இதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள்!!
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
நீ வெற்றி பெற்றால், பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் அங்கு நின்று உன் தோல்விக்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள். எதிர்காலம் என்ற ஒன்று உண்டு.

போனஸ் தொகையை எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்?
தீபாவளி சமயம் வந்தவுடனே அனைவரிடமும் கேட்கப்படும் கேள்வி 'எவ்வளவு போனஸ்?" என்பதுதான்.
வருடாந்திர போனஸ் அல்லது ஊதிய உயர்வால் பெருந்தொகை கிடைக்கும் போது உற்சாகம் ஏற்படும். அந்த தொகையை எப்படி எல்லாம் செலவிடலாம் என்று பலவித யோசனைகள் தோன்றும். போனஸ் தொகையை எதிர்பார்த்து பலர் அதற்கான செலவுகளையும் கூட திட்டமிட்டிருக்கலாம். ஆனால், பெரிய தொகை கிடைத்த உற்சாகத்தில் செலவிட்டு விட்டால் அந்த தொகை கிடைத்த பலனை பெறாமலே போகலாம், சில நேரங்களில் தேவைக்கு அதிக செலவையும் உண்டாக்கலாம்.
பட்ஜெட் போடுங்கள் :
பெரிய தொகை வர இருப்பது முன் கூட்டியே தெரியும் என்பதால், அதற்கேற்ப ஏதாவது ஒரு பொருளை வாங்கலாம் என திட்டமிட்டிருப்பீர்கள். சில நேரங்களில் பணம் வரும் தைரியத்தில், முன்னதாகவே ஒரு பொருளை வாங்கவும் செய்யலாம். ஆனால், சில காரணங்களால் கைக்கு வரும் தொகை குறைவாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், கையில் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஈடு செய்ய வேண்டியிருக்கும்.
சேமியுங்கள் :
புதிய போன் வாங்குவது அல்லது விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்கி போடுவதை விட, பிள்ளைகள் கல்வி செலவு, அவர்களுக்கான வைப்பு மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவை முக்கியம் என உணர வேண்டும்.
கடன் :
போனஸ் தொகை கையில் கிடைத்ததும், பெரிய பொருட்கள் அல்லது நீண்டகாலமாக வாங்க விரும்பும் பொருட்களை வாங்கத் தோன்றும். ஆனால், அதற்கு முன் அடைக்க வேண்டிய கடன்கள் இருந்தால், அதற்குத் தான் முதலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
அவசர கால நிதி :
எதிர்பாராத நெருக்கடியை சமாளிக்க, தனியே நிதி வைத்திருப்பது முக்கியம். அவசர கால நிதிக்காக கொஞ்சம் பணத்தை ஒதுக்கி முதலீடு செய்யலாம். ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் அதை அதிகரிப்பது பற்றியும் யோசிக்கலாம்.
வீட்டுக்கடன் :
பலரும் வீட்டுக்கடன் பெற்றிருக்கலாம். பொதுவாக வீட்டுக்கடன் பெற்றவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது, பகுதி அளவு அசலை அடைக்க முயல்வது நல்லது. அசலை குறைப்பதன் மூலம் வட்டியை குறைக்கலாம். போனஸ் தொகை வாயிலாக, வீட்டுக்கடன் அசலில் ஒரு பகுதியை அடைக்கலாம். முழுத்தொகையையும் அடைக்க வேண்டியதில்லை.
காப்பீடு :
கண்டிப்பாக ஒருவருக்கு ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். முதலீட்டில் கவனம் செலுத்தும் அளவுக்கு, யாரும் காப்பீட்டில் கவனம் செலுத்துவதில்லை. எனவே, ஆயுள் காப்பீடு, மற்றும் மருத்துவ காப்பீட்டை ஆய்வு செய்து அவற்றை மேம்படுத்த வேண்டும்.
பிறகு செலவு செய்யுங்கள் :
முக்கிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்த பின் இனி, எஞ்சியுள்ள தொகையை செலவு செய்யலாம். விரும்பிய பொருள் வாங்கலாம். விடுமுறை பயணம் சென்று வரலாம். போனஸ் தொகை, உங்கள் பணம் என்றாலும், அதை செலவு செய்வதில் கவனம் செலுத்தினால் சிறந்த பலனை பெறலாம்.

