Forwarded from THANIORUVAN CA -TNPSC OFFICIAL
முந்தைய ஆண்டு வினாக்களில்,
கேட்கப்படும் முறையும்,
கையாளும் உத்தியும்
கண்டுபிடித்துவிடுங்கள்.
அதையே நீங்களும் பின்தொடருங்கள் !
வேறெதுவும் மந்திரமோ மாயமோ இல்லை.
எப்போதும் போல புதிதாக யாரும் அறியாத ஒரு புதிர் காத்திருக்கும். அதை கடந்து தெரிந்த வினாக்களை மட்டும் சிறப்பாக செய்து முடியுங்கள்.
#Group1Tips

👍35👏7❤6🤔1