புறக்கோட்டை திருட்டு
முழுமையான வீடியோ
வெளியானது...
புறக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணி ஒருவரின் பயணப் பொதியைத் திருடிய சந்தேகநபரை இலங்கை விமானப்படை வீரர்கள் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
புதிய செயல்பாட்டு அறையில் உள்ள CCTV கண்காணிப்பு கட்டமைப்பின் மூலம் சம்பவத்தை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (23) இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம், CCTV கெமரா கட்டமைப்பின் மூலம் கண்காணிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டது. பணியில் இருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சந்தேகநபரை அடையாளம் கண்டு அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், க்ளீன் ஶ்ரீ லங்கா திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை பஸ் நிலையத்தில் நிறுவப்பட்ட புதிய செயற்பாட்டு அறையின் CCTV கண்காணிப்பு கட்டமைப்பு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.
இந்த செயற்பாட்டு அறை, பயணிகளின் உடைமைகள் திருட்டு போன்ற சம்பவங்களைக் கண்டறிவது மட்டுமல்லாமல், திடீர் உடல்நலக்குறைவு, விபத்து மற்றும் அவசரநிலைகளின் போதும் விரைவான பதிலளிப்பை வழங்க உதவுகிறது.
பொதுமக்களுக்குப் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துச் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்ட இந்தக் கண்காணிப்பு கட்டமைப்பு, பொது இடங்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகத் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படுமென, இலங்கை விமானப்படை மேலும் குறிப்பிட்டுள்ளது.
#PettahBusStand #CCTV #Theft #SuspectArrested #SriLankaAirForce #Pettah #PublicSafety #Security #CleanSriLanka #PublicTransport #CCTVSurveillance #Colombo #Thinakaran #SriLanka #LKA #SL
தமிழில் (Tanglish) Daily News
SMS Alert சேவையில் இணைய,
உங்கள் Mobitel தொலைபேசியிலிருந்து,
REG ஒரு இடைவெளி விட்டு,
DNT என டைப் செய்து
499 இலக்கத்திற்கு SMS செய்யவும்
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
⭕️ WhatsApp Channel 👇
whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N
⭕️ YouTube 👉 youtube.com/@ThinakaranNews
⭕️ Facebook 👉 fb.com/Thinakaran.lk
⭕️ Instagram 👉 instagram.com/Thinakaranlk
⭕️ X 👉 x.com/ThinakaranLK
⭕️ Telegram 👉 t.me/ThinakaranLKL
⭕️ Threads 👉 threads.com/@Thinakaranlk
⭕️ TikTok 👉 tiktok.com/@ThinakaranLK

YouTube
புறக்கோட்டை திருட்டு முழுமையான வீடியோ வெளியானது...
புறக்கோட்டை திருட்டுமுழுமையான வீடியோவெளியானது...புறக்கோட்டை பஸ்...