தீபாவளி செலவை எப்படி குறைப்பது?
பெரும்பாலான வீடுகளில் வரவைவிட செலவு அதிகமாக உள்ளது. இந்தச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காகப் பலவழிகளை முயற்சி செய்கிறார்கள் பலர். இதில் பலர் தோல்வியடைந்து, ஒருகட்டத்தில் சிக்கனத்துக்கான முயற்சியையே விட்டுவிடுகிறார்கள். அதுவும் விழாக்காலம் தொடங்குகிறது. எல்லோரும் கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறோம். அதேசமயம் இந்தக் கொண்டாட்டங்களுக்கான செலவுகள் குறித்தும் நாம் யோசிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
போனஸ் :
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விழாக்காலத்தின் போது போனஸ் வழங்குகின்றன. இந்த போனஸ் பணத்தை வைத்தே சிலர் தங்களுடைய விழாக்கால செலவுகளைத் திட்டமிட்டுக்கொள்வார்கள், ஒருவேளை போனஸ் பணத்திற்கும் மேல் பணம் தேவையாக இருந்தால் என்ன செய்வது?
கண்மூடித்தனமாகச் செலவு செய்வது :
பணம் எப்படிச் செலவாகிறது என்பதை நீங்கள் கவனிக்காவிட்டால் வீண் செலவு செய்துவிடலாம். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலமாகச் செலவு செய்வது, இன்டர்நெட் வழியாக பொருள்களை வாங்குவது, போன்றவற்றை நாம் செய்வோம். ஆனால் இதை கட்டுக்குள் வைக்க தான் வேண்டும்.
ஆஃபர்கள் :
செலவை கட்டுபடுத்தமுடியாத நிலைமையில் கிரெடிட் கார்டு ஒரு சரியான தீர்வாக இருக்கும். ஆன்லைனில் பொருள்களை வாங்குவதாக இருந்தால் கிரெடிட் கார்டை பயன்படுத்துங்கள். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும்போது ஆஃபர்களும் கிடைக்கும். வங்கிகள் 10 சதவீதம் வரை ஆஃபர்களை வழங்குகின்றன. இஎம்ஐ வசதியும் கார்டுகளில் கிடைக்கின்றன.
கிரெடிட் கார்டு :
போனஸ் பணம் போக கூடுதலான செலவுகளுக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் தோன்றும், பிறகு அந்தத் தொகையை எப்படியாவது கெடு தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று எண்ணுவார்கள். அவ்வாறு செலுத்தி விட்டால், கிரெடிட் கார்டில் செலவு செய்த பணத்துக்கு ஒரு மாதகாலத்துக்கு எந்த வட்டியும் இல்லை.
கெடு தேதிக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால்...
ஆனால், கெடு தேதிக்குள் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டால், மற்ற வழிகளைக் காட்டிலும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவு அதிகமாகிவிடும். இதற்கு காரணம், நாம் கிரெடிட் கார்டில் வாங்கியக் கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதுதான் மிகவும் வருத்தம் அடையக் கூடிய விஷயம்.
கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் சிறந்த வழி :
கிரெடிட் கார்டுகளைக் காட்டிலும் சிறந்த வழிகள் உள்ளன. வங்கிகளில் ஓவர் டிராஃப்ட் என்ற வசதியும் உள்ளது. இது நமக்கு கண்டிப்பாக கை கொடுக்கும்.
ஓவர் டிராஃப்ட் :
வங்கிகள் ஊதியக் கணக்குகளில் வாடிக்கையாளர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதியைத் தருகின்றன. இந்த வசதி தனிநபர் கடன் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது. ஆனால், இந்த வசதியைப் பெறுவதற்கு உள்ள நிபந்தனைகளில் தகுதி உடையவராக வேண்டும். மூன்று மாதங்களுக்கு அந்த ஊதியக் கணக்கில் மாத ஊதியம் வைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் மாத ஊதியத்தில் இரண்டு மடங்கு ஓவர் டிராஃப்ட் வசதியாகக் கொடுக்கின்றன. ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ. 1 லட்சம் வரை ஓவர் டிராஃப் வசதி கொடுக்கிறது. இதற்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் இருக்க வேண்டும்.
இதற்கான வட்டி 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
ஓவர் டிராஃப்ட் வசதியில் நாம் பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். உதாரணமாக, ரூ. 1 லட்சம் ஓவர் டிராஃப்ட் வசதியில் ரூ. 50 ஆயிரம் மட்டுமே பயன்படுத்தியிருந்தால் அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும். மேலும் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்திய நாளிலிருந்துதான் வட்டி கணக்கீடு செய்யப்படும்.
திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் 6-லிருந்து 12 மாதங்கள் வரை என்பதால், கடனை விரைவில் முடித்து விடலாம்.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
'ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, இதற்கு மேல் என்னால் முடியாது.. என்று சொல்பவன் சராசரி. என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்... என்று சொல்பவன், சாதனையாளன்."

