TNRM Lessons பாடங்கள்
1.16K subscribers
50 photos
5 videos
67 files
182 links
வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.
Download Telegram
https://cowin-safevac.nhp.gov.in/home.html#beneficiary

கொரனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்க விளைவுகளை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்ய முடியும்.

02.05.2022 தேதியிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் ஒன்றிய அரசு இந்த மாற்றத்தை செய்துள்ளது.  இதனை பெரும்பான்மையான மக்கள் அறியும் படி விளம்பரப்படுத்தாமல், கயமைத்தனத்துடன் நடந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

https://cowin-safevac.nhp.gov.in/home.html#beneficiary

Vaccinated people can now report their side effects from the Corona vaccine through the link provided above.

The Union Government has made this change after the Supreme Court judgment dated 02.05.2022.  It is also noteworthy that this has been carried out with carelessness without publicizing it to the knowledge of the majority of people.
Autopsy of Vaccinated Man Finds Spike Protein in the Brain and in the Heart

"Since no nucleocapsid protein can be detected, the presence of spike protein must be ascribed to vaccination rather than to viral infection."

Del Bigtree: "These morons that sold this thing to the world said, 'Oh, it'll stay in your arm. Trust us!'"

Full Episode: tinyurl.com/highwire-288


தடுப்பூசி போடப்பட்ட மனிதனின் பிரேதப் பரிசோதனை மூலம் மூளையிலும் இதயத்திலும் ஸ்பைக் புரதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"நியூக்ளியோகேப்சிட் புரதம் எதுவும் கண்டறியப்படாததால், ஸ்பைக் புரதம் இருப்பது என்பது வைரஸ் தொற்றால் ஏற்பட்டதற்கு பதிலாக தடுப்பூசி செலுத்திக் கொண்டது மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்."

டெல் பிக்ட்ரீ: "இந்தப் பொருளை உலகுக்கு விற்ற இந்த அயோக்கியர்கள் 'ஓ, இது உங்கள் கையில் மட்டும்தான் இருக்கும். எங்களை நம்புங்கள்!' என்பார்கள்.
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
இந்திய குடியரசர்களுக்கான அதிகார சட்டப் பயிற்சி வகுப்பு - 1

இயற்கையான முறையில் வீட்டு பிரசவம் நடப்பதை குற்றமெனக் கூறி அராஜகம் செய்யும் அரைவேக்காட்டு தருதலை பொது ஊழியர்களை சட்டப்படி கையாள்வது பற்றிய சட்டப் பயிற்சி வகுப்பு விவரம்.

1. இது இரண்டு நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு 12 & 13.11.2022 சனி ஞாயிறு தினங்களில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

பயிற்சி வகுப்பில்,

2. சூழ்நிலையை கையாள தேவையான சட்ட ஆவணங்கள் வழங்கப்படும்.

3. சூழ்நிலையை கையாளத் தேவையான சட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

4. பங்கேற்பாளர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

5. இந்த வகுப்பில் பங்கேற்க நன்கொடை செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 9244440003.

Authority Law Training Class for Indian Republicans - 1

A legal training course on how to legally deal with half-baked public servants who accuse the natural home births.

1. This two day online training course will be held on 12 & 13.11.2022 Saturday and Sunday from 7 PM to 9 PM.

In the training course,

2. Necessary legal documents will be issued to handle the situation.

3. Necessary legal guidelines will be issued to deal with the situation.

4. Doubts and queries of the participants will be answered.

5. A donation may be required to participate in this class.

For more details contact number 9244440003.

https://youtu.be/MQnr12J0eSs
அரசமைப்பு சாசன வகுப்பு-1,
பாகம்-1 & 2,
குடியரசர்களுக்கான அதிகார சட்டப் பயிற்சி.

Constitution Class-1,
Part-1 & 2,
Authority Law Training for Republicans.

பாகம்-1 (Part-1)
https://youtu.be/tSosh9s7ET4

பாகம்-2 (Part-2)
https://youtu.be/UcYmuLtd7tc

சாசன வகுப்பு 1 இன் ஒலி மற்றும் எழுத்து கோப்புகளைப் பெற:
To get Audio & Text files of Constitution Class 1:

https://drive.google.com/drive/folders/1eyUq_cz9wktwnujm9WS_3tqa0728XN6A?usp=sharing
Forwarded from The National Reform Movement Channel (ஜெயசீலன்.கோ JAY, President of The National Reform Movement)
தமிழக காவல் நிலையம்.pdf
438.5 KB
தமிழக காவல் நிலையங்களின் தொடர்பு எண்கள் | Tamilnadu Police Stations Contact Numbers
1. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ன செய்வது?

