ThinakaranLK
398 subscribers
6.89K photos
7 videos
31 files
21.2K links
Download Telegram
அரபு வாக்காளர்களை இலக்கு
வைத்து நெதன்யாகு பிரசாரம்;
முறைகேடுகள் இல்லை: அதிகாரிகள்


இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற முடியாமல் தவித்து வரும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், அரபு வாக்காளர்கள் "தேர்தலைத் திருட முயல்கிறார்கள்" என தேர்தல் இடம்பெற்ற விதம் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஆயினும், தேர்தலில் எவ்வித முறைகேடுகளும் பதிவாகவில்லை என இஸ்ரேலிய தேர்தல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது நெதன்யாகுவின் கருத்திற்கு பதிலடியாக அமைந்துள்ளதோடு, தமது பணியை தாம் சரியாக செய்துள்ளதை தேர்தல் அதிகாரிகள் தெரிவிப்பதாக அமைந்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

📸: Ahmad Gharabli/AFP

#IsraelElections #BenjaminNetanyahu #ArabParties #Knesset #IsraelPolitics #MiddleEast #LKA #Thinakaran #WorldNews

தமிழில் (Tanglish) Daily News

SMS Alert சேவையில் இணைய,

உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube  👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK
⭕️ Messenger 👉 messenger.com/channel/Thinakaran.lk