இன்றைய பொன்மொழி
'பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது.. நிம்மதியை தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது..

மக்களே உஷார்... நெருங்கி வரும் கஜா புயல் : பாதுகாப்பு குறிப்புகள் !!
🌀 மக்கள் புயலை கண்டு அஞ்ச வேண்டாம். பதற்றப்பட வேண்டாம். கஜா புயல் தீவிர புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
🌀 கஜா புயல் பாம்பன் மற்றும் கடலூருக்கும் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
🌀 காலை 9.30 நிலவரப்படி கஜா புயல் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
🌀 இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
🌀 மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நாகையை நோக்கி நகர்கிறது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
🌀 வானொலி, தொலைக்காட்சி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலி மற்றும் சமூகவலைதள பக்கங்களை பின்பற்றவும்.
🌀 முதலில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டுப்பத்திரங்கள் போன்ற முக்கியமான ஆவணங்களை நீர் புகாத பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கவும்.
🌀 வீட்டிற்குள் இருக்கும் மக்கள் அமைதியாக இருப்பதுடன், ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும். ஏழு நாட்களுக்கு உண்டான உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
🌀 பேட்டரி, டார்ச் லைட், தீப்பெட்டி, கத்தி, கயிறு, குளுக்கோஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டியை தயாராக வைத்திருக்கவும்.
🌀 மரங்களுக்கு கீழே வாகனங்களை நிறுத்த வேண்டாம். புயல் கரையை கடந்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.
🌀 வெளியில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான கட்டிடத்திலோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ தங்கவும்.
🌀 ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம்.
🌀 கேஸ் கசிவு ஏற்படாதபடி சிலிண்டரை ஆப் செய்து வைக்கவும்.
🌀 மழைவரும் சமயங்களில் வீட்டின் மேல் தளத்தில் (மொட்டை மாடி) நின்று வேடிக்கை பார்க்கக்கூடாது.
🌀 வீடுகளிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும். மழை நின்ற பின்பு வெள்ளம் வடிந்த பின்பு அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்லவும்.
புயல் எச்சரிக்கை கூண்டு எண்ணின் விளக்கம் :
1 - காற்றழுத்த தாழ்வு பகுதி
2 - புயல் உருவாகியுள்ளது
3 - திடீர் காற்று மழை
4 - புயல் துறைமுகம் வழியே கடக்கும்
5 - இடது பக்கமாக கரையைக் கடக்கும்
6 - வலது பக்கமாக கரையைக் கடக்கும்
7 - கடுமையாகப் பாதிக்கப்படும்
8 - இடது பக்கம் மோசமான வானிலை நிலவும்
9 - வலது பக்கம் மோசமான வானிலை நிலவும்
10 - பெரும் பாதிப்பும், அழிவும் ஏற்படும்
11 - பேரழிவும் மோசமான வானிலை உச்சபட்ச எச்சரிக்கை
இந்த Channelல் இனைய கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://t.me/tamilshortmessage

முத்தான சிந்தனை துளிகள்!
'மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்.. கிடைக்குமிடத்தில் பெற்றுக்கொண்டு கிடைக்காத இடத்தில் கொடுத்துவிட்டு செல்லுங்கள்..!"

