Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நள்ளிரவில் திரும்ப பெற்ற நாள்
Anonymous Quiz
8%
ஐந்தாவது நவம்பர் 2016
54%
எட்டாவது நவம்பர் 2016
33%
பதினெட்டாவது நவம்பர் 2016
6%
ஆறாவது நவம்பர் 2016
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
எந்த நாட்டு நாணயம் சமீபத்தில் ஐ எம் எஃப் பின் நாணய கூடையில் சேர்க்கப்பட்டது
Anonymous Quiz
15%
ஜப்பானின் யென்
30%
சைனாவின் யுவான்
45%
இந்தியாவின் ரூபாய்
10%
பிரேசிலின் டாலர்
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
கடன் உருவாக்கம் என்பது யாருடைய பணி?
Anonymous Quiz
46%
இந்திய ரிசர்வ் வங்கியின் பணி
29%
வணிக வங்கிகளின் பணி
19%
இந்திய பண நிர்வாகத்தினரின் பணி
6%
இந்திய அரசாங்கத்தின் பணி
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
உலகளாவிய சிறந்த நூறு வங்கிகளில் இந்தியாவின் மிக சிறந்த வங்கி யான பாரத ஸ்டேட் வங்கி எந்த நிலையில் உள்ளது (2019)?
Anonymous Quiz
18%
95
41%
75
32%
55
10%
65
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
இந்திய மைய வங்கி விதி இன் படி மைய வங்கிக்கு எல்லா வகையான பண நோட்டுகளையும் வெளியிடும் தனி பெரும் அதிகாரம் உள்ளது
Anonymous Quiz
24%
22
37%
23
33%
24
5%
26
Forwarded from GROUP-1 TARGET 2025 (manirio)
கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க:
கூற்று (அ): இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்துகிறது காரணம் (ஆ): விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த
கூற்று (அ): இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களையும் ரொக்க இருப்பு விகிதத்தையும் உயர்த்துகிறது காரணம் (ஆ): விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த
Anonymous Quiz
17%
A) (அ)சரியானது ஆனால் (ஆ)தவறானது
14%
(B) (அ)தவறானது ஆனால் (ஆ) சரியானது
66%
(C) (அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும் சரியானது
3%
(D) (அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும் தவறானது
👍2
Forwarded from S.Saranya
Why aadhar Number is linked with PAN Number?
Anonymous Quiz
19%
Government for distribution of subsidy
20%
To give an identity to a citizen
26%
To avoid corruption
35%
To detect the income tax payers
👍5
Forwarded from S.Saranya
👏1
Forwarded from S.Saranya
Open market operations of RBI refers to
Anonymous Quiz
5%
Buying of eligible securities
17%
Selling of eligible securities
61%
Buying and Selling of eligible securities
18%
The control of money circulation
👍3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Anithababu Surya)
👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Hema)
CA pyq Day 21.pdf
528.4 KB
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
#tnpsc #freecoaching #tamilnadu #schems
💥 நான் முதல்வன் திட்டம்💥
https://www.instagram.com/reel/DF1lZSIT6M3/?igsh=MXFiaDhmOGI3OHlscA==
🔥Follow & Support Our Insta Page🔥
💥 நான் முதல்வன் திட்டம்💥
https://www.instagram.com/reel/DF1lZSIT6M3/?igsh=MXFiaDhmOGI3OHlscA==
🔥Follow & Support Our Insta Page🔥
👍2
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாயத்தினை அறிமுகப்படுத்திய ஆண்டு?
Anonymous Quiz
20%
1935
38%
1955
33%
1995
10%
1985
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
ரிசர்வ் வங்கி அவசர காலத்தில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்?
Anonymous Quiz
53%
ரெப்போ விகிதம்
8%
வங்கி விகிதம்
27%
மீள் ரெப்போ விகிதம்
12%
விளிம்பு நிலை வசதி
👍4🤔3
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
மைய வங்கி நாட்டின் கடனை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும் என்று கூறியவர்?
Anonymous Quiz
13%
H.A. ஷா
34%
ஸ்மித்
48%
B.A. சாமுவேல்சன்
4%
ஹாட்ரே
👍1
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
வங்கிக்கடன் என்பது எதை குறிக்கிறது?
Anonymous Quiz
12%
கடன் பணம்
35%
கடன் பெறுதல்
10%
முன்பணம்
42%
கடன் பணமும் முன்பணமும்
Forwarded from GROUP-1 TARGET 2025 (Dream high)
நெஃப்ட் (NEFT) இல் குறைந்தபட்ச பணபரிமாற்ற அளவு?
Anonymous Quiz
19%
10000
15%
5000
62%
குறைந்தபட்ச அளவு கிடையாது.
4%
2500
Forwarded from S.Saranya
Fiscal deficit is equal to
Anonymous Quiz
49%
Revenue receipts +capital expenditure -total expenditure
21%
Market borrowing other liabilities
26%
Revenue receipet-interest payment
4%
Revenue receipts+investment