Exams TN | TNPSC Current Affairs
7.64K subscribers
21 photos
1 video
3 files
122 links
Daily Current Affairs | தினசரி நடப்பு நிகழ்வுகள்
Download Telegram
தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

1. அழகுமுத்துக்கோன் — 1755–1759
2. பூலித்தேவன் — 1755–1767
3. ராணி வேலு நாச்சியார் — 1780–1796
4. வீரபாண்டிய கட்டபொம்மன் — 1790–1799
5. மருது பாண்டியர்கள் — 1799–1801
6. தீரன் சின்னமலை — 1800–1805
7. பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் — 1801–1805
8. ஊமத்துரை — 1801–1807
9. வ.உ. சிதம்பரனார் (VOC) — 1906–1936
10. சுப்பிரமணிய பாரதி — 1905–1921
11. சுப்பிரமணிய சிவா — 1908–1925
12. வாஞ்சிநாதன் — 1911
13. வி.வி.எஸ். ஐயர் — 1910–1925
14. அஞ்சலை அம்மாள் — 1910–1940
❤1
✍🏻 இந்தியாவின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் (உயரம் மற்றும் மாநிலம் உட்பட)

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

➥ குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி
▪️ உயரம் – 455 மீட்டர்
▪️ மாநிலம் – கர்நாடகா
▪️ குறிப்பு – இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி

➥ ஜோக் (கெர்சோப்பா) நீர்வீழ்ச்சி
▪️ உயரம் – 253 மீட்டர்
▪️ மாநிலம் – கர்நாடகா
▪️ குறிப்பு – ஷராவதி ஆற்றின் மீது அமைந்துள்ளது

➥ துத்சாகர் நீர்வீழ்ச்சி
▪️ உயரம் – 310 மீட்டர்
▪️ மாநிலம் – கோவா
▪️ குறிப்பு – மண்டோவி ஆற்றின் மீது அமைந்துள்ளது

➥ சித்ரகூட் நீர்வீழ்ச்சி
▪️ உயரம் – 29 மீட்டர்
▪️ மாநிலம் – சத்தீஸ்கர்
▪️ குறிப்பு – "இந்தியாவின் நயாகரா" என்று அழைக்கப்படுகிறது

▪️ இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி → குஞ்சிக்கல்
▪️ இந்தியாவின் நயாகரா → சித்ரகூட்
▪️ ஷராவதி ஆற்றின் மீதுள்ளது → ஜோக் நீர்வீழ்ச்சி
▪️ கோவாவின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி → துத்சாகர்
❤2
தமிழ்நாடு அரசின் சுதந்திர தின விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வின் முக்கிய விவரங்கள்:

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

தகைசால் தமிழர் விருது

விருது பெற்றவர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான எம். கிருஷ்ணசாமி.
காரணம்: தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியமைக்காக.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

விருது பெற்றவர்: மருத்துவர் வி. மோகன் (சர்க்கரை நோயியல் சிறப்பு நிபுணர்).
காரணம்: 10,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக நீரிழிவு நோய் சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்கிச் சிறந்த சமூகப் பங்காற்றியமைக்காக.

கல்பனா சாவ்லா விருது (துணிவு மற்றும் சாகசச் செயல்)
விருது பெற்றவர்: கோயம்புத்தூரைச் சேர்ந்த நௌஷீன் பானு சந்த்.
காரணம்: எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை தொட்டு சாதனை படைத்த முதல் இந்தியப் பெண்.

முதலமைச்சரின் நல்லாளுமை விருது
நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு: குழந்தை பருவ வளர்ச்சி குன்றதலைக் கண்டறிந்து, அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து தீர்வு கண்டதற்காக.

சதீஷ் பிரபு (சென்னை மெட்ரோ ரயில் பொது மேலாளர்): மெட்ரோ நிலையங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிகளுக்காக.மருத்துவர் எம்.