புயல்களும் அதன் பெயர்களும் !
புயல் என்றவுடன் தற்போது அனைவர் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே கேள்வி அந்த புயலின் பெயர் என்ன என்பது தான், ஏனென்றால் புயலின் தாக்கமும் வீரியமும் அந்த அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்? எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்? யார் முதலில் பெயர் வைத்தது? இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் என்ன? இதுப்போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி இன்று நாம் காணவிருக்கிறோம்.
புயல்களுக்கு ஏன் பெயர் வைக்க தொடங்கினார்கள்?
📌 வானிலை ஆய்வாளர்களும், கடல் மாலுமிகளும், பொதுமக்களும் வானிலை எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதற்காகவும், ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் புயல்களுக்கு பெயர் வைக்க தொடங்கினார்கள்.
📌 மேலும் ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகியிருக்கலாம், எந்த எந்தத் புயல்கள் எந்த திசையில் வருகிறது என்பதை உடனடியாக அறிவதற்கும், எச்சரிக்கை அடைவதற்கும் வசதியாகத்தான் பெயர் வைக்கும் வழக்கம் உருவானது.
📌 நாளடைவில் அது புயலுக்கு முன்பு பேரழிவு ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, மேலாண்மை, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்குப் புயலின் பெயர்கள் உதவுவதன் காரணமாகவும் புயல்களுக்கு பெயர் வைத்தனர்.
யார் முதலில் பெயர் வைத்தது?
🌀 இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1939-1945) புயல்களை அடையாளம் காண்பதற்குப் பெண்களின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை வானிலை ஆய்வாளர்கள் தொடங்கி வைத்தனர்.
🌀 ஆனால், அழிவை ஏற்படுத்தும் புயல்களுக்குப் பெண்களின் பெயரைச் சூட்டுவதா என்று பெண்ணியவாதிகள் எதிர்க்க ஆரம்பித்த பிறகு, 1978-களில் இருந்து ஆண்களின் பெயர்களும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
🌀 பின்பு வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறையானது புதுடெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையமானது 2000ஆம் ஆண்டில் தொடங்கியது.
எதன் அடிப்படையில் புயலின் பெயர்களை வைக்கிறார்கள்?
👉 வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையத்தில் 2004 ஆம் ஆண்டு செம்டம்பரில் புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டது.
👉 இதில் ஒவ்வொரு நாடும் தலா 8 பெயர்களை வழங்கியுள்ளது. இதில் இந்திய வழங்கியுள்ள 8 பெயர்களான அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர், மேக், சாஹர், வாயு. இவை அனைத்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவை ஆகும்.
இதுவரை தமிழகத்தை தாக்கிய புயல்கள் !
✅ 2005 டிசம்பர் - பானூஸ்
✅ 2008 நவம்பர் - நிஷா
✅ 2010 நவம்பர் - ஜல்
✅ 2011 டிசம்பர் - தானே
✅ 2012 அக்டோபர் - நீலம்
✅ 2013 டிசம்பர் - மடி புயல்
✅ 2015 டிசம்பர் - நாடா
✅ 2016 டிசம்பர் - வர்தா
✅ 2017 நவம்பர் - ஒகி
✅ 2018 நவம்பர் - கஜா

இதனால் கூட முதுகுவலி வருமா ?
நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகுவலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகுவலி ஏற்பட காரணம் என்ன? முதுகுவலியை எப்படி குணப்படுத்துவது இதுபோன்ற பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இதற்கானத் தீர்வுகளை இங்கு காண்போம்.
முதுகுவலி ஏற்படக் காரணங்கள் :
😌 அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலை செய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம்.
😌 பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது.
😌 செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைப் பார்த்தால் முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
😌 பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகுவலி ஏற்படலாம்.
😌 புகைபிடிப்பதால், முதுகுத்தசை உறுதிக்கு உதவும் ஊட்டச்சத்துகள் அங்கு சென்று சேராமல், முதுகுத்தசை வலுவிழந்துவிடுகிறது.
😌 எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது.
😌 அலுவலக வேலைச்சுமை, வீட்டுப் பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தத்தின் விளைவாகவும் முதுகுவலி ஏற்படலாம்.
முதுகுவலியை விரட்டும் வழிகள்:
😌 பெரும்பாலும் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். எனவே அவர்கள் வேலை செய்யும் போது ஒழுங்காக, நேரான முறையில் வசதியாக அமர்தல் அவசியம். அதுமட்டுமின்றி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது.
😌 வாரத்தில் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும்.
😌 ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால் எந்த தைலமும், மருந்தும் தேவையில்லை.
😌 பெண்கள் அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
😌 முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு, 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டுத் தேநீர் செய்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