2. நான் கர்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

3. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?

4. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

5. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கரை இருப்பாதாக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

6. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டுக்களவாணித்தனம் செய்து பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

7. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

8. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

போற்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, 20.11.2022 ஞாயிறு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் நடக்கவுள்ள, குடியரசர்களுக்கான அதிகார சட்டப்பயிற்சி ஆன்லைன் வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளுங்கள். முன்பதிவிற்கு தொடர்புகொள்ள: 9244440003
www.tnrm.in/homebirth

1. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்ன செய்வது?

2. நான் கர்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

3. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள் எப்படி கையாள்வது?

4. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

5. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கரை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும் சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

6. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டுக்களவாணித்தனம் செய்து பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

7. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

8. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

*போற்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள ஆன்லைன் வகுப்பு 31.12.2022 சனிக்கிழமை காலை 11 மணி மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கவுள்ளது.*

தேசிய சீர்திருத்த இயக்கம் நடத்தும், குடியரசர்களுக்கான அதிகார சட்டப்பயிற்சி ஆன்லைன் வகுப்பில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளுங்கள். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளுங்கள் 9244440003.

https://youtu.be/qAEd-U3J4Vc
No_Driver_Badge_required_for_LMV_Licence_Holder_below_7500_Kgs.pdf
1 MB
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் உத்தரவின்படி,
"மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பார்க்கும்போது, ​​மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் கீழ் போக்குவரத்து உரிமத்தைப் பெறுவதற்கான தேவை நடுத்தர / கனரக சரக்குகள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமே எழும். வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டாலும், வேறு எந்த வாகனத்திற்கும் தனி அங்கீகாரம் தேவையில்லை. வணிக வாகனங்களுக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு பின்வரும் வாகனங்களுக்குப் பொருந்தும்:

  (i) கியர் இல்லாத மோட்டார் சைக்கிள்
  (ii) கியர் கொண்ட மோட்டார் சைக்கிள்
  (iii) இலகுரக மோட்டார் வாகனம் (பொருட்கள் / பயணிகள்)
  (iv) இ-ரிக்ஷா/இ-கார்ட்".
No_Driver_Badge_required_for_LMV_Licence_Holder_below_7500_Kgs.pdf
1 MB
Asper the order of Road Transport and Highway Ministry,
"ln view of the tegat position as settled by the Hon'ble supreme court in the above judgment, the requirement under the Motor Vehictes Act 1988 to obtain the transport licence would arise in case of medium / heavy goods and passenger vehicles only. No other vehicle will require any separate endorsement, even if they are used for commercial purposes. The exemption from the requirement to obtain the endorsement for commercial vehicles would apply to following vehicles:

(i) Motor cycle without gear
(ii) Motor cycle with gear
(iii) Light motor vehicle (goods / passenger)
(iv) e-rickshaw/e-cart".
https://youtu.be/9xjeKDNiEqw

மதுரை மாவட்ட கலெக்டர், நீங்கதான் தைரியமான ஆளாச்சே! ஏன் பேச பயந்து கால கட் செய்றீங்க?

ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை அடக்கத் தெரிந்த வீரத்தமிழர்களுக்கு, கேடுகெட்ட வேலைக்காரர்களை அடக்க தெரியாதா?
*100% in hospital for covid were vaccinated!!!*

*NO MORE*
Guess what? It seems like this data is so bad for the mRNA shots that the Australian government has decided they will STOP reporting on the vaccination status of those hospitalized for covid.

*EXCESS MORTALITY.*
Most of Europe has been seeing very high excess deaths this year, and nobody in the media seem to want to talk about it. I did some digging into this in a previous article, and found that there has been a large increase in people dying from heart problems...And I found a SMOKING GUN study that show sudden deaths can be caused by a certain thing that has been more or less forcibly injected into the population with no long term safety data…

https://petersweden.substack.com/p/australia-pandemic
உச்சநீதி மன்றத்தின்  அரசமைப்புசாசன  அமர்வின் மிக முக்கியமான தீர்ப்பு.  இந்தத் தீர்ப்பின் மூலம், இனி தனியார்  நிறுவனங்களின் மீதும், தனி நபர்களின் மீதும் கூட  உருபு   32  ன்  படி, உருபு 19 & 21 மீறப்பட்டிருந்தால்  வழக்கு தொடரலாம்.

