Tamil News Paper - தமிழ் செய்திகள்
1.57K subscribers
20.8K photos
1 video
18 files
21.7K links
செய்திகளை விரும்பி படிப்பவரா நீங்கள்? அப்பொழுது எங்கள் செய்திகள் சேனல் இல் இணையவும்.

https://t.me/tamil_news_paper
Download Telegram
Oneindia - thatsTamil
நேருவை குறை சொல்வதை நிறுத்துங்கள்.. உங்களின் விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்? கொந்தளித்த கனிமொழி!

டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி நடத்தியது. இதன்பின் இரு நாடுகளுக்கு இடையிலும் மோதல் நடந்து வந்த நிலையில், பின்னர் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில் மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்றக்
Oneindia - thatsTamil
\"போடா.. மரியாதையா போய்டு..\" இளைஞர் கேட்ட ஒரே ஒரு கேள்வி! திடீரென ஆவேசமான திமுக எம்எல்ஏ உதயசூரியன்

கள்ளக்குறிச்சி: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடந்து வருகிறது. அப்படி கள்ளக்குறிச்சியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக எம்எல்ஏ டி. உதயசூரியன் பங்கேற்றார். அப்போது அவரிடம் இளைஞர் ஒருவர் ரோடு மட்டும் போடவே இல்லையே எனக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ உதயசூரியன் அந்த இளைஞரைப் பார்த்து "போடா" எனத்
Oneindia - thatsTamil
உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு இருந்தது.. காங்கிரஸ் ஆதரவு மட்டும் இல்லை.. மோடி குற்றச்சாட்டு!

டெல்லி: உலகமே இந்தியாவை ஆதரித்த போது, நமது ராணுவத்தை காங்கிரஸ் மட்டும் ஆதரிக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் காங்கிரஸ் தன்னை 56 இன்ச் மார்பு எங்கே என்று எள்ளி நகையாடியதாக கூறிய மோடி, காங்கிரஸ் கட்சியின் அந்த நடவடிக்கை ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதாக அமைந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர்
Oneindia - thatsTamil
நல்லூர் கந்தசுவாமி கோயில் கொடியேற்றம்.. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தொடங்கிய மகோற்சவம்!

யாழ்ப்பாணம்: வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்திர மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது. இந்த கொடியேற்ற நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் நேர்த்திக் கடனை செலுத்தினர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சிவாச்சாரியார்களின்
Oneindia - thatsTamil
Russia Earthquake: ரஷ்யாவில் 8.0 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த மக்கள்! சுனாமி எச்சரிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இன்று (ஜூலை 30) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. {image-map-0-down-1753839285.jpg
Oneindia - thatsTamil
ரஷ்யாவை தாக்கிய சுனாமி.. இந்தியர்களுக்கு பறந்த எச்சரிக்கை! உதவி எண் அறிவிப்பு!

மாஸ்கோ: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ள‌லாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள்
Oneindia - thatsTamil
நெஞ்சே பதறுதே.. ஜப்பானில் கொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. தாக்கிய ராட்சச சுனாமி அலைகள் - வீடியோ

மாஸ்கோ: உலகின் வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வட பசிபிக் பகுதியில் சுனாமியைத் தூண்டியது. ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது. ஜப்பானின் 2 கடற்கரை பகுதியில் 4 பெரிய அளவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன இதன் காரணமாக அலாஸ்கா, ஹவாய்
Oneindia - thatsTamil
உடம்பே சிலிர்க்குதே.. இந்த வீடியோவை பாருங்க.. ரஷ்யாவில் பல அடி உயரத்திற்கு பாய்ந்த சுனாமி அலைகள்!

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது இதன் காரணமாக 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுந்து கடற்கரையில் மோதியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பல பசிபிக்
Oneindia - thatsTamil
பணியின்போதே சுய இன்பம் செய்யலாம்.. 30 நிமிட ‛பிரேக்'குடன் தனி அறை வழங்கிய நிறுவனம்! காரணம் இதுதான்

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் பணியின்போது தனது ஊழியர்கள் சுயஇன்பம் செய்து கொள்ள தினமும் 30 நிமிடம் பிரேக் வழங்குகிறது. மேலும் சுயஇன்பத்துக்காக தனி அறையை ஏற்படுத்தி வழங்கி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்
Oneindia - thatsTamil
பட்டா பிரச்சனை.. அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்.. உடைத்து எறியப்பட்ட செல்போன்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார். சட்டப்படி நோட்டீஸ் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை அவரது நிலப்பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் அவர் துணை தாசில்தாருடன் வாக்குவாதம் செய்ததாக
Oneindia - thatsTamil
Tsunami: ரஷ்யா மட்டுமல்ல ஜப்பானையும் தாக்கிய சுனாமி! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு? முழு விவரம்

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ரஷ்யா, ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. சுனாமிக்கு பயந்து மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து முதலில் ஜப்பான் நிலநடுக்க ஆய்வு மையம்தான் அறிவிப்பை வெளியிட்டது. நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சுனாமி
Oneindia - thatsTamil
Russia Tsunami: ரஷ்யாவை தாக்கிய சுனாமி! உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்!