பாம்பு கடித்தால் என்ன செய்வது?
பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. பெரும்பான்மையான பாம்புகள் விஷமற்றவையே. இந்தியாவில் உள்ள நச்சு பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், கரு நாகம், ராஜ நாகம் போன்ற பாம்புகள்தான் ஆபத்தானவை. ஒருவேளை பாம்புக் கடித்துவிட்டால் என்ன செய்வது? கடித்தது விஷப்பாம்பா என்பதை எப்படி அறிவது?
என்ன செய்வது?
⏩ ஒருவரை பாம்பு கடித்துவிட்டால் அவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதுகூட பலருக்கும் தெரிவதில்லை. பாம்பு கடித்துவிட்டால் பதறக்கூடாது.
⏩ பாம்பு கடிக்கு ஆளானவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அவரை நடக்கவைத்து அழைத்து செல்லக்கூடாது. படுக்க வைத்தோ, உட்கார வைத்தோ அழைத்துச்செல்ல வேண்டும்.
⏩ கடிப்பட்ட இடத்தில் வரிசையாக பல பற்களின் தடம் தெரிந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு இல்லை. ஒன்றோ அல்லது இரண்டு மட்டும் இருந்தால் அது விஷப்பாம்பாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஒரு பல் மட்டும் பதிந்திருந்தால் அது தோலை மட்டுமே தீண்டியிருக்கும். விஷம் அதிகம் ஏறியிருக்கும் வாய்ப்புக் குறைவு. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம்.
⏩ முதலில் பாம்பு கடித்தவரை அப்படியே படுக்கவைக்க வேண்டும். ஏனென்றால், உடலில் அசைவு இருந்து, ரத்த ஓட்டம் அதிகரித்தால், விஷம் உடல் முழுக்க வேகமாக பரவிவிடும். கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும்.
⏩ பாம்பு கடித்த இடத்தை சுத்தமான தண்ணீரால் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கடித்த பகுதியிலிருந்து, சற்று உயரத்தில், கைக்குட்டை, துணி, கயிறு போன்ற ஏதாவது ஒன்றை கட்ட வேண்டும். இறுக்கமாக கட்டாமல், இரண்டு விரல் நுழையும் அளவுக்கு இடைவெளி கொடுத்து கட்டலாம்.
⏩ கடித்தது எந்தப் பாம்பு எனத் தெரிந்தால் மருந்து தருவது எளிது. எனவே நோயாளி நினைவுடன் இருக்கும்போது இது பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பாம்பின் நீளம், நிறம், தடிமன் ஆகியவை வைத்துக் கூட அது என்ன பாம்பு என்பதை அறியலாம். பெயர் தெரியாவிட்டாலும் இது போன்ற தகவல்களை நோயாளியிடம் கேட்டுப் பார்க்கலாம்.
என்ன செய்யக்கூடாது?
⏩ வாயால் ரத்தத்தை எடுக்க முயலாதீர்கள். அது விஷத்தை இன்னொருவருக்கும் கடத்தும். மேலும், பாக்டீரியாக்களை கடிபட்ட இடத்தில் அதிகரிக்க செய்து, விஷத்தின் வீரியத்தை மேலும் தீவிரமாக்கும்.
⏩ காயத்தை மேலும் பெரிதாக்காதீர்கள். சிலர் காயத்தை வெட்டி பெரியதாக்கி, அதன் பின் வாயால் ரத்தத்தை எடுப்பார்கள்.
⏩ ஐஸ் பேக்குகள் அல்லது குளிர்ந்த பொருட்களை காயத்தின் மேல் வைக்காதீர்கள்.