கீதாஞ்சலி (கோவை அரசு மருத்துவமனை முதல்வர்): எடை குறைந்த செயற்கை உறுப்புகளைத் தயாரித்ததற்காக.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறந்த சேவையாளர் விருதுகள்
சிறந்த மாவட்ட ஆட்சியர்: தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி).
சிறந்த மருத்துவர்: ப. திருநாவுக்கரசு (சென்னை அரசு புனர்வாழ்வு மருத்துவமனை).
சிறந்த நிறுவனம்: சிருஷ்டி பவுண்டேஷன் (விழுப்புரம்).
சிறந்த சமூகப் பணியாளர்: பா. மணிமாறன் (திருவண்ணாமலை).
அதிகம் பணியமர்த்திய நிறுவனம்: எஸ்.சி.எம் கார்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (திருப்பூர்).
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி: மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.

சமூக நலன் மற்றும் மகளிர் நல விருதுகள்
சிறந்த தொண்டு நிறுவனம்: அட்சயம் டிரஸ்ட் (ஈரோடு).
சிறந்த சமூகச் சேவகர்: ராதா (ஓசூர், கிருஷ்ணகிரி).

சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள்
1. மாநகராட்சி:
1. கோயம்புத்தூர் | 2. தஞ்சாவூர்.

2. நகராட்சி: 1. போடிநாயக்கனூர் | 2. ஆரணி | 3. விழுப்புரம்.

3. பேரூராட்சி: 1. திருவிடைமருதூர் | 2. கருங்கல் | 3. செட்டிப்பாளையம்.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள்
ஆண்கள் பிரிவு: இம்மானுவேல் நெல்சன் ஏசா (திருப்பூர்), சரவணகுமார் (தூத்துக்குடி), நிர்மல் கதிர்வேல் (சேலம்).
பெண்கள் பிரிவு: ராஜேஸ்வரி மகாதேவன் (மயிலாடுதுறை), சிந்தா (மதுரை).
❤6
▪️ ஹரப்பா (Harappa): தயாராம் சஹானி (1921)
▪️மொஹஞ்சதாரோ (Mohenjodaro): R. D. பானர்ஜி (1922)
▪️சுட்காஜென்டர் (Sutkagen Dor): ஆரேல் ஸ்டெயின் (1929)
▪️சன்குதாரோ (Chanhudaro): N. G. மஜீம்தார் (1931) / எர்னஸ்ட் மக்கே (1935)
▪️அம்ரி (Amri): N. G. மஜீம்தார் (1935)
▪️காளிபங்கன் (Kalibangan): அம்லானாந்த கோஷ் (1951/1953) / B. B. லால் (1961)
▪️லோத்தல் (Lothal): S. R. ராவ் (1954 - 1955)
▪️சுர்கோடிடா (Surkotada): J. P. ஜோஷி (1964)
▪️பனவாளி (Banawali): R. S. பிஸ்ட் (1974)
▪️தோல்விரா (Dholavira): J. P. ஜோஷி (1967) / R. S. பிஸ்ட் (1990)
❤1
💥💥செம்மொழி இலக்கியங்கள்💥

▪️தொல்காப்பியம்
▪️பத்துப்பாட்டு
▪️எட்டுத்தொகை
▪️சிலப்பதிகாரம்
▪️பதினெண்கீழ்க்கணக்கு
▪️மணிமேகலை
▪️இறையனார் அகப்பொருள்
▪️முத்தொள்ளாயிரம்
🔥தெரிந்து கொள்வோம் 🔥


✅ அயோத்தி தாசர் ✅
--------------------------------------
💥1882- திராவிடர் கழகம்
💥1885- திராவிட பாண்டியன்
💥1891- திராவிட மகாஜன சபை
💥1898- சாக்கிய பௌத்த சங்கம்


✅ இரட்டைமலை சீனிவாசன்✅
-------------------------------------------
💥1893- ஆதிதிராவிட மகாஜன சபை
💥1939- ஜீவித சரித சுருக்கம்
❤1
நூல் பெயர்கள் (பாடல்களின் எண்ணிக்கை)

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

* மூதுரை (31 பாடல்கள்)
* ஆசாரக்கோவை (100 பாடல்கள்)
* நீதிநெறி விளக்கம் (102 பாடல்கள்)
* முல்லைப்பாட்டு (103 பாடல்கள்
* அறநெறிச்சாரம் (225 பாடல்கள்)
* பழமொழி நானூறு (400 பாடல்கள்)
* குறுந்தொகை (401 பாடல்கள் )
* மலைப்படுகடாம் (583 பாடல்கள்)
* மதுரைக்காஞ்சி (782 பாடல்கள்)
* திருமந்திரம் (3000 பாடல்கள்)
* இராவண காவியம் (3100 பாடல்கள் )
* தேம்பாவணி (3615 பாடல்கள்)
முக்கியமான இந்திய விண்வெளித் திட்டங்கள் மற்றும் ஏவுவாகனங்கள்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

1. ஆரியபட்டா (1975)
வகை: செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்.

