நாம் எந்த விஷயங்களை அற்ப விஷயங்கள், சாதாரண விஷயங்கள் என்று ஒதுக்கிவிடுகிறோமோ, அவற்றில் அவர் முழுமனதுடன் ஈடுபாடு கொண்டிருந்தது அவரது மனிதநேயத்தைக் காட்டுகிறது. அதுவே காந்திஜியின் குணாதிசயம்.
காந்திஜி வெறும் அரசியல்வாதியாகவும் பொது வாழ்வில் ஈடுபட்ட மனிதராகவும் மட்டும் இருக்கவில்லை. பல்வேறு பணிகளில் எவ்வாறு ஈடுபட்டிருந்தார் என்பதை இப்புத்தகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. இப்புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நாம் காந்திஜியின் மனப்பாங்கை நன்கு புரிந்துகொள்ள இயலும்.
- ஜவஹர்லால் நேரு
நாட்டின் இளைஞர்களுக்காக இதை எழுதியுள்ளேன். இப்புத்தகத்தைப் படிக்கும் ஆயிரம் இளைஞர்களில் ஒருவராவது காந்திஜி செய்த ஏதாவது ஒரு பணியை மேற்கொண்டு செய்தால் அது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கும்.
- அனு பந்தோபாத்யாயா
'காந்திஜி ஒரு துப்புரவு தொழிலாளி', 'காந்திஜி ஒரு பிச்சைக்காரர்', 'காந்திஜி ஒரு தையல்காரர்', 'காந்திஜி ஒரு சமையல்காரர்', 'காந்திஜி ஒரு மருத்துவர்', 'காந்திஜி ஒரு விவசாயி', 'காந்திஜி ஒரு பத்திரிகையாளர்', 'காந்திஜி ஒரு பதிப்பாளர்',
https://miniurl.pw/XqvN

சண்முகத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது? நான்குவயதில் அவர் நாடகநடிகராக ஊர்கள் தோறும் அலைய ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டில் அவரது கால்கள் படாத பெரிய ஊர்களே இருக்க இயலாது. அபப்டியே அரை நூற்றாண்டுக்காலம்! கடைசியில் அவர் தன் வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது அவ்வரலாறு மனித முகங்களின் கொந்தளிப்பாக இருக்கிறது. சண்முகத்தின் வழியாக காலத்தில் மறைந்த மனிதர்களின் குரல்களும் முகங்களும் ஓடி மறைகின்றன. நூலைப்படித்து முடிக்கும்போது ஒரு காலகட்ட வரலாற்றைக் காட்டிவிட்டு ஒளி சுருங்கி அணைந்த தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்த உணர்ச்சியே ஏற்படுகிறது
விதவிதமான மனிதர்கள். கலைகளுக்கே உரிய வசீகரத்துடன் நாடகம் மனிதர்களை பித்துப்பிடிக்கச் செய்கிறது. கலைஞர்களை வேறு ஏதோ உலகைச் சேர்ந்தவர்களாக எண்ணி வழிபடும் மனிதர்கள்.
சண்முகத்தின் இந்தச் சுயசரிதையை வாசிக்கும்போது பாலநாடகசபாக்களின் கடைசிக்காலத்தை காண முடிகிறது. ஒவ்வொரு திரையாக மடேர் மடேர்ன்று சரிந்து விழுந்து அரங்கு நம் பார்வை முன் இல்லாமலாகும் அனுபவம். சண்முகம் அதில் மயிரிழையில் தப்பித்த சிலரில் ஒருவர்.
- ஜெயமோகன்
https://miniurl.pw/BZJft

எல்லா சம்பவங்களும் கற்பனை - பாத்திரங்களும் பொய் என்று சொல்வது நாவல் மரபு. மாறாக, இதில் வருகிற எல்லாக் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் எனக்குத் தெரிந்தவரையில் முழு உண்மை. இதில் சம்பந்தப்பட்ட யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ, குறை சொல்வதற்கோ எழுதப்பட்டதல்ல. தங்களைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைப்பவர்கள்கூட என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இதைக் கூறுகிறேன்.
தியாகு என்பவன் இருந்ததும், இறந்ததும் பழங்கதையாகப் போய்விட்டது. அது நினைவிலிருப்பவர்கள் - அந்த அல்பாயுசில் போய்விட்ட முழு மனிதனின் நினைவில், அதில் தங்கள் குறைபாடு என்ன என்று கருதிப்பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஒரு மனிதனைப் பற்றிய முழு உண்மையும் நெருங்கியிருப்பவர்களுக்குக்கூட பூரணமாகத் தெரிவதில்லை இதில் தவறு ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் மன்னிப்பை - நானும் தியாகுவிடம் ஏராளமான மதிப்பு வைத்திருந்தவன், அவனுக்கு என்னாலான அளவில் நண்பனாக இருக்க முயன்றவன் என்கிற அளவில் முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடுகிறேன். தவறு ஏதாவது இதில் இருந்தால் தவறு என்னுடையதுதான். தவறு என்
https://miniurl.pw/Sb9c

Forwarded from Artificial Intelligence (Artificial Intelligence)
Top free Data Science resources
1. CS109 Data Science
http://cs109.github.io/2015/pages/videos.html
2. Data Science Essentials
https://www.edx.org/course/data-science-essentials
3. Learning From Data from California Institute of Technology
http://work.caltech.edu/telecourse
4. Mathematics for Machine Learning by University of California, Berkeley
https://gwthomas.github.io/docs/math4ml.pdf?fbclid=IwAR2UsBgZW9MRgS3nEo8Zh_ukUFnwtFeQS8Ek3OjGxZtDa7UxTYgIs_9pzSI
5. Foundations of Data Science by Avrim Blum, John Hopcroft, and Ravindran Kannan
https://www.cs.cornell.edu/jeh/book.pdf?fbclid=IwAR19tDrnNh8OxAU1S-tPklL1mqj-51J1EJUHmcHIu2y6yEv5ugrWmySI2WY
6. Python Data Science Handbook
https://jakevdp.github.io/PythonDataScienceHandbook/?fbclid=IwAR34IRk2_zZ0ht7-8w5rz13N6RP54PqjarQw1PTpbMqKnewcwRy0oJ-Q4aM
7. CS 221 ― Artificial Intelligence
https://stanford.edu/~shervine/teaching/cs-221/
8. Ten Lectures and Forty-Two Open Problems in the Mathematics of Data Science
https://ocw.mit.edu/courses/mathematics/18-s096-topics-in-mathematics-of-data-science-fall-2015/lecture-notes/MIT18_S096F15_TenLec.pdf
9. Python for Data Analysis by Boston University
https://www.bu.edu/tech/files/2017/09/Python-for-Data-Analysis.pptx
10. Data Mining bu University of Buffalo
https://cedar.buffalo.edu/~srihari/CSE626/index.html?fbclid=IwAR3XZ50uSZAb3u5BP1Qz68x13_xNEH8EdEBQC9tmGEp1BoxLNpZuBCtfMSE

cs109.github.io
Class Material