Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
GS WHERE TO STUDY FOR GR-1,2,4 2025- NEW SYLLUBUS BASED .pdf
2.3 MB
Where To Study?
📌 TNPSC GS FOR GROUP-I,II,IV EXAMS📌
👍6🔥4😎1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
கொள்கை_குறிப்பு_மருத்துவம்_&_மக்கள்_நல்வாழ்வு_துறை_2025.pdf
4.7 MB
🚀 THANIORUVANCA - TNPSC GROUP-1 தேர்வுக்கான இலவச குறிப்புகள்🚀
📌POLICY NOTES-2025-25📌
"தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை-2025
👍7👏3❤1🔥1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தமிழ்நாடு_அரசின்_சமீபத்திய_திட்டங்கள்_2021_2024_வரை_1.pdf
4.2 MB
தமிழ்நாடு அரசின் சமீபத்திய திட்டங்கள் (2021 முதல் 2024 வரை)
👏5👍3
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
🙏போட்டித் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் நோக்கத்திற்காக நமது குழு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பெரும் ஆதரவை வழங்கி வரும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி!🙏
என்ற பாரதியாரின் வரிகளை நமது குழுவின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாட்டின் கடைக் கோடியில் வசிக்கும் இளைஞர்களுக்கும் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறோம் அதற்கு தங்களின் மேலான ஆதரவை அளித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தனி ஒருவன் குழு சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்..
💯நம்பிக்கையுடன் அடுத்த வெற்றிக்கான இலக்கை நோக்கி ஓடுங்கள்..💯
என்றும் தங்கள் வெற்றிக்கு ஆதரவாக துணை நிற்கும் .
❤🔥இன்று நமது குழு 35 ஆயிரம் பயனாளர்களை கடந்துள்ளது❤🔥
🔥"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"🔥
என்ற பாரதியாரின் வரிகளை நமது குழுவின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாட்டின் கடைக் கோடியில் வசிக்கும் இளைஞர்களுக்கும் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறோம் அதற்கு தங்களின் மேலான ஆதரவை அளித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தனி ஒருவன் குழு சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்..
❗நாளை நமதே.. எத்தனை தோல்விகள் நம்மை வீழ்த்தினாலும் ஒரு வெற்றி கண்டிப்பாக வந்தே தீரும்..❗
💯நம்பிக்கையுடன் அடுத்த வெற்றிக்கான இலக்கை நோக்கி ஓடுங்கள்..💯
என்றும் தங்கள் வெற்றிக்கு ஆதரவாக துணை நிற்கும் .
"THANIORUVANCA TEAM"
🔥11❤7👍6
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம்'
https://www.instagram.com/p/DJB1_xlzozL/?img_index=1&igsh=MXNsZ2xhM2E5Y2tmcQ
👍5
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
Group 1 question topic wise analysis .pdf
439.2 KB
Group 1 TNPSC Original question Paper TNPSC analysis Last 3 Years
👍12🙏4❤3🏆1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
"TNPSC GROUP 1 PRELIMS
MOCK TEST SCHEDULE 2025"
MOCK TEST SCHEDULE 2025"
https://www.instagram.com/p/DJvxZ0iT_tQ/?igsh=eDNtaGZ3a3R3MjVs
👍4❤1
Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
முந்தைய ஆண்டு வினாக்களில்,
கேட்கப்படும் முறையும்,
கையாளும் உத்தியும்
கண்டுபிடித்துவிடுங்கள்.
அதையே நீங்களும் பின்தொடருங்கள் !
வேறெதுவும் மந்திரமோ மாயமோ இல்லை.
எப்போதும் போல புதிதாக யாரும் அறியாத ஒரு புதிர் காத்திருக்கும். அதை கடந்து தெரிந்த வினாக்களை மட்டும் சிறப்பாக செய்து முடியுங்கள்.
#Group1Tips

👍35👏7❤6🤔1