TNPSC GROUP I PCM 2026-27
16.3K subscribers
877 photos
2 videos
656 files
255 links
உன்னால் முடியும்!
Download Telegram
கொள்கை_குறிப்பு_மருத்துவம்_&_மக்கள்_நல்வாழ்வு_துறை_2025.pdf
4.7 MB
🚀 THANIORUVANCA - TNPSC GROUP-1 தேர்வுக்கான இலவச குறிப்புகள்🚀

📌POLICY NOTES-2025-25📌


"தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை-2025
👍7👏3❤1🔥1
தமிழ்நாடு_அரசின்_சமீபத்திய_திட்டங்கள்_2021_2024_வரை_1.pdf
4.2 MB
தமிழ்நாடு அரசின் சமீபத்திய திட்டங்கள்   (2021 முதல் 2024 வரை)
👏5👍3
🙏போட்டித் தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் நோக்கத்திற்காக நமது குழு உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை பெரும் ஆதரவை வழங்கி வரும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி!🙏

❤‍🔥இன்று நமது குழு 35 ஆயிரம் பயனாளர்களை கடந்துள்ளது❤‍🔥


🔥"நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"🔥

என்ற பாரதியாரின் வரிகளை நமது குழுவின் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாட்டின் கடைக் கோடியில் வசிக்கும் இளைஞர்களுக்கும் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை இலவசமாக கொண்டு சேர்த்து வருகிறோம் அதற்கு தங்களின் மேலான ஆதரவை அளித்து வரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தனி ஒருவன் குழு சார்பாக தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்..

❗நாளை நமதே.. எத்தனை தோல்விகள் நம்மை வீழ்த்தினாலும் ஒரு வெற்றி கண்டிப்பாக வந்தே தீரும்..❗


💯நம்பிக்கையுடன் அடுத்த வெற்றிக்கான இலக்கை நோக்கி ஓடுங்கள்..💯

என்றும் தங்கள் வெற்றிக்கு ஆதரவாக துணை நிற்கும் .

"THANIORUVANCA TEAM"
🔥11❤7👍6
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் - போட்டித் தேர்வுப் பிரிவு'நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாத கால உறைவிடப் பயிற்சித் திட்டம்'

https://www.instagram.com/p/DJB1_xlzozL/?img_index=1&igsh=MXNsZ2xhM2E5Y2tmcQ
👍5
Group 1 question topic wise analysis .pdf
439.2 KB
Group 1 TNPSC Original question Paper TNPSC analysis Last 3 Years
👍12🙏4❤3🏆1
❤13👍7
"TNPSC GROUP 1 PRELIMS
MOCK TEST SCHEDULE 2025"


https://www.instagram.com/p/DJvxZ0iT_tQ/?igsh=eDNtaGZ3a3R3MjVs
👍4❤1
முந்தைய ஆண்டு வினாக்களில்,
கேட்கப்படும் முறையும்,
கையாளும் உத்தியும்
கண்டுபிடித்துவிடுங்கள்.
அதையே நீங்களும் பின்தொடருங்கள் !

வேறெதுவும் மந்திரமோ மாயமோ இல்லை.

எப்போதும் போல புதிதாக யாரும் அறியாத ஒரு புதிர் காத்திருக்கும். அதை கடந்து தெரிந்த வினாக்களை மட்டும் சிறப்பாக செய்து முடியுங்கள்.

#Group1Tips
👍35👏7❤6🤔1
G1 2025 - Test 1 - Question Paper.pdf
2.9 MB
G1 2025 - Test 1 - Question Paper.pdf
❤6
Aim tn questions
👍6
What to do in the last 10 days?

1. Focus on Static: This is what you can ensure. The rest is just noise and luck.
2. Correct your sleep cycle: Important to align your sleep cycle with that of Exam to ensure you perform optimal at the time of the exam
3. Revise PYQs: Be in the UPSC mindset. A big no to random mocks now!
4. Get your admit card, your pens in order and feel more ready for the day.
5. Be Happy: the happier you are the better you will retain and more logical will be your analysis.

All the Best!

@ThaniOruvanCA
👍5
G1 2025 - Test 2 - Question Paper.pdf
2.7 MB
G1 2025 - Test 2 - Question Paper.pdf
👍5❤2
UPSC GS 2025.pdf
12 MB
🎯GS Paper without marking and printable
❤2👍2