𝔻𝕚𝕝𝕦𝕩𝕤𝕙𝕒𝕟 ℚ𝕦𝕠𝕥𝕖𝕤
718 subscribers
814 photos
54 videos
38 links
மொழியின் வருடலில் உருவாகும் கவிதைகளின் சிதறல்..❣
Insta👇 https://www.instagram.com/diluxshan_quotes
Facebook👇
https://www.facebook.com/DiluxshanQuotes/
Download Telegram
அமைதி கொண்ட இரவே-
பல ரணங்களை கொண்டு அமைதி காணா என் மனதை என்று நீ அமைதிப்படுத்தப் போகிறாய்?
விடியல் தொடங்கி இற்றைவரை தொடரும் போராட்டம் இது!
இந்த ஒற்றை விடியல் காணும் வரையாவது நிஷப்தப்படுத்தி விடு..!!

~R.S.Diluxshan
நீ மனதால் காயப்பட்டு கண் கலங்கி நிற்கும் போது
எவர் ஒருவரின் ஒற்றை வார்த்தை
உன் மொத்த மனநிலையையும்
மாற்றுகிறதோ.!

அவரே உன் வாழ்நாள்
பொக்கிஷம்...!
ஒருவனின் வளர்ச்சியில் பொறாமை கொண்டு விமர்சித்து விடாதே! ஏனெனில்
என்றேனும் ஒர் நாள் உன் வளர்ச்சியை விமர்சிக்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.
வெண்மதியின் தண் நிழல் இரவு முழுவதும் தொடர்ந்திட -
உறங்காத விழிகளுக்கு உறக்கம் கொடுத்திட வேண்டும் இந்த இரவின் மடி


#night #moon #feelings #dreams #tamil_quotes
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதீர்கள்..

ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான்
துணைக்கு வரும்...

(இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும் ~ நா.முத்துக்குமார்)
தயவுசெய்து மேலதிக Update இற்காக Facebook இல் இணைந்து கொள்ளுங்கள்
Like and follow the page for more Quotes
-Thank you
https://www.facebook.com/DiluxshanQuotes/
Channel name was changed to «𝔻𝕚𝕝𝕦𝕩𝕤𝕙𝕒𝕟 ℚ𝕦𝕠𝕥𝕖𝕤»