Forwarded from The National Reform Movement Channel
மக்களாட்சி???
தமிழ்நாட்டில் 6.79 கோடி மக்கள் (மன்னர்கள்?) ஆகிய நமக்கு பணி செய்ய அரசு ஊழியர்கள் 14 லட்சம் பேர். ஓய்வூதியம் பெறுபவர்கள் 7 லட்சம் பேர்.
அதாவது மொத்த மக்கள் தொகையில் 1.76 சதவீதம் பேர் மட்டுமே அரசு ஊழியர்கள்.
தமிழ்நாட்டின் மொத்த ஆண்டு வருவாய், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 950 கோடி.
அரசு ஊழியர்களுக்காக செலவிடப்படும் ஊதியம் மற்றும் இதர செலவுகள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 99 கோடி.
அதாவது தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் சுமார் 71 சதவீதம் இவர்களே கபளீகரம் செய்து விடுகிறார்கள். மிச்சம் மீதியில், நலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தின்றது போக சொச்ச எச்சமே மக்களாட்சியில் மன்னர்களாகிய நமது முன்னேற்றத்திற்காக செலவிடப்படுகிறது.
அதிகாரம் செய்ய வேண்டிய நாம் அடிமைகளாகவும், நம்மிடம் கூலி பெறும் வேலைக்காரர்கள் நம்மை அதிகாரம் செய்து ஆண்டு கொண்டிருப்பதும் இன்றைய கேலிக்கூத்து.
https://www.thehindu.com/news/national/tamil-nadu/salaries-pensions-account-for-71-of-state-expenditure/article26101849.ece

The Hindu
‘Salaries, pensions account for 71% of State expenditure’
Minister says govt. staff drawing more than private sector employees
Forwarded from ஜெயசீலன் கோ TNRM President
கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தும் நபர்களிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்று மேலே உள்ள ஒலிப்பதிவு உரையாடலை கேட்டு பயனடையுங்கள்🙏
யாராவது உங்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா? குராணா பரிசோதனை செய்து விட்டீர்களா? சான்றிதழ் இருக்கிறதா? என்ற தகவல்களை கேட்டால் கீழ்கண்டவாறு பதில் கூறுங்கள்.
பதில்:
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 43a மற்றும் 72a வின் படி எனது மருத்துவ தகவல்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட ரகசிய தகவல்கள் (SPDI - Sensitive Personal Data / Information) ஆகும். அவற்றை எந்த காரணங்களுக்காக கேட்கிறீர்கள், எப்படி கையாளப் போகிறீர்கள் என்பது போன்ற தகவல்களை வழங்காமல் அவற்றை பகிரக் கூறுவது சட்டவிரோதம். ஆகவே இதுகுறித்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை.
Has anyone asked you, "Did you get Vaccinated?, Did you have Covid negative test result?". Answer them as mentioned below.
Answer:
Under Section 43a and 72a of the Information Technology Act 2000, my medical information is my personal confidential information (SPDI - Sensitive Personal Data / Information). It is illegal to share them without providing information such as what reasons you are asking for them and how you are going to handle them. Therefore, I do not wish to disclose this information to you.

Public interview
TNRM channel chats
மக்களுடன் நேர்காணல் ஒலிப்பதிவு 1.
இந்தக் குழுவில் இருக்கும் அனைவரும் இந்த ஒலிப்பதிவில் உள்ள கேள்வி பதில்களை கேட்டு, புரிந்து, உணர்ந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கட்டாய தடுக்கா ஊசி / முகமூடி / குரனா பரிசோதனை ஆகியவற்றிலிருந்து உங்களை சட்டப்படி தற்காத்துக் கொள்வது எப்படி என்பதற்கான பதில்கள் இங்கு உள்ளது.
Interview with people Audio Record 1.
Everyone in this group should listen, understand and realise the questions and answers in this audio recording.
Here are the answers on how to legally defend yourself from the mandatory injection / mask / corna test.