நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!
https://www.vikatan.com/news/tamilnadu/rajiv-gandhi-murder-case-nalini-life-and-case-history
https://www.vikatan.com/news/tamilnadu/rajiv-gandhi-murder-case-nalini-life-and-case-history
செய்திகள்
நளினி: முருகனுடனான முதல் சந்திப்பு, சிறையில் குழந்தை முதல் உச்ச நீதிமன்ற விடுதலை உத்தரவு வரை..!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 30 ஆண்டு காலம் சிறையில் கழித்த நளினி, வேலூர் சிறையில் நீண்ட காலம் சிறைத்தண்டனை…
'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு' - அடுத்து என்ன செய்ய போகிறது தமிழக அரசு?!
https://www.vikatan.com/government-and-politics/judiciary/lawsuit-against-online-rummy-prohibition-act
https://www.vikatan.com/government-and-politics/judiciary/lawsuit-against-online-rummy-prohibition-act
செய்திகள்
'ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு' - அடுத்து என்ன செய்ய போகிறது தமிழக அரசு?!
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றது. எனவே, இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.…
தைவான் உடன் போருக்கு தயாராகிறதா சீனா?... அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியின் பின்னணி என்ன?!
https://www.vikatan.com/government-and-politics/international/is-war-going-to-explode-between-china-and-taiwan-what-is-the-status-now

பல ஆண்டுகளாகவே, தைவான் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது சீனா. விரைவில் அந்நாட்டின் மீது போர் தொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் தொடக்கம் எப்போது என்பதைப் பார்க்கலாம்.
EWS: ``தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா?"- அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
https://www.vikatan.com/government-and-politics/politics/ews-reservation-is-opposite-for-social-justice-says-tn-cm-stalin

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு(EWS), கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று காலை…
தமிழக கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: `மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்’ - அமைச்சர் மா.சு
https://www.vikatan.com/news/tamilnadu/priya-death-is-because-of-the-carelessness-of-the-doctors-minister-m-subramaniam

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு…
விருதுநகர்: பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்... தவறிவிழுந்து கல்லூரி மாணவர் பலி!
https://www.vikatan.com/news/accident/college-student-accidently-felldown-from-bus-footboard
https://www.vikatan.com/news/accident/college-student-accidently-felldown-from-bus-footboard
செய்திகள்
விருதுநகர்: பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்... தவறிவிழுந்து கல்லூரி மாணவர் பலி!
அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளையாபுரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன். இவருடைய மகன் மாதேஸ்வரன்(வயது 19). இவர் விருதுநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை வேதியியல் படித்து வந்தார். இந்நிலையில் மாதேஸ்வரன் கல்லூரிக்கு செல்வதற்காக…
குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்... பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் - பின்னணி என்ன?!
https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-problems-inside-gujarat-bjp-ahead-of-election

பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதால் சூடுபிடித்திருக்கிறது குஜராத் தேர்தல் களம். டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் பா.ஜ.க-வை…
வயநாடு: பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி... அத்துமீற முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது - அதிர்ச்சி சம்பவம்
https://www.vikatan.com/news/crime/kerala-sub-inspector-arrest-under-pocso-case
https://www.vikatan.com/news/crime/kerala-sub-inspector-arrest-under-pocso-case
செய்திகள்
வயநாடு: பாலியல் வன்முறைக்கு ஆளான சிறுமி... அத்துமீற முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது - அதிர்ச்சி சம்பவம்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் நபர் ஒருவர் அறிமுகமாயிருக்கிறார். தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு மெசேஜ் அனுப்பி நட்பாகியிருக்கிறார். சிறுமியை நேரிலும் சந்தித்திருக்கிறார். சிறுமியை மூளைச்சலவை செய்து…
Evening Post:மீண்டும் திமுக - ஆளுநர் மோதல்-ஸ்டