வெள்ளத்தில் உதவும் ரோபோ !!
வெள்ளம், புயல், நிலச்சரிவு என்றால் முதலில் பாதிக்கப்படுவது சாலைகள் தான். சிதைந்த சாலைகள், மீட்புக் குழுவினருக்கு பெரிய சவால். பாலங்களின் விரிசல், நகரின் பாதையை துண்டிக்கின்றன. தேவைக்கு ஏற்ப விரைவில் மாற்றி அமைக்கக்கூடிய ஏணி பாலத்தை அமெரிக்காவில் பயன்படுத்துவர். உட்புறத்தில் ஒரு நிமிடத்துக்கு 20 ஆயிரம் முறை சுழலக்கூடிய 'பிளைவீல்" மூலமாக பாதை உருவாக்கப்படுகிறது. கனசதுர வடிவ 'பிளாக்"குகளை வலிமையான காந்தங்களுடன் இணைத்து சாலைகளும், பாலங்களும் கண் இமைக்கும் நேரத்தில் உருவாக்கப்படுகின்றன.

பெருஞ்சுவர் ரகசியம்..!!
சீன பெருஞ்சுவரின் பெருமைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனாவை ஆண்டு வந்த மன்னர் சின் ஷி ஹூவாங் கொஞ்சம் பயந்த சுபாவமும், முன் யோசனையும் கொண்டவர். எதிரிகள் தன்னை தாக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் தான், தனது ஆட்சிப் பகுதிகளை சுற்றி சுவர் எழுப்ப ஆணையிட்டார். பல இடங்களில் தனி தனி சுவர்களாக இருந்த அவற்றை 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்கள் தான் ஒன்றிணைத்து ஒரே சுவராக மாற்றினர். 8 ஆயிரத்து 850 கிலோ மீட்டர் நீண்டிருந்த அந்த சுவர் உலக அதிசியமாக மாறிவிட்டது. மன்னர் சின் ஷி தனக்கு மரணமே இருக்கக்கூடாது என்றும் விரும்பினார். அதற்கான மருந்தை கண்டுபிடிக்கவும் மருத்துவ குழுவை நியமித்தார். அவர்கள் பாதரசம் கலந்த மருந்து ஒன்றை மன்னருக்கு தயாரித்து கொடுத்தனர். பாதரசம் உடலில் கலந்த காரணத்தினால் அவர் தனது 49-வது வயதிலே துரதிர்ஷ்டவசமாக மரணத்தை தழுவ வேண்டியதாயிற்று.

இலந்தை வடை !!
தமிழில் இலந்தை என்று அழைக்கப்படும் இலந்தை பழத்தின் தாயகம் இந்தியா/தமிழ்நாடு, சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். இலந்தையின் 100 கிராம் கொள்ளளவில் கிடைக்கும் கலோரி 74% மாவுப்பொருள், 17% புரதம், 8% தாது உப்புகளும், இரும்புச்சத்தும் உள்ளது.
கி.மு 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கவிதைகளின் ஒரு சீனப் புராணக்கதை :
'கிளாசிக் ஆப் ஓடிஸ்" என்பதில் இலந்தை பற்றிய முந்தைய குறிப்பு இருப்பதை நாம் காணலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இலந்தை மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் சிரியா மற்றும் வட கொரியாவிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. அதன்பின், கிழக்கே சீனாவிலும் பரவலாக வளர்ந்துள்ளது. சீனாவில் 400க்கும் மேற்பட்ட பயிர் வகைகள் இருந்தாலும் இலந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிரிட்டு வந்தனர். இது 1908ஆம் ஆண்டு ஒரு சிறந்த விவசாயி ஒருவரால் USDA மூலம் அமெரிக்காவிற்கும் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் கோடைக்காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த இலந்தை உலகநாடுகளிடையே போட்டி போட்டுக்கொண்டு பயிரிட காரணம் என்ன? அதற்கு காரணம் இலந்தையில் உள்ள ஊட்டச்சத்துகளும், மருத்துவ பயன்களும் அவர்கள் அறிந்திருந்ததே!!
இலந்தையின் முக்கிய மருத்துவ பயன்கள் :
இலந்தை நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்தது.
பித்தத்தை சமநிலைப்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, இளநரைக்கு இது மிகச்சிறந்த மருந்தாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது. கோடைக்கால கட்டிகளுக்கு சிறந்த மருந்து.
