
❤21👏5
ஒரு தேர்தல் முடிவுகளை வைத்து அமெரிக்காவில் மாற்றம் வந்து விட்டது என்று நம்பி ஏமாறாதீர்கள்!

அது இன்னும் காலணி ஆதிக்க மனநிலையின் உச்சத்தில் தான் உள்ளது!

- Supreme Leader of Iran 🇮🇷
❤31💯17👏9👍2
Day - 1124

🇵🇸vs🇮🇱🇺🇲

1973-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Satya என்ற சரக்கு கப்பல் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு December 17-ம் தேதி இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருந்தது!

எதிர் பாராத விதமாக விபத்தில் சிக்கி பாலஸ்தீன் காசா அருகில் மூழ்க துவங்கியது!

அதில் இருந்த அனைவரும் Greece நாட்டை சேர்ந்த ஊழியர்கள்!

அப்போது கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த பாலஸ்தீன் மீனவர்கள் அவர்களை மீட்க பெரிதும் போராடி காப்பாற்றினார்கள்.

ஆனால் அந்த மீட்பு பணியில் ஈடுபட்ட 07 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

கப்பல் ஊழியர்கள்
ஒரு வாரம் காசாவில் தங்கியிருந்து பிறகு அங்கிருந்து பத்திரமாக ஊர் திரும்பினார்கள்!

சமீபத்தில்..,
காசா உள்ளே எந்த பொருளும் செல்ல முடியாமல் தடை USA - Zionist Regime தடை போட்டுள்ளதால், கடல் உள்ளே Deep Dive செய்து ஏதேனும் கிடைக்கறதா என்று சாதாரணமாக மீனவர்கள் இறங்கி தொடர்ந்து தேடும் போது இந்த பழைய கப்பல் கிடைத்துள்ளது!

அதில் இருந்த சிமெண்ட் மூட்டைகளை அனைத்தும் பாறையாக இறுகி போய் இருந்துள்ளன!

அதனை இப்போது மேலே கொண்டு வந்து போரினால் இடிந்த தங்களின் வீடுகளை சீரமைக்க...,
அந்த Cement Block -களை Reverse Engineering செய்து மீண்டும் பயன்படுத்த துவங்கி உள்ளனர் பாலஸ்தீன் மக்கள்!
😢21👏18❤3
எப்படி இருந்த Poly market எப்படி ஆயிடுச்சு பாருங்க 🤣
😁9
PK Politics Discussion
தோழரே உங்களுடைய காணொளிக்காக காத்திருக்கின்றோம் எப்போது?
காணொளி தயாராகி வருகிறது!

நாளை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகும்!!
👍7👏1
Yemen Ansarullah -வுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராகி வருகிறது சவூதி அரேபியா!

51 பில்லியன் டாலர் வரை தர தயாராக உள்ளதாக கூறப்படுகிறது!!

~ இது பற்றி இன்றைய காணொளியில் விரிவாக பேசியுள்ளோம்!!
👍15🔥3👏3😁2
இந்த காணொளியில்..,
அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் குறித்தும்..,

Yemen - Saudi Arabia 🇸🇦 இடையிலான போர் குறித்தும்..,
தங்களுக்கு ஏற்படும் சேதங்களை சமாளிக்க முடியாமல் ரியாத்..,
Yemen 🇾🇪 Ansarullah வுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு முயல்வது குறித்தும் விரிவாக பேசியுள்ளோம்!

அதே போல..,
ஈரான் - அமெரிக்கா
லெபனான் - இஸ்ரேல்
உக்ரைன் - ரஷ்யா 🇷🇺

என பல போர்களை குறித்தும் பேசியுள்ளோம்!

காணொளி 06-11-2026 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வெளியாகும்!
👍19
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Day - 1125
🇵🇸vs🇮🇱🇺🇲

பாலஸ்தீன் இனப்படுகொலை உலகம் முழுவதும்..,

மேற்குலக ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை போராட துவங்கியது...,

தற்போது France ஒட்டுமொத்தமாக அவசரகால நிலையை நோக்கி நகரும் அளவுக்கு மாற்றியுள்ளது!

France முழுவதும் இதுவரை 16 லட்சம் மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது!

Paris 🇫🇷 நகரில் மட்டுமே 3.5 லட்சம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடரும் பட்சத்தில்..., வரலாற்று மாற்றங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
❤19👏3👍2
ஐரோப்பியர்கள் ஒன்றும் அப்பாவிகள் கிடையாது!

- NATO தலைவர்

ரஷ்யா 🇷🇺 விடம் அமெரிக்கா எண்ணெய் வாங்கப் போகிறது என்று EU 🇪🇺 முழுவதும் பதறுகிறார்கள்!

போர் துவங்கிய நாளில் இருந்து இன்று வரை நான்கு வருடங்களாக எவ்வித இடையூறும் இன்றி LPG வாங்குவது ஐரோப்பிய நாடுகள் தான்!

- Mark Rutte
😁11❤1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
நெதர்லாந்து நாட்டின் Amsterdam மேற்கில் Microsoft நிறுவனம் Data Centre ஒன்றை கட்டி வருகிறது!

அதை அமைக்கும் Construction நிறுவனம் இஸ்ரேலிய தீவிரவாத அமைப்பான IOF க்கு நெருக்கமானதும் கூட!

இந்த இடத்தில் அமையும்
Data Centre அதிக அளவில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை உறிஞ்சப் போகிறது!

Dutch மின்துறை மக்களுக்கு கொடுக்கும் மின்சாரம் பாதிக்கும் என்ற காரணிகளை முன் வைத்து 500 பேர் இன்று அந்த இடத்தை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
❤15👏5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
அணு உலைகள் மீது தாக்குதல் நடந்தால் அதன் அருகில் உள்ள மக்களை Nuclear Radiation -ல் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து குடியிருப்புகளிலும்
Anti - Radiation மாத்திரைகளை வழங்கி வருகிறது ரஷ்யா 🇷🇺 அரசு!
❤7👏5
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Day - 1126

🇵🇸vs🇮🇱🇺🇲

அமெரிக்காவின் C-17 இராணுவ சரக்கு மற்றும் துருப்புக்கள் கொண்டு வர செல்லும் விமானங்கள் பல கடந்த 24 மணிநேரத்தில் UAE 🇦🇪 வந்திறங்கிய வண்ணம் உள்ளன!
👎7🤔2🔥1😡1
ஈரான் அதிபர் Pezeshkian துவங்கி
IRGC வீரர்கள் வரை...,

Pickaxe -என்ற மலையின் அடியில் உள்ள அணு உலை மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணி தாக்குதல் நடத்த அனைத்து சாத்தியங்களும் உள்ளதாக நம்புகிறார்கள்.

எனவே ..,
எந்த ஒரு வாய்ப்பையும் விடாமல் மக்களை பாதுகாக்கும் அனைத்து முன் ஏற்பாடுகளையும் துரிதமாக செய்து வருகிறது Iran 🇮🇷
👍23👏5
நடந்து முடிந்த அமெரிக்க இடைக்கால தேர்தலில் Trump 🇺🇲 கட்சி வெற்றி பெற வேண்டும் என்று Elon Musk செய்த செலவு - 500 மில்லியன் டாலர்!
🤣15