தமிழ் முரசு (Tamil Murasu)
1.7K subscribers
1.19K photos
12 videos
3 files
7.46K links
தமிழ் முரசு - சமூகத்தின் குரல்
Download Telegram
சைனாடவுன் பேருந்து விபத்தில் 73 வயது மாது மரணம்
மேலும் அறிய: https://tm.sg/JLjfa
21 வயதிற்கு உட்பட்ட மோசடிக் குற்றவாளிகளுக்கும் சிறை, சீர்திருத்தப் பயிற்சிகள் தண்டனையாகப் பரிந்துரை
மேலும் அறிய: https://tm.sg/9hEXU
யுனெஸ்கோ பட்டியலுக்குப் பாடாங்கையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் சிங்கப்பூர் பரிந்துரைக்காது.
மேலும் அறிய: https://tm.sg/xsCL
‘மனிஸ்மார்ட்’ ஊடுருவலில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள்
மேலும் அறிய: https://tm.sg/4Mrv
வருமான வரம்பு உயர்த்தப்பட்ட பிறகு ஏறக்குறைய 8,000 பிடிஓ வீடுகள் அறிமுகம்

குறைவான காத்திருப்புக் காலத்தைக் கொண்ட கிட்டத்தட்ட 1,300 வீடுகளும் இவற்றில் அடங்கும்

மேலும் அறிய: https://tm.sg/KwQS
இளையர் ஒலிம்பிக்: சிங்கப்பூர் வீராங்கனைக்குத் தங்கம்

வூஷு வீராங்கனை இங் ஸீ நின் சாதனை

மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/7myn
துவாசில் மூன்று வாகன விபத்து; 26 பேர் மருத்துவமனையில்

ஒரு பேருந்து, ஒரு லாரி, ஒரு கனரக வாகனம் ஆகியவை விபத்தில் சிக்கின

மேல்விவரங்களுக்கு: https://tm.sg/wm7N
செப்டம்பரில் சில்லறை விற்பனை 1.7% ஏற்றம்

சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது

மேலும் அறிய: https://tm.sg/6adG
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மின்தடை ஏதுமில்லை: குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம்

‘த ஸ்டார்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியை ஆணையம் மறுத்துள்ளது

மேலும் தெரிந்துகொள்ள: https://tm.sg/unyV
லிட்டில் இந்தியாவில் பல வாகனங்களை மோதிவிட்டு, காரையும் கைவிட்டுத் தப்பியோடிய ஓட்டுநர்

சையது ஆல்வி ரோட்டில் நிகழ்ந்த சம்பவத்தில்
நான்கு கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்டுள்ளன

மேலும் அறிய: https://tm.sg/H4eM