TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில்,  மேதகு பனையேறிகளை பொய் வழக்குகளால் வதைக்கும் வெட்கமற்ற அரசு நிர்வாகத்திற்கும், ஏவல் துறை அடிமைகளுக்கும், மாண்புமிகு குடியரசர்களாகிய (மக்கள்) நாம் பாடம் புகட்டுவோம்.

"பனையமுதை" சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, பனையேறிகளை வதைப்பவர்களை கடுமையாக தண்டிக்க வழிவகையும் செய்யும் மசோதா நிறைவேற்ற மக்களால் பணியமர்த்தப்பட்டுள்ள அரசுக்கு அறிவுறுத்துகிறோம்.


https://youtu.be/c6efIlwCPFM
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
அரசமைப்பு சாசனத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படும் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தையும், நீதிமன்றங்களையும் கண்டித்து, மாண்புமிகு குடியரசர்களின் ஆணைகளை அரசமைப்பு சாசனத்தின்படி செயலாக்க அறிவுறுத்தி காலவறையற்ற உண்ணாவிரதம்.

ஆணைகள்:


1. ஒமலூர் வேலாசாமி செட்டியார் பாடசாலைக்கு சொந்தமான விவசாய நிலத்தை நிலக்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கவும், 100 ஆண்டுகளுக்கு மேல் அதில் குடியிருந்து விவசாயம் செய்து வந்த விவசாயிகளின் குடியிருப்புகளை தமிழ்நாடு சட்டம் 40/1971 படி எந்தவித விள்ளங்கமும் இல்லா சொத்தாகப் பட்டா வழங்கவும், சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு இழப்பீடும், விவசாயிகளைத் தாக்கி குடியிருப்புகளை இடித்த வருவாய்துறை, காவல்துறை, மின் துறை ஊழியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் நிலக்கொள்ளையர்கள் M.V.செல்லமுத்து குடும்பத்தார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும்,

2. முதல் பட்டதாரி மாணவரான ஸ்ரீஹரிஹரனின் பொறியியல் கல்லூரிப் படிப்பை, கொரனா ஊசி செலுத்திய சான்றிதழ் வழங்காததால் இரண்டு ஆண்டுகள் தடை செய்த காரணத்திற்காக இழப்பீடு வழங்கவும், அவரது கல்லூரிக் கல்வியை தொடர்ந்து இலவசமாக கோவை அரசு கல்லூரியில் பயில உடனடியாக ஆவன செய்யவும்,

3. அறியலூர் கா.அம்பாபூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு கட்டாயப்படுத்தி கொரனா ஊசி செலுத்தியது தொடர்பாக அறியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றமும், அரசு நிர்வாகமும் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தவறியதை கண்டித்தும், உடனடியாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் கீதாராணி மற்றும் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, குற்ற வழக்கு பதிய ஆவன செய்யவும்,

மாண்புமிகு இந்தியக் குடியரசர்களாகிய நாங்கள் ஆணையிடுகிறோம்.


https://youtu.be/TyCINw02oOo
நான்கு நாட்களாக பனையேறிகள் பட்டினி கிடப்பது பாவம் கலெக்டர் கண்ணுக்கு இன்னும் தெரியவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கொள்ளையர்களுக்கும், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் அரசு நிர்வாகம் துணை போகிறதா?

https://youtu.be/bgyGxOVHnq8
நமது சுயநெறி குறித்த 21:21 மணித்துளிகள் காவல் ஊழியருடன் இயல்பாய் நிகழ்ந்த இறைநெறி உரையாடல்.TNRM

https://youtu.be/QFxSJPC4Amg
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
Ins Sekar Kanjanur Villupuram-2306021530.awb
237.6 KB
ஏழு நாட்களாக உண்ணா விரதம் இருக்கும் பூரி குடிசை மக்களை சட்டவிரோதமாக கைது செய்து, மண்டபத்தில் அடைத்து வைத்து, ஊர் மக்கள் குடிக்க தண்ணீர் கொடுப்பதை கூட தடுக்கும் தரங்கெட்ட விழுப்புரம் கஞ்சனூர் காவல் ஆய்வாளர் சேகர் என்பவருடன் பேசிய உரையாடல்.
https://youtu.be/wJSfoY2KuSY

சேலம் பேருந்து நிலையத்திலிருந்து ஓமலூர் செல்லும் பேருந்தில் ஏறி, ஓமலூர் ஊருக்குள் நுழைவதற்கு முன்பு புளியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, நெடுஞ்சாலைக்கு கிழக்கில் செல்லும் சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வந்தால் உண்ணாநிலைப் போராட்டம் நடக்கும் செக்காரப்பட்டி கிராமத்தை அடையலாம்.

TNRM உண்ணா நிலைப் போராட்டம் நடைபெறும் நடைபெறும் இடத்தின் கூகுள் மேப்.👇👇👇
https://maps.app.goo.gl/bxGMQhiTWTHoh5rG9

போராட்டம் பற்றிய களத் தகவல் பரிமாற்றத்திற்கான whatsapp வாட்ஸ் அப் குழு
https://chat.whatsapp.com/LxVz6DeNwvAEMwVMS9mSMK

https://youtu.be/LUWv9FF3OMo
54 ஏக்கர் நிலம் கல்வி அறக்கட்டளை பொதுச்சொத்தை தனியாருக்கு தாரைவார்த்து விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்திய கூட்டுக் களவாணி சண்டாளர்கள் =  டிரஸ்டிகள், வருவாய் மற்றும் காவல்துறை.

https://youtu.be/r4nvYJcfVH0
அரியலூர் பள்ளி கட்டாய தப்பூசி சம்பவ சாட்சிகளை கலைக்க, குற்றச் செயல் புரிந்தவர்களுடன் கூட்டு சதி செய்யும் காவலர்கள்?!