2. பாஸ்கரா-I (1979)
வகை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்.

3. ரோஹினி (RS-1) (1980)
வகை: செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் ஏவுவாகனமான SLV-3 மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள்.

4. இன்சாட்-1B (INSAT-1B) (1983)
வகை: தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் வெற்றிகரமான தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

5. SLV-3 (1980)
வகை: ஏவுவாகனம்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுவாகனம்.

6. ASLV (1987)
வகை: ஏவுவாகனம்
முக்கிய அம்சம்: மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவுவாகனம் (Augmented Satellite Launch Vehicle).

7. IRS-1A (1988)
வகை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் செயல்பாட்டு தொலை உணர்வு (remote sensing) செயற்கைக்கோள்.

8. இன்சாட்-2A (INSAT-2A) (1992)
வகை: தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
முக்கிய அம்சம்: மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் வானிலை சேவைகளை வழங்கியது.

9. PSLV – முதல் பயணம் (1993)
வகை: ஏவுவாகனம்
முக்கிய அம்சம்: இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் நம்பகமான ஏவுவாகனம்.

10. GSLV – முதல் பயணம் (2001)
வகை: ஏவுவாகனம்
முக்கிய அம்சம்: புவி-நிலை சுற்றுப்பாதை செயற்கைக்கோள் ஏவுவாகனம் (Geosynchronous Satellite Launch Vehicle).

11. சந்திரயான்-1 (2008)
வகை: நிலவுப் பயணம்
முக்கிய அம்சம்: நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியது.

12. மங்கள்யான் / செவ்வாய் சுற்றுப்பாதை விண்கலம் (2013)
வகை: கோள்களுக்கிடையேயான பயணம்
முக்கிய அம்சம்: செவ்வாய் கிரகத்திற்கான இந்தியாவின் முதல் கோள்களுக்கிடையேயான பயணம்.

13. NavIC / IRNSS (2013)
வகை: வழிகாட்டு அமைப்பு (Navigation System)
முக்கிய அம்சம்: இந்தியாவின் பிராந்திய வழிகாட்டு அமைப்பு. 14. ஆஸ்ட்ரோசாட் (AstroSat - 2015)
வகை: விண்வெளி ஆய்வகம்
முக்கிய அம்சம்: இந்தியாவின் முதல் பிரத்யேக பல-அலைநீள (multi-wavelength) விண்வெளி ஆய்வகம்.

15. சந்திரயான்-2 (Chandrayaan-2 - 2019)
வகை: நிலவுப் பயணம்
முக்கிய அம்சம்: ஆர்பிட்டர் (orbiter) தொடர்ந்து செயல்படுகிறது; விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறக்கத்தை (soft landing) மேற்கொள்ள முயன்றது.

16. SSLV – முதல் ஏவுதல் (2022)
வகை: சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனம்
முக்கிய அம்சம்: சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டது.

17. சந்திரயான்-3 (Chandrayaan-3 - 2023)
வகை: நிலவுப் பயணம்
முக்கிய அம்சம்: நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா திகழ்கிறது.

18. ஆதித்யா-எல்1 (Aditya-L1 - 2023)
வகை: சூரிய ஆய்வுப் பயணம்
முக்கிய அம்சம்: சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பிரத்யேக விண்வெளிப் பயணம்.
❤3
தமிழக நீர்வீழ்ச்சிகள் – மாவட்டங்கள் வாரியாக

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

* ஒகேனக்கல்: தர்மபுரி
* கல்யாண தீர்த்தம்: திருநெல்வேலி
* கும்பக்கரை: தேனி
* சுருளி: தேனி
* ஆகாய கங்கை: நாமக்கல்
* கேத்தரின்: நீலகிரி
* பைக்காரா: நீலகிரி
* கிள்ளியூர்: சேலம்
* ஐயனார்: விருதுநகர்
* வைதேகி, செங்குபதி: கோயம்புத்தூர்
* சிறுவாணி: கோயம்புத்தூர்
* குற்றாலம்: தென்காசி
* திருமூர்த்தி: திருப்பூர்
* குட்லாடம்பட்டி: மதுரை
* திருப்பரப்பு, காளிகேசம்: கன்னியாகுமரி
* உலக்கை, வட்டப்பாறை: கன்னியாகுமரி
❤1👍1
திருக்குறள்

Join us at: https://tamilnaduexams.com/social-media/

திருக்குறளின் முன்னோடி எனப்படுவது? புறநானூறு
திருக்குறளின் சாரம் எனப்படுவது? நீதிநெறி விளக்கம்
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது? திருவருட்பயன்
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது? நாலடியார்
திருக்குறளின் பெருமையை கூறுவது? திருவள்ளுவ மாலை
❤1
🌟 சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய அமைப்புகளும் ஆண்டும்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

1882 - திராவிடர் கழகம்
அயோத்திதாசருடன் இணைந்து அருட்திரு ஜான் ரத்தினம் (John Rathinam) என்பவரால் சென்னையில் நடத்தப்பட்ட தொடக்க கால அமைப்பாகும்.

1885 - திராவிட பாண்டியன்
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் விழிப்புணர்வுக்காகவும் அயோத்திதாச பண்டிதரால் தொடங்கப்பட்ட இதழாகும் (இதன் துணை ஆசிரியராக அயோத்திதாசர் செயல்பட்டார்).

1891 - திராவிட மகாஜன சபை
அயோத்திதாசர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இதன் முதல் மாநாடு நீலகிரியில் நடைபெற்றது.

1891 - பறையர் மகாஜன சபை
இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு (இதுவே பிற்காலத்தில் 'ஆதிதிராவிட மகாஜன சபை' எனப் பெயர் மாற்றம் பெற்றது).

1893 - பறையன் இதழ்
இரட்டைமலை சீனிவாசன் அவர்களால் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற இதழாகும்.

1898 - சாக்கிய பௌத்த சங்கம்
அயோத்திதாபரால் சென்னையில் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த அமைப்பாகும்.

1939 - ஜீவித சரித சுருக்கம் (ஜீவிய சரித்திர சுருக்கம்)
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் தன்வரலாற்று (Autobiography) நூலாகும்.
❤2🔥1
நீதிக்கட்சி - அனைத்து மாநாடுகள்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

• 1 வது மாநாடு (1917): கோயம்புத்தூர் (Coimbatore)
• 2 வது மாநாடு (1918): மெட்ராஸ் / சென்னை (Madras / Chennai)
• 3 வது மாநாடு (1920): திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)
• 4 வது மாநாடு (1923): சேலம் (Salem)
• 5 வது மாநாடு (1925): தஞ்சாவூர் (Tanjore / Thanjavur)
• 6 வது மாநாடு (1929): நெல்லூர் (Nellore)
• 7 வது மாநாடு (1933): மதுரை (Madurai)
• 8 வது மாநாடு (1937): கோயம்புத்தூர் (Coimbatore)

நிறுவனர்கள்: டாக்டர் சி. நடேச முதலியார், சர் பிட்டி தியாகராய செட்டி மற்றும் டாக்டர் டி. எம். நாயர் (நவம்பர் 1916-இல் 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது).
❤2
🏛 தமிழ்நாடு சட்டமன்ற அவையில் உள்ள தலைவர்களின் படங்கள்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

• C. ராஜகோபாலச்சாரி: 24 ஜூன் 1948
• மகாத்மா காந்தி: 23 ஆகஸ்ட் 1948
• திருவள்ளுவர்: 22 மார்ச் 1964
• C. N. அண்ணாதுரை: 6 அக்டோபர் 1969
• K. காமராஜ்: 18 ஆகஸ்ட் 1977
• E. V. ராமசாமி: 9 ஆகஸ்ட் 1980
• B. R. அம்பேத்கர்: 9 ஆகஸ்ட் 1980
• U. முத்துராமலிங்கம்: 9 ஆகஸ்ட் 1980
• M. முஹம்மது இஸ்மாயில்: 9 ஆகஸ்ட் 1980
• M. G. ராமச்சந்திரன்: 31 ஜனவரி 1992
• J. ஜெயலலிதா: 12 பிப்ரவரி 2018
• S. S. ராமசாமி: 19 ஜூலை 2019
• V. O. சிதம்பரனார்: 23 பிப்ரவரி 2021
• P. சுப்பராயன்: 23 பிப்ரவரி 2021
• ஓமந்தூர் P. ராமசாமி: 23 பிப்ரவரி 2021
• M. கருணாநிதி: 2 ஆகஸ்ட் 2021
❤6👏1😁1
ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்த முக்கிய ஆண்டுகள் மற்றும் பத்தாண்டுகள் தொடர்பான தகவல்கள் கீழே காலவரிசைப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன:

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

சர்வதேச ஆண்டுகள்
1978: சர்வதேச பெண்கள் ஆண்டு
1979: சர்வதேச குழந்தைகள் ஆண்டு
1990: சர்வதேச எழுத்தறிவு ஆண்டு
2009: சர்வதேச வானியல் ஆண்டு
2015: சர்வதேச மண் ஆண்டு மற்றும் ஒளி ஆண்டு
2016: சர்வதேச பருப்பு ஆண்டு
2017: சர்வதேச வளர்ச்சிக்கான சுற்றுலா ஆண்டு
2019: சர்வதேச சுதேசிய மொழிகளுக்கான ஆண்டு
2022: சர்வதேச மீன் வளர்ப்பு மற்றும் மீனவர்களுக்கான ஆண்டு
2023: சர்வதேச சிறுதானிய ஆண்டு

சர்வதேச பத்தாண்டு

1976 - 1985: சர்வதேச பெண்களுக்கான பத்தாண்டு
❤3
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒற்றை ஆட்சிமுறைக்கான அம்சங்கள்

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

• ஒற்றை குடியுரிமை
• ஒற்றை அரசமைப்பு
• பலமான மத்திய அரசு
• அரசமைப்பின் நெகிழ்வுத்தன்மை
• அவசரகால ஏற்பாடுகள்
• ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றை நீதித்துறை
• அகில இந்திய சேவைகள்
• மாநில அரசின் மீது மத்திய அரசின் ஆளுமை
• மாநிலங்களின் சமமற்ற பிரதிநிதித்துவம்
• ஆளுநர்கள் நியமனம்
தமிழக நீர்வீழ்ச்சிகள் – மாவட்டங்கள் வாரியாக 

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30

• ஒகேனக்கல்: தர்மபுரி
• கல்யாண தீர்த்தம்: திருநெல்வேலி
• கும்பக்கரை: தேனி
• சுருளி: தேனி
• ஆகாய கங்கை: நாமக்கல்
• கேத்தரின்: நீலகிரி
• பைக்காரா: நீலகிரி
• கிள்ளியூர்: சேலம்
• ஐயனார்: விருதுநகர்
• வைதேகி, செங்குபதி: கோயம்புத்தூர்
• சிறுவாணி: கோயம்புத்தூர்
• குற்றாலம்: தென்காசி
• திருமூர்த்தி: திருப்பூர்
• குட்லாடம்பட்டி: மதுரை
• திருப்பரப்பு, காளிகேசம்: கன்னியாகுமரி
• உலக்கை, வட்டப்பாறை: கன்னியாகுமரி
திருக்குறள்

திருக்குறளின் முன்னோடி எனப்படுவது? புறநானூறு

திருக்குறளின் சாரம் எனப்படுவது? நீதிநெறி விளக்கம்

திருக்குறளின் ஒழிபு எனப்படுவது? திருவருட்பயன்

திருக்குறளின் விளக்கம் எனப்படுவது? நாலடியார்

திருக்குறளின் பெருமையை கூறுவது? திருவள்ளுவ மாலை

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30
❤1
இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல்: INS கல்வரி (INS Kalvari)

இந்தியாவின் முதல் அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்: INS சக்ரா (INS Chakra)

இந்தியாவின் முதல் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: INS அரிகந்த் (INS Arihant)

இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல்: INS விக்ராந்த் (INS Vikrant)

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கிப் போர்க்கப்பல்: INS விக்ராந்த் (INS Vikrant)

📚 Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VahufTq1iUxRbBNfHe30
❤2