இலந்தையில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) உள்ளதால் எலும்புகளையும், பற்களையும் வலுவடையச் செய்கிறது. எலும்புருக்கி நோய் என்று அழைக்கப்படும்(TB) நோய்க்கு இயற்கை வழியில் இது ஒரு மிகச்சிறந்த மருந்து.
பகல் உணவுக்கு பிறகு இலந்தை உண்டு வந்தால் செரிமானம் ஆவதுடன் பித்தமும், கபமும் சாந்தமுறும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகளான உதிரப்போக்கை தடுக்கும் தன்மை கொண்டது.
நன்கு பசியை உண்டாக்கும்.
கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் இலந்தையின் அளவில்லா மருத்துவ குணங்களை அறிந்த நம் முன்னோர்கள் இதனை வருடம் முழுவதும் பயன்படுத்த இயற்கையான முறையில் பதப்படுத்தி உருவாக்கியது தான் இலந்தை வடை.
இதன் இனிப்பு காரச்சுவையை நினைத்தாலே வாயில் எச்சில் ஊரும். இது வெறும் தின்பண்டம் மட்டுமல்லாது இத்தனை சத்துக்களையும், மருத்துவ பயன்களையும் உள்ளடக்கியது.
இன்றைய சூழலில் இதுபோன்ற பண்டங்கள் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.

செல்ஃபி ப்ளீஸ் !!!
உலகின் முதல் செல்பி!
☞ உலகின் முதல் செல்பி சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் கர்னலியஸ் 1839-ஆம் ஆண்டு கேமராவை செட் செய்து வைத்துவிட்டு, பிரேமுக்குள் வந்துவிட்டார். கிளிக்கிற்காக கேமராவின் முன்னால் அசையாமல் சுமார் 5 நிமிடம் வரை பொறுமையாகக் காத்திருந்தார்.
☞ பின்னர், அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி!.
முதலில் செல்பி-ன்னு சொன்னவர்!
☞ முதன் முதலில் செல்பி எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. 2002-ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட சின்ன விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார்.
☞ போகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்பி, அதான் காரணம் என்று ஒரு வாசகமும் எழுதினார். ஆனால் அந்த வார்த்தை இந்த அளவுக்குப் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.
☞ செல்பியின் தமிழ் வார்த்தை - தாமி
☞ ஸ்மார்ட்போன்கள் மூலம் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டு பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்களில் தரவேற்றம் செய்யும் புகைப்படத்தைக் குறிக்கும் புதிய ஆங்கிலச் சொல்லான செல்பி (Selfie) என்ற வார்த்தையை, ஆக்ஸ்போர்ட் அகராதி 2013-ஆம் புதிய சொல்லாக தனது டிக்ஷனரியில் இணைத்தது.
செல்பி அவசியமா?
☞ முதலில் நாம் செல்பியை பற்றி சிறிது ஆராய வேண்டும். செல்பியினால் என்ன பயன்? எதற்காக அது பயன்படுகிறது?
☞ சிலர் ஒரு சில விஷங்களை தீர்மானமாக எடுத்துக்கொண்டு அதனை செயல்படுத்தியே ஆகவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் அதற்கு எடுத்துக்கொள்ளும் ரிஸ்க் மிக ஆபத்தானது என்றாலும் செய்தே தீர வேண்டும் என்று ஆசைப்பட்டு செய்து விடுகிறார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்தால் அவர்கள் இறந்துவிடுகிறார்கள் என்பது வருந்தத்தக்கது.
☞ சிலர் உயரமான பாலத்தில் நின்று செல்பி எடுக்கிறார்கள், சிலர் ஓடும் ரயில் நின்று செல்பி எடுக்கிறார்கள், மலையின் உச்சியில் நின்றும், உயரமான கட்டத்தில் நின்றும் சிலர் செல்பி எடுக்கிறார்கள். சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் செல்பி எடுக்கிறார்கள்.
☞ 47 சதவீதம் பெரியவர்கள் தங்களை செல்பி எடுத்திருக்கிறார்கள், 40 சதவீதம் இளைஞர்கள் வாரம் தோறும் தவறாமல் செல்பி எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட செல்பி மோகம் பெண்களைத்தான் அதிகம் ஆட்கொண்டிருக்கிறது.
