TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
The Constitution of India in English & Tamil.pdf
2.5 MB
இந்திய அரசமைப்பு சாசனம், தமிழ்-ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒரே புத்தகமாக.

Constitution of India, Tamil-English as a single book in both languages
.
*கட்டாய தப்பூசியிலிருந்து தப்பிப்பது பற்றி தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத் தலைவர் ஜெயசீலன் அவர்களுடன் நேர்மறை சிந்தனையாளர் சரவண பரமானந்தம் நேர்காணல்.*

*Tamilnadu Reform Movement president Jayaseelan's interview with Positive Thinker Saravana Paramanantham about how to avoide Coercive Vax$ination in India.*

https://youtu.be/YC-JgmId-ow
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
SC circular covid 19.pdf
4.5 MB
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://main.sci.gov.in/pdf/cir/covid19_14032020.pdf&ved=2ahUKEwifp_iQ1o3yAhVk7HMBHck1B-cQFjAAegQIBRAC&usg=AOvVaw0MQgyubDX8jP9ui1MyA9xc

இந்திய உச்ச நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் பக்கம் எண் 10 பத்தி எண் 4 ல் பொதுமக்கள் முக கவசம் அணிவதுபற்றி *சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்* வழங்கிய வழிகாட்டலில் *ஆரோக்கியமாக இருப்பவர்கள் முக கவசம் அணியக்கூடாது* என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The circular issued by the Supreme Court of India on page 10 paragraph 4 states that the guideline issued by the Ministry of Health and Family Welfare on the wearing of public face masks should not be worn by healthy persons.
*COURT ISSUED NOTICE TO JAIL AUTHORITY CALLING THEIR EXPLANATION ON PETITION SEEKING PROSECUTION OF DOCTORS AND POLICE OFFICERS INVOLVED IN FORCED VACCINATION OF VICTIM IN JUDICIAL CUSTODY.*

August 24, 2021.

Today the Bombay’s Sessions Court Judge issued notice to jail authorities on a petition filed by the accused belonging to Scheduled Caste Community filed a petition before Sessions Court alleging his forced vaccination by police and doctors despite his refusal.

https://vaccinemafiaexposer.blogspot.com/2021/08/breaking-court-issued-notice-to-jail.html?m=1
தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் மக்களுக்காக உருவாக்கி வழங்கியுள்ள கடிதங்களில் ஒன்றான, சாட்சிய சட்டப்படி மாவட்ட அவர்களிடம் குரானா ஊரடங்கு பற்றிய ஆவணங்கள் கேட்கும் கடிதத்தில் உள்ள விவரங்கள் பற்றிய முழு விளக்கம் அடங்கிய ஒளிப்பதிவு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
👇
https://youtu.be/ylkgDZ_OKzo

☝️
Here is a transcript of one of the letters that the Tamil Nadu Reform Movement has produced and issued to the people, containing the full details of the letter asking the District Magistrates for documents about the corona lockdown under the Evidence Act.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement)
பொது வெளியில் நடமாட பொதுமக்களுக்கு தடையில்லை, பாகுபடுத்தி தடை செய்ய எந்த தறுதலைக்கும் அதிகாரம் இல்லை.

No restriction for public access, and nobody has the power to do discrimination.

https://youtu.be/6DsPwpev01k
https://youtu.be/CdnBgNagwHc
☝️☝️☝️பதில் கூற முடியாமல் பாதியில் பேச்சை துண்டித்த பயந்தாங்கொள்ளி கிருஷ்ணகிரி மாவட்ட நடுவர்.

அஞ்சாதீர்கள், ஒரு ரூபாய் கூட அபராதம் செலுத்தாதீர்கள்,துணிந்து நில்லுங்கள், இணைந்து எதிர்கொள்வோம்.

https://youtu.be/kL8nIQ63E2o
பொது வெளியில் நடமாட தடையா? புகார் அளிக்க
COMPLAINT@TNRM.IN

https://youtu.be/CdnBgNagwHc
☝️☝️☝️
The Krishnagiri district Magistrate was frightened when he could not answer.

Do not be afraid, do not pay a single rupee fine, dare and let's face it together.


https://youtu.be/kL8nIQ63E2o
☝️☝️☝️
Is it forbidden to walk in public? Complain to COMPLAINT@TNRM.IN
https://youtu.be/7N9WqRkypwk
கயமை சாத்தான் குணம் கொண்ட உயர்பதவி பொது ஊழியர்களின் சமூக/சட்ட விரோத உத்தரவுக்கு அஞ்சாதீர்கள்.

நம் மக்களை வைத்தே நம்மை வேட்டையாட தூண்டும் வெள்ளையனின் நரி தந்திரத்தை, இப்போது குடியரசு இந்தியாவில் உயர் பதவியில் இருக்கும் கயமை சாத்தான் குணம் கொண்ட பொது பணியாளர்களை ஏவி சாமானிய ஊழியர்களையும், பொதுமக்களையும் மிரட்டி, சோதனை தடுப்பூசியை அவர்கள் மீது செலுத்தி, தங்களை சர்வாதிகார ஆளுமைகளாக நிலைநிறுத்த முயற்சிக்கிறார்கள்.

அஞ்சி, அடி பணிந்து, நமது சந்ததிகளையும் இனி கொத்தடிமைகளாக வாழ வழி வகுத்து விடாதீர்கள்.
https://youtu.be/7WA4mfhMBAk

புதுச்சேரி ஒன்றியப் பிரதேச நல இயக்குனர் (Health Director) ஸ்ரீராமலுவின் அதிகார துஷ்பிரயோக, சட்டவிரோத, ஜனநாயக விரோத, அரசமைப்பு சாசனப்படி செல்லாத கட்டாய தடுப்பூசி உத்தரவிற்கு யாரும் அஞ்சாதீர்கள், பணிந்து போகாதீர்கள். துணிந்து நில்லுங்கள், உரிமை வெல்லுங்கள்.
https://youtu.be/S7Ud1ZfxukA
ஒரு நபரின் தனிப்பட்ட மருத்துவ தகவல்களை (SPDI) கேட்டு கட்டாயப்படுத்துவதும், அதனடிப்படையில் ரேஷன் பொருள்களை வழங்க மறுப்பதும் கிரிமினல் குற்றம் | தப்பூசியை திணிப்பது கொலை முயற்சி குற்றம்.