மாஸ்கோ: இன்று அதிகாலை ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி தாக்கியுள்ளது. சுமார் 4 மீ உயரத்திற்கு சுனாமி அலைகள் இந்த பகுதியை தாக்கியுள்ளன. எனவே மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்திருக்கின்றனர். ரஷ்யாவின்
Oneindia - thatsTamil
சுனாமியில் தப்பிக்க ஜப்பான் மக்கள் செய்றதை பாருங்க.. மலையை நோக்கி ஓட்டம் - போக்குவரத்து நெரிசல்

டோக்கியோ: ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திடீர் சுனாமி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானிலும் சுனாமி தாக்கி உள்ளது. இந்நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் கடலோர பகுதிகளை காலி செய்து வருகின்றனர். இதனால் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ஏராளமான மக்கள் உயிருக்கு பயந்து உயரமான கட்டங்கள், மலை மேல் ஏறி குவிந்து
Oneindia - thatsTamil
உலகை உலுக்கிய நிகழ்வு.. வரலாற்றில் இதுவரை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் லிஸ்ட்

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம், இதுவரை பதிவான உலகின் முதல் 10 பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஷ்யா வரலாற்றில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிலநடுக்கம் அமைந்துள்ளது. மேலும் இதுவரை பதிவான உலகின் முதல் பத்து பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக்
Oneindia - thatsTamil
Eleven-க்கு ஸ்பெல்லிங் இதுவா? அரசு ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர் எழுதியதை பாருங்க.. அடக்கொடுமையே

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லை. Eleven, Eighteen, Nineteen என்பது கூட எழுத தெரியாமல் தவறாக எழுதிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி நடக்கிறது.  கடந்த 2023ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை
Oneindia - thatsTamil
Tsunami: 3-4 மீட்டருக்கு எழுந்த சுனாமி பேரலைகள்.. நொறுக்கப்பட்ட துறைமுக நகரம்.. அலறி ஓடிய 2000 மக்கள்!

மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் தாக்கி உள்ளன. ரஷ்யாவின் செவெரோ குரில்ஸ்க் துறைமுக நகரம் சுனாமி அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹவாய், சாலமன் தீவு உள்ளிட்ட இடங்களிலும் 3
Oneindia - thatsTamil
முதலில் நிலநடுக்கம்.. இப்போது மிக பெரிய எரிமலை வெடித்து சிதறியது! ரஷ்யாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி

மாஸ்கோ: ரஷ்யாவில் நேற்று புதன்கிழமை காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரு அதிர்ச்சிகளில் இருந்து மக்கள் மீள்வதற்குள் ரஷ்யாவில் மிகப் பெரிய எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துவிட்டது.
Oneindia - thatsTamil
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்போம்.. பிரிட்டனை தொடர்ந்து, கனடாவும் அறிவிப்பு! இஸ்ரேலுக்கு நெருக்கடி

ஒட்டாவா: கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக சுமார் 60,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போரை நிறுத்த இஸ்ரேல் முன் வராத நிலையில், ஐநா கூட்டத்தில் நாங்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் என கனடா கூறியிருக்கிறது. ஐநாவில் உள்ள 193 நாடுகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால்
Oneindia - thatsTamil
ரஷ்யாவில் சுனாமியை உருவாக்கிய நிலநடுக்கம் அரிதானது.. ஆனால் அசாதாரணமானது அல்ல! விஞ்ஞானிகள் விளக்கம்

மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவில் நேற்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் சுனாமியும், எரிமலை வெடிப்பும் கூட எற்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்த விஞ்ஞானிகள் விளக்கமளித்திருக்கின்றனர். இந்த நிலநடுக்கத்தால் கம்சட்கா தீபகற்பத்தில் 3-4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழுந்தன. ஹவாயில் சுமார் ஐந்து அடி உயரமும், ஜப்பானில் சுமார் இரண்டு அடி உயரமும்
🔥வேற மாறி..தெறிக்க விடும் WhatsApp Status படிக்க இன்றே இணையவும் @Tamil_Quote