'தன்னுடைய தவறு எது என்பதைக் கண்டுபிடிப்பவன், அறிவுடன் வாழ முதல் படிக்கட்டில் கால் வைத்து விட்டான் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது..!"

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!
'வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்.. அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள்.. தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்.. அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள்."

எழுதுகோலின் வரலாறு...
👉 எழுதுகோல் என்பது எழுத உதவும் ஒரு கருவி ஆகும். இதையே ஆங்கிலத்தில் பேனா (Pen) என்று கூறுவர். நம் மனதில் பதியும் எண்ணங்களை எழுத தேவைப்படுவது எழுதுகோல். அத்தகைய எழுதுகோலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
எழுதுகோலில் பலவகைகள் உண்டு. அவை
👉 உருளைப்பந்து எழுதுகோல் (Rollerball pen)
👉 ஊற்று எழுதுகோல் (Fountain Pen)
👉 நனை எழுதுகோல் (Dip Pen)
👉 மைப்பேனா (Ball Point)
👉 தற்கால ஈராக் எனப்படும் மெசோப்பொட்டேமியாவில் கி.மு. 2900-வில் ஒரு பக்கம் கூராக்கிய முனை கொண்ட குச்சியால், களிமண் பலகைகளில் எழுதினர். பின்பு முனையை முக்கோண வடிவில் சீவி மேம்படுத்தினர். இதுவே பேனாக்களின் முன்னோடி ஆகும். இது உருவாக்கிய எழுத்து ஆப்பெழுத்து எனப் பெற்றது.
👉 எகிப்தியர் எழுத்துகளை முதலில் கல்லில் செதுக்கி எழுதினர். பிற்காலத்தில் பேப்பரஸ் என்ற செடியின் தண்டுகளிலிருந்து பேப்பர் தயாரித்து அதில் எழுதினர். ஏறத்தாழ 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை கி.பி. 17-ம் நூற்றாண்டு வரை, இந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன. ஒரு பக்கம் பிர் போல் நசுக்கிய முனை உடைய குச்சியை மையில் தோய்த்துப் பயன்படுத்தினர். அந்த மையை புகைக்கரி, நீர், ஒரு விதப் பசை மூலம் கலந்து செய்தனர்.
👉 பல நாடுகளில் செம்பில் வரையும் பழக்கம் பரவியபோது எழுத்தாணி என்னும் இரும்புக் கருவி உதவிற்று. தமிழகத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத எழுத்தாணியைத் தான் உபயோகித்தனர்.
👉 பறவைகளின் இறகாகிய தூவல் எழுதுகோல் இசுரேல் - பாலசுத்தீனத்தில், மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்களால் எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி.700-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
👉 மையில் தோய்த்து எழுதுகிற எஃகு நிப் (nib) கொண்ட பேனா 18-ம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இது மூன்று பாகங்கள் உடையது.
1. அடிப்பகுதி: ஒரு நீளக்குழாய். இதில் மை ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
2. நிப் செருகிய சிறு பகுதி: இதைத் திருகி மை ஊற்றிய குழாயை மூடிவிடலாம்.
3. மேல்மூடி: நிப்புக்குப் பாதுகாப்பு. திருகி மூடவும் திறக்கவும் முடியும்.
👉 ஊற்று எழுதுகோல் என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் எழுதுகோல் ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்க வேண்டி இருந்தது. அதனால் 1884-ம் ஆண்டில் எல். என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார்.
👉 அங்கேரி நாட்டுப் பத்திரிகையாளர் லஸ்லோ பிரோ என்பவர் செய்தித் தாள்களை அச்சிடும் மை, பேனா மையை விட விரைவாக உலர்வதைக் கவனித்தார். பின் அவர் அந்தக் கன மை நிப் வழியே சரளமாய் வராததால் எழுத இயலவில்லை. அதனால் நிப்புக்குப் பதிலாய் பால்பேரிங்கைப் பயன்படுத்தினார். இதுவே பால்பாயிண்ட் பேனா ஆகும். உலகம் முழுவதும் பரவிப் பயன்பாட்டில் உள்ள இதை 1938-ல் உருவாக்கி உரிமை பெற்றார்.