☞ அடிக்கடி செல்பி எடுத்தால் முகம் பாதிக்கப்படுகிறது. செல்போனிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும். அதே நேரத்தில் செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மெக்னடிக் கதிர்கள் மரபணுவை பாதிக்கச் செய்து தோலில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதானவர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
☞ நவீன கால புதிய வார்த்தையான செல்பி பலரை பைத்தியமாக்கி வருவது என்பது யதார்த்தமாகிவிட்டது. செல்பி மோகம் முற்றி, மனநோயாளியாக மாற்றும் நிலை உருவாகும். மற்றவர்கள் தன்னை பெருமையாகப் பேசவேண்டும் என, தம்பட்டம் அடிப்பவர்களின் வெளிப்பாடு தான் செல்பி. இனியும் அவசியமா இந்த செல்பி? புரிந்து செயல்படுங்கள்!
https://t.me/tamilshortmessage

புளித்த ஏப்பம், வயிற்றில் இருக்கும் பிரச்னையின் அறிகுறி!
வயிறு நிறையச் சாப்பிட்டபிறகு இயல்பாக ஏப்பம் வருவதுண்டு. சிலர், சாப்பிட்ட பிறகு சத்தமாக ஏப்பம் விட்டால்தான் நிம்மதியாக உணர்வார்கள். ஏப்பம் வருவது இயல்பான உடலியல் நிகழ்வுகளில் ஒன்றுதான். ஒரு நாளில் ஓரிரு முறை ஏப்பம் வந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சாப்பிட்டு முடித்ததும் அடிக்கடி, அதிக சத்தத்துடனும் வாடையுடனும் தொடர்ச்சியாக ஏப்பம் வந்துகொண்டே இருந்தால், வயிற்றில் ஏதோ பிரச்னை என்று பொருள். ஏப்பம் வரும்போது சாப்பிட்ட உணவுகள் எதுக்களித்து புளிப்புச் சுவையையும், நெஞ்சு எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இப்படி வரும் புளித்த ஏப்பம் இரைப்பையில் ஏற்பட்டிருக்கும் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
புளித்த ஏப்பம் அடிக்கடி வருவதற்கான காரணங்கள்.
நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது உணவு. ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை நிதானமாக, ஆற அமர உக்கார்ந்து சாப்பிட்டால்தான் அது சரியான முறையில் உடம்பில் சேர்ந்து சக்தியாக மாறும். பரபரப்பான வாழ்க்கை, அழுத்தமான வேலை என்று நாம் வாழும் சூழலே மாறிப்போன பிறகு ஆர அமர உக்கார்ந்தெல்லாம் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. பத்தோடு பதினோறாவது வேலையாகச் சாப்பிட்டுக் கையை கழுவிட்டு ஓடுகிறோம். ஆனால் அது நல்லதல்ல.
அவசரக் கோலத்தில் சாப்பிடுவது, அடிக்கடி கார்பனேட்டட் டிரிங்ஸ் அருந்துவது, பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வாழைப்பழம், பழைய கோதுமை பிரெட் ஆகியவற்றை அதிகளவு சாப்பிடுவதாலும் அவஸ்தையான ஏப்பம் வரலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் மாத்திரைகள், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அருந்தும் டானிக், வலிநிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றின் பக்க விளைவுகளாகவும் ஏப்பம் வரும். இவற்றையெல்லாம் தவிர்த்தபிறகும் தொடர்ந்து ஏப்பம் வந்தால் வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அமிலப் பின்னூட்ட நோயின் (GERD - Gastro Esophageal reflux disease) அறிகுறி என்று புரிந்துகொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவானது உணவுக் குழல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பைக்குள் சென்ற உணவு எதுக்களித்து, அமிலங்களோடு இணைந்து மீண்டும் உணவுக் குழலுக்கு வருவதையே
https://t.me/tamilshotmessage

அமிலப் பின்னூட்ட நோய்' என்கிறோம். இரைப்பையிலிருந்து மேலெழும் அமிலத்தால் உதரவிதான ஜவ்வு, உணவுக்குழல்கள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்படும்.
இரைப்பையையும் உணவுக் குழலையும் பிரிக்கும் உதரவிதானத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், இரைப்பை திசுக்களின் இயக்கம் குறைந்து போவது, இரைப்பை அழற்சி நோய், இரைப்பை மற்றும் சிறு குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண், இரைப்பையில் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter pylori - H. pylori) பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சி ஆகியவற்றால்கூட நெஞ்செரிச்சல் ஏற்பட்டு புளித்த ஏப்பம் வெளிப்படும். இது தொடர்ந்தால் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
செரிமான மண்டலத்தில் என்சைம் கோளாறுகள், செரிமான பிரச்னைகள் இருந்தால் நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமடையாது. குறிப்பாக, நம் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் சரியாக செரிமானமாகவில்லை என்றாலும் தொடர்ந்து ஏப்பம் வரும். மனஅழுத்தம் இருந்தாலும் அடிக்கடி ஏப்பம் வரும்.
புளித்த ஏப்பம்
தொடர்ந்து நெஞ்செரிச்சலோடு புளித்த ஏப்பம் வந்தால் இரைப்பைப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள் அதிகக் காரமுள்ள உணவுப் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ சாப்பிடக் கூடாது. புகையிலை, மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். இரவு நேரத்தில் அரை வயிறு மட்டுமே சாப்பிட்டு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.
நேரத்துக்குச் சாப்பிடுவதோடு, ஏப்பம் வருவதற்குக் காரணமான உணவுகள், மருந்து மாத்திரைகளைத் தவிர்க்கவும் வேண்டும். வயிறு என்பது மிகவும் மென்மையான பகுதி. ஆனால் மிகக்கடுமையான வேலைகளைச் செய்கிறது.அதனால் அதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. வயிற்றில் எந்தப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும்.
ஏப்பம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். தொடர்ந்து புளித்த ஏப்பம் வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் உணவுக் குழலிலோ அல்லது இரைப்பையிலோ ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
நம் உடலில் வழக்கத்துக்கு மாறாக நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துமே உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தும் காரணிகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் ஏப்பம் தானே' என்று அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்வது நமது ஆரோக்கியத்துக்கு நல்லது''.https://t.me/tamilshotmessage
புளித்த ஏப்பம் மற்றும் அதையொட்டி வரும் நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு போன்றவற்றை அன்றாடச் சமையலில் சேர்க்கும் இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சில எளிய மூலிகைகள் மூலம் எளிதாகக் குணப்படுத்தலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அது மூழ்குமளவு எலுமிச்சைச்சாறு விட்டு தேவைக்கேற்ப இந்துப்பு சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். நன்கு உலர்ந்த நிலையில் அந்த இஞ்சித்துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைத்து வந்தால் புளித்த ஏப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
உணவில் அடிக்கடி பிரண்டைத் துவையல், வேப்பம்பூ ரசம், இஞ்சித் துவையல், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலைத் துவையல் செய்து சாப்பிட்டு வருவது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புளித்த ஏப்பம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் தரும். அதிமதுரத்தைப் பொடியாக்கிச் சுவைப்பது, சாப்பிட்டவுடன் வெற்றிலை போடுவது, புதினா ஜூஸ் போன்றவையும் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்
'சிந்திக்காதவன் முட்டாள்.... சிந்திக்கத் துணியாதவன் கோழை... சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்...."
- டிரம்மண்ட்.
https://t.me/tamilshortmessage
'சிந்திக்காதவன் முட்டாள்.... சிந்திக்கத் துணியாதவன் கோழை... சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்...."
- டிரம்மண்ட்.
https://t.me/tamilshortmessage
Tamil short message:
ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டியவை!
நாம் வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். அப்படி முன்பதிவு செய்து, எதிர்பாராதவிதமாகப் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய நினைக்கிறோம். அப்படி ரத்துசெய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், டிக்கெட்டை எப்போது கேன்சல் செய்தால் டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு விடையளிக்கும் விதமாக, ரயில் டிக்கெட் கேன்சல் செய்வதற்கான விதிமுறைகளை
வெளியிட்டுள்ளது ஐ.ஆர்.டி.சி. அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்கள் இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
தட்கல் டிக்கெட்...
உறுதி செய்யப்பட்ட தட்கல் டிக்கெட் எடுத்திருந்து அதை கேன்சல் செய்தால், பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது. அதே சமயம், அந்தத் தட்கல் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டிலிருந்து, ரத்து செய்யப்பட்டால், டிக்கெட் கட்டணத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.
முன்பதிவு டிக்கெட்...
ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டிக்கெட் டெபாசிட் ரசீது (Ticket Deposit Receipt) ஃபைல் செய்யாவிட்டால் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதற்கான பணம் திரும்பக் கிடைக்காது.
ஆர்.ஏ.சி இ டிக்கெட்...
