Forwarded from ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (Veera Babu)
Economic Survey 2022.pdf
19.6 MB

Ilaignarmani-01022022-page-4.pdf
283.1 KB

வணக்கம்.
இன்று நடைபெற உள்ள பொதுத்தமிழ் போட்டித் தேர்வுக்கான லிங்க் இன்று மாலை சரியாக 6.25 மணிக்கு இந்த சேனலில் பதிவிடப்படும்.
வினாத்தாள் மிக எளிதானது. அதே நேரத்தில் சிந்தித்து விடையளிக்க வேண்டுகிறேன்.
அலட்சியமோ அல்லது அச்சமோ இரண்டும் தேவை இல்லை.
இணையத்தை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.
கவனமாக எழுதுங்கள் போதும்.
நிச்சயம் நீங்கள் வெல்வீர்கள்!
தேர்வை தேர்வால் தான் வெல்ல முடியும்!
அரசுத் தேர்வை வெல்ல முதலில் இந்த போட்டித் தேர்வை வெல்லுங்கள்!
முன்பதிவு செய்து முறையாக படித்து போட்டி தேர்வை எழுத ஆர்வத்தோடு காத்திருக்கும் அனைத்து தேர்வர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தமிழால் வெல்க!
இப்படிக்கு,
ச.வீரபாபு
இயக்குநர், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, சென்னை -44.

❤1👍1
Forwarded from ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (Veera Babu)
போட்டித் தேர்வு முடிவுகள் எப்போது?
நாம் இன்று நடத்திய பொதுத்தமிழ் போட்டித் தேர்வில் தமிழகம் முழுவதும்
பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பட்டது உண்மையில் ஒரு மன நிறைவைத் தருகிறது.
பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்...
தேர்வு முடிவு நாளை காலை அறிவிக்கப்படும்.
பரிசும் பாராட்டுச் சான்றிதழும் பெறப்போகும் வெற்றித் தமிழர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்....

போட்டித் தேர்வு முடிவுகள் நாளை மாலை அறிவிக்கப்படும்!
ஆம். தேர்வு முடிவுகள் தயாராகி விட்டது.
அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம்.
ஆதலால், தேர்வு முடிவுகளை நாளை மாலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
- தேர்வுக்குழு
ஆம். தேர்வு முடிவுகள் தயாராகி விட்டது.
அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதால் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறோம்.
ஆதலால், தேர்வு முடிவுகளை நாளை மாலை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
- தேர்வுக்குழு
Forwarded from ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி (Veera Babu)
TNPSC_தமிழ்_இலக்கணம்_புதிய_சமச்சீர்_பாடநூல்.pdf
8.9 MB
TNPSC - தமிழ் இலக்கணம் புதிய சமச்சீர் பாடநூல்.pdf