Very important Supreme court constitutional bench judgement. Now we can sue private organisations and persons under article 32 for violation of Rights confered under Article 19 & 21.

WRIT PETITION (CRIMINAL) NO. 113 OF 2016; KAUSHAL KISHOR  vs STATE OF UTTAR PRADESH & ORS Judgement dated 03.01.2023

ரிட் மனு (கிரிமினல்) எண். 2016 இன் 113; 03.01.2023 தேதியிட்ட கௌஷல் கிஷோர் எதிராக உத்தரப் பிரதேச மாநிலம் & ORS தீர்ப்பு

Constitution of India, 1950; Article 19(1)(a) - The grounds lined up in Article 19(2) for restricting the right to free speech are exhaustive. Under the guise of invoking other fundamental rights or under the guise of two fundamental rights staking a competing claim against each other, additional restrictions not found in Article 19(2) cannot be imposed on the exercise of the right conferred by Article 19(1)(a)

இந்திய அரசமைப்பு சாசனம், 1950; உருபு 19(1)(a) - சுதந்திரமான பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 19(2) இல் வரிசைப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை விசயங்கள் முழுமையானவை. இரண்டு அடிப்படை உரிமைகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பதைக் காரணம் காட்டியோ அல்லது மற்றொரு அடிப்படை உரிமையை பாதுகாக்கிறோம் என்றோ, உருபு 19(2) இல் இல்லாத அதிகப்படியான கட்டுப்பாடுகளை, உருபு 19(1)(a) இல் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் விதமாக அமல்படுத்தி செயல்படுத்த முடியாது.
- Constitution Bench judgment- Justices S Abdul Nazeer, BR Gavai, AS Bopanna, V Ramasubramanian and BV Nagarathna unanimous. [In Para 155, Majority judgment]

Constitution of India, 1950; Articles 19 & 21 - Horizontal Application - A fundamental right under Article 19 or 21 can be enforced even against persons other than the state or its instrumentalities.


இந்திய அரசமைப்பு சாசனம், 1950; உருபு 19 & 21 - சமநீதிப் பயன்பாடு - பிரிவு 19 அல்லது 21 இன் கீழ் ஒரு அடிப்படை உரிமையானது அரசு அல்லது அதன் கருவிகளைத் தவிர வேறு நபர்களுக்கு (தனிநபர்  ற்றும்  தனியார் நிறுவனங்களுக்கு) எதிராகவும் செயல்படுத்தப்படலாம்.

Constitution of India, 1950; Article 21 – The State is under a duty to affirmatively protect the rights of a person under Article 21 even against a threat to the liberty of a citizen by the acts or omissions of another citizen or private agency.

இந்திய அரசமைப்பு சாசனம், 1950; பிரிவு 21 - மற்றொரு குடிமகன் அல்லது தனியார் ஏஜென்சியின் செயல்கள் அல்லது புறக்கணிப்புகளால் ஒரு குடிமகனின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகவும், எதிராகவும் இருக்குமாயின், பிரிவு 21 இன் கீழ் ஒரு நபரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் உறுதியுடன் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
🌾😍❤️🙏
அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரின் செயல்பாடும் இவ்வாறே உள்ளது.

இந்திய கல்வி முறையில் பயின்று சுய சிந்தனையற்று செயல்படும் மனித ஜடங்களாக இன்றைய மனிதர்கள் இருப்பதை, இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து களைய வேண்டும்.


https://youtu.be/hbnx30HmRd4
TNRM Lessons பாடங்கள் pinned «அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரின் செயல்பாடும் இவ்வாறே உள்ளது. இந்திய கல்வி முறையில் பயின்று சுய சிந்தனையற்று செயல்படும் மனித ஜடங்களாக இன்றைய மனிதர்கள் இருப்பதை, இனியேனும் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து களைய வேண்டும். https…»
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தைப் பெற ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை. மக்களை ஏமாற்றி ஆதார் தகவல்களை இணைத்தபின் செய்யப்பட்ட அரசு அறிவிப்பு.

☠☠☠
தமிழ்நாடு நுகர்வோர் மின் இணைப்பு விஷயத்தில் இதுபோல் ஏமாறாதீர்கள்.


It is not mandatory to link Aadhaar card to get subsidy for domestic cooking gas cylinder. The government notification was made after deceiving people and linking Aadhaar information.

☠☠☠
Don't be fooled like this when it comes to Tamil Nadu EB Consumer Power Connection.


Ministry of Petroleum & Natural Gas
http://petroleum.nic.in/dbt/whatisdbtl.html