ஆர்.ஏ.சி இ டிக்கெட் இருந்தால், ரயில் புறப்படுவதற்கு முன்பு 30 நிமிடங்களுக்கு முன்பு அந்த டிக்கெட்டை ரத்துசெய்யாவிட்டால், டிக்கெட்டுக்கு உரிய பணம் திரும்பக் கிடைக்காது.
வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ள ஐ டிக்கெட்...
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு ஐ டிக்கெட் முன்பதிவு மையத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், டிக்கெட்டு்க்கான தொகை திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் சாதாரண வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.
ரயில் மூன்று மணி நேரம் தாமதம்; பயணி ரயிலைத் தவற விடும் போது...
இதுபோன்ற சமயத்தில், ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு டிக்கெட்டை கேன்சல் செய்யாவிட்டால் டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது ஆர்.ஏ.சி மற்றும் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கும் பொருந்தும்.
பிரிமீயம் சிறப்பு ரயிலில் டிக்கெட் கேன்சல்...
ஐ.ஆர்.டி.சி விதிமுறையின் படி பிரிமீயம் சிறப்பு ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்ட அல்லது ஆர்.ஏ.சி டிக்கெட்டுகளை ரத்துசெய்ய இயலாது. அந்தச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டால்தான் டிக்கெட்டை கேன்சல் செய்யமுடியும்.
முழுவதும் உறுதிசெய்யப்படாத இ டிக்கெட்டுகள்...
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு டிக்கெட் கேன்சல் செய்யாவிட்டால் அல்லது டி.டி.ஆர் ஃபைல் செய்யாவிட்டால், டிக்கெட் கட்டணம் திரும்பக் கிடைக்காது. இது வெயிட்டிங் லிஸ்ட், ஆர்.ஏ.சி டிக்கெட்களுக்கும் பொருந்தும்.
ஐ டிக்கெட் தொலைந்து விட்டால்...
ஐ டிக்கெட் தொலைந்து விட்டால் டிக்கெட்டை கேன்சல் செய்ய முடியாது. அதே சமயம், ரயில்வே நிர்வாகம் டூப்ளிகெட் டிக்கெட் வழங்கும்.
சார்ட் தயார் செய்த பின்பும் டிக்கெட் ஆர்.ஏ.சி யில் இருந்தால்...
ஆர்.ஏ.சி டிக்கெட் இருந்து, அதை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்யாவிட்டால், டிக்கெட் பணம் திரும்பக் கிடைக்காது.
பார்த்து எச்சரிக்கையாக பிளான் செய்யுங்கள் மக்களே!

கடன் வாங்கப் போறீங்களா... இந்த 6 விஷயங்களை மறந்துடாதீங்க!
கடன் வாங்கும் சூழல் ஒருவருக்கு எப்போது, எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. மகனுக்கோ, மகளுக்கோ பள்ளி/கல்லூரிக் கட்டணம், வீட்டில் எதிர்பாராமல் நடக்கும் சுபநிகழ்ச்சிகள், குடும்பத்தில் யாராவது திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், விபத்து போன்ற பல விஷயங்களுக்காக பணத்தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழலில் கையில் பணம் இல்லாதபோது செலவுகளைச் சமாளிக்க, பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ, சிறிதோ கடன் வாங்கி, அப்போதைய அவசரத்தைச் சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாகிவிட்டது.
இத்தகைய சூழலில், எத்தகைய தேவைகளுக்காக, எவ்வளவு தொகை வாங்குகிறோம், எப்படித் திருப்பச் செலுத்தப்போகிறோம் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அவர்கள் கூறும் சில ஆலோசனைகள் இங்கே...

1) குறுகிய காலக் கடன்கள்
ஓராண்டு காலத்துக்கும் குறைவான கால அவகாசத்தில் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலான கடன்கள் மற்றும் தற்காலிகப் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வாங்கப்படுவது குறுகிய காலக் கடன்கள். இவை பொதுவாக, ஜாமீன் எதுவும் இல்லாததாக இருக்கும். என்றாலும், லோன் வாங்குபவர்களின் நடத்தை, கடந்த காலங்களில் வாங்கிய கடனை அவர் உரிய காலத்தில் தாமதமின்றித் திருப்பிச் செலுத்தினாரா, தொகை உள்ளிட்ட இதர அம்சங்களைக் கருத்தில் கொண்டு கடன் கொடுக்கும் நிறுவனம், கடன் வாங்குபவரிடம் பிணையம் (collateral security) ஏதும் வாங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யும்.