𝔻𝕚𝕝𝕦𝕩𝕤𝕙𝕒𝕟 ℚ𝕦𝕠𝕥𝕖𝕤
715 subscribers
814 photos
54 videos
38 links
மொழியின் வருடலில் உருவாகும் கவிதைகளின் சிதறல்..❣
Insta👇 https://www.instagram.com/diluxshan_quotes
Facebook👇
https://www.facebook.com/DiluxshanQuotes/
Download Telegram
சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா?
பாதிவரை கேட்கும் கதை முடியாதெனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்!


-கவிஞர் தாமரை-
பிடித்தது போல் வாழ்க்கை வாழ ஆசை,
பிடித்த வாழ்க்கை வாழும் போது பிடித்தவை என்னவென்று மறந்து போயிருக்கும். காரணம் நீங்கள் கடந்து வந்த தடங்கள் உங்கள் கனவுகளை கலைத்திருக்கும் அல்லது கனவுகள் கலைந்து போயிருக்கும்..
நீண்ட நாள் இடைவெளியில் புது முகங்களுடன் இணையும் தருணம்! miss you all ❤
இந்த channel பற்றிய உங்கள் எண்ணங்களை vote மூலம் தெரியப்படுத்துக!
Anonymous Poll
79%
தொடர்சியாக கவிதைகளை பதிவிடவும்
45%
எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு
30%
We also miss you!
இறுதி வரை விடையின்றி
புதிர்போல நீளும் இந்த வாழ்க்கையில்,
பல நிஷப்தங்களை தன் வசம் கொண்டு விடை தருமா இந்த இரவு?
இல்லையேல் கலைந்திடுமோ கனவாக!
ஓர் சிறு முயற்சியால் YouTube channel ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு வழங்குங்கள்.

▶️ Channel name - Black shadow
_____________________________

சேகுவராவின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஒரு காணொளி பதிவிடப்பட்டுள்ளது.
Link- https://youtu.be/_ADN-x3fOUo

▶️ channel உடைய நேரடி link க்கு, எமது channel description இனை பார்க்கவும்.!

-நன்றி
காற்றே கொஞ்சம் பொறுமை கொள்,
அவன் கை விரல்கள் காத்திருக்க
நீ களைந்து விட்டுச் சென்றுவிடாதே!
இந்தக் கார்க்கூந்தலை.

-மங்கையவள் காதல்-
ஆசையை துறப்பதுவும் ஒரு ஆசை என்பதை மறந்து,ஆசையை துறந்தான் புத்தன்.
ஒற்றை நொடியில் கலைந்திட வேண்டும்,சிலருக்கு
ஒரு யுகமாய் நீண்டிட வேண்டும்,பலருக்கு
-இந்த ஒற்றை இரவு

#night #dreams #tamil #quotes #share
ஆணின் துணையால் சூழப்பட்ட பெண்ணின் அழகும்
பெண்ணின் அன்பினால் சூழப்பட்ட ஆணின் அழகும்,
என்றுமே தனித்துவமானதுதான்.

#love #goal #cute #pair #tamil_quotes #share
எப்படி வாழ்வான் பார்ககலாம் என நினைக்கும் மனிதர்களிடையே
இப்படித்தான் வளர்ந்தேன் என வாழ்ந்து காட்டுங்கள்..

#Motivational #life #tamil_quotes #share
இழப்புகளுக்காக வருந்த வேண்டுமெனில் வாழ்நாட்களும் போதாது!

#lost #Motivational #tamil_quotes #share
கஷ்டப்பட்டு ஜெயிக்குறதுல இருக்கிற சந்தோசம் இருக்கே அத எதனாலயும் ஈடுசெய்து விட முடியாது ..!
தனியாக போராடு! உன்னப் பாத்து சிரிச்சவன் எல்லாம், ஒருநாள் 1000பேர் முன்னாடி நீ நின்னு பேசும்போது வெறுத்துப்போய் இருப்பான்.

#Ignore_negativity
எந்நிலையிலும்
உடன் துணையாய் இருந்து
எதிர்பார்ப்புகளை கடந்து
என் கனாக்களை நிறைவேற்ற
அந்த பிரம்மன் படைத்த தேவதை அவள்.!

⚛ The right girl will motivate you
ஒரு கனவையாவது அடைந்து விட வேண்டும் என்பதே பேராசை!
அதை அடையும் போது இந்த இளமைக்காலமும் முதுமையடைந்து விடுமே...!

-என்ன வாழ்க்கடா இது-

#life #dreams #tamil_quotes #share
வெற்றி தோல்வி எதுவாயினும் கடமையைச் செய்வோம்! யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம் !நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்கத்தொடங்குவான்

~• டாக்டர் அம்பேத்கர்

#Motivational_quotes #Dr_ambedkar #tamil_quotes
பல மகத்தான வரிகளின் நாயகன் இவன்
#NaMu #tamil_quotes #share