Police conspire with accused to disperse witnesses in Ariyalur school forced vaxin incident?!
நமது பணியாளர்களுக்கு சேலம் ஓமலூரில் குடியரசர்களின் சத்திய முழக்கமும் ஆணைகளும் 7.6.23

https://youtu.be/AEACuT8VSes
தறுதலை பொது ஊழியர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள, குடியரசர்களை கோமாளிகளாகவே வைத்துக் கொள்வதற்கு தகுந்தாற்போல் அரைகுறையான சட்டங்களை மட்டுமே நமக்கு கற்பிக்க இந்த தறுதலைகள் முயல்வார்கள்.

1. உண்மையில் நாம் முதல் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது *இந்திய அரசமைப்பு சாசனம்* (The Indian Constitution) பற்றியே. இதுவே அனைத்து சட்டங்களுக்கும் தலையாயது, ஆதார அஸ்திவாரம் ஆகும். *இதுவே மாண்புமிகு இந்தியக் குடியரசர்களாகிய நமது அதிகாரம்.*

2. இரண்டாவதாக *இந்திய சாட்சிய சட்டம்* (Indian Evidence Act), அனைத்து வழக்குகளும் சாட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படுகிறது. உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் இந்த சட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். இதை முழுமையாக படித்து புரிந்தவர்கள் எந்த நாட்டின் நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தாங்களாகவே வழக்கில் களமாட முடியும்.

3. மூன்றாவதாக *உரிமையியல் நடைமுறை விதிகள்* (சட்டம்) (Civil Procedure Code) உரிமை சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்கான நடைமுறை விதிகள் அடங்கிய சட்டம் இது.

4. நான்காவதாக *குற்றவியல் நடைமுறை விதிகள்* (சட்டம்) Criminal Procedure Code), இது குற்றச் செயல்கள் சார்ந்த வழக்குகளின் விசாரணை நடைமுறைகளை பற்றி கூறும் விதிமுறைகள் அடங்கிய சட்டம்.

5. ஐந்தாவதாக *இந்திய தண்டனை விதிகள்* (சட்டம்) (Indian Penal Code), இது நீதிமன்ற விசாரணைக்கு பின், குற்றச்செயல் புரிந்தவர்களுக்காக வழங்கப்பட வேண்டிய தண்டனைகள் என்னென்ன என்பது பற்றி கூறும் விதிகள் அடங்கிய சட்டம்.
Accused Vasu vs Hon'ble Republican Jayaseelan.pdf
673.1 KB
நமது பதிவு செய்யப்பட்ட சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பெயரில் சட்ட விரோதமாக இயங்கி வருவது தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது போன்ற குற்றங்களை செய்த நபர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய சேலம் மாவட்ட பதிவாளர்கள் மீது சேலத்தில் தொடரப்பட்டுள்ள குற்ற வழக்கு மீதான கிரிமினல் ரிவிசன் வழக்கு விசாரணை நாளை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கோர்ட் எண் 48 ல் 48வது வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

அனைவரும் இந்த வழக்கு விசாரணையை வீடியோ கான்பரென்சில் கண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

வழக்கில் வாதாடுபவர்,
ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன்,
President, Rotary Club of Salem Central


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை காண்பதற்கான வீடியோ கான்பரன்ஸ் லிங்க்.
👇👇
https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_Nzc0OTIzMzAtMDM0Yy00Mjc3LWFlZjItNzNjYThjODhhNDJl%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%22608b8a38-7b94-43dd-b722-9f150bbcb799%22%2c%22Oid%22%3a%22ff1abd32-9f71-41ac-9142-fd95c99df64d%22%7d
நமது பதிவு செய்யப்பட்ட சேலம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பெயரில் சட்ட விரோதமாக இயங்கி வருவது தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவது போன்ற குற்றங்களை செய்த நபர்கள், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய சேலம் மாவட்ட பதிவாளர்கள் மீது சேலத்தில் தொடரப்பட்டுள்ள குற்ற வழக்கு மீதான கிரிமினல் ரிவிசன் வழக்கு விசாரணை நாளை 22.6.2023 மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கோர்ட் எண் 48 ல் 55 வது வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. 

அனைவரும் இந்த வழக்கு விசாரணையை வீடியோ கான்பரென்சில் கண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

வழக்கில் வாதாடுபவர்,
ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன்,
President, Rotary Club of Salem Central


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையை காண்பதற்கான வீடியோ கான்பரன்ஸ் லிங்க்.
👇👇

https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_Nzc0OTIzMzAtMDM0Yy00Mjc3LWFlZjItNzNjYThjODhhNDJl%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%22608b8a38-7b94-43dd-b722-9f150bbcb799%22%2c%22Oid%22%3a%22ff1abd32-9f71-41ac-9142-fd95c99df64d%22%7d
மெட்ராஸ் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்ற அறை எண் மற்றும் நடந்து கொண்டிருக்கும் வழக்கின் வரிசை எண் ஆகியவற்றை நேரடியாக காண்பதற்கான வலைதளம்.👇👇

Website for
direct view of court room number and serial number of ongoing case live status in Madras High Court complex.👇👇

https://www.mhc.tn.gov.in/masdisplay/
ஓமலூர் வேலாசாமி செட்டியார் பள்ளி நிலத்தை மீட்க, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.

https://youtu.be/HnHxHtsw-Cs