Tnpsc books & meterials📚📚
153 subscribers
94 photos
1 video
96 files
5 links
Easy ah padinga... Marks score pannunga
Download Telegram
10. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
Anonymous Quiz
16%
2011
58%
2013
21%
2015
5%
2017
11 .மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது
Anonymous Quiz
9%
1993
11%
1998
25%
2002
55%
2006
12. பணிக்கான படிப்பு என்ற ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றவர்
Anonymous Quiz
18%
பீட்டர் டையமண்ட்
12%
டேல் மாரட்டின்கன்
39%
கிறிஸ்டோர் பிசாரிட்ஸ்
31%
மேற்கண்ட அனைவரும்
13. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
Anonymous Quiz
30%
2005
33%
2009
25%
2011
13%
2013
15. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது
Anonymous Quiz
20%
1972
41%
1976
25%
1982
14%
1986
1. நடுமுறை நடப்படுவதற்கான நடை முறைகளை விரிவாக விவரிக்கும்கு நூல்
Anonymous Quiz
24%
புறநானூறு
38%
தொல்காப்பியம்
29%
அகநானூறு
10%
கலித்தொகை
2. மௌரியர் காலத்தில் வட இந்தியாவில் மக்களால் பேசப்பட்ட மொழி
Anonymous Quiz
21%
பாலி
49%
பிராகிருதம்
24%
சமஸ்கிருதம்
7%
மால்தோ
3. இந்திய கருவூலம் மற்றும் புதையல் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது
Anonymous Quiz
19%
1873
47%
1878
27%
1958
8%
1972
4."பாண்டிய காவாடக" என்னும் குறிப்பு எந்த நூலில் இடம்பெறுகிறது
Anonymous Quiz
21%
மகாவம்சம்
39%
அர்த்தசாஸ்திரம்
34%
எரித்திரியன் கடலின் பெரிப்புலஸ்
6%
பிளினியின் இயற்கை வரலாறு
5. பியூட்டிங்கேரியன் அட்டவணையில் Taprobane என்று குறிப்பிடப்படுவது
Anonymous Quiz
29%
காவிரிப்பூம்பட்டினம்
32%
முசிறி
26%
இலங்கை
13%
தொண்டி
7. காயல் சிறந்த துறைமுகம் என்று விவரித்த வெனிசு நகர பயணி
Anonymous Quiz
27%
வாஸ்கோடகாமா
18%
அல்பெருனி
46%
மார்கோபோலோ
9%
மெகஸ்தனிஸ்
8. முத்தரையர்களிடமிருந்து காவிரி கழிமுகத்தை வென்றவர்
Anonymous Quiz
36%
விஜயாலயச் சோழன்
19%
ஆதித்த சோழன்
40%
கரிகாலச் சோழன்
5%
உத்தம சோழன்
10. ஸ்ரீ விஜயா என்ற பகுதி எதை குறிக்கிறது
Anonymous Quiz
17%
மலேசியா
37%
இலங்கை
36%
தெற்கு சுமத்ரா
11%
கம்போடியா
12._____ ஒரு கலத்துக்கு சமம்
Anonymous Quiz
29%
28 கி.கி.
33%
27 கி.கி
32%
32 கி.கி.
5%
72 கி.கி.
13. பாண்டியர் காலத்தில் திருமந்திர ஓலை என்றழைக்கப்பட்டவை
Anonymous Quiz
18%
புலவரின் பாடல்கள்
17%
அரசரின் ஆணைகள்
25%
வரலாற்றுக் குறிப்புகள்
40%
மேற்கண்ட அனைத்தும்
14. மாலிக்காபூர் படையெடுப்பு மதுரையில் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது
Anonymous Quiz
14%
1296
46%
1311
34%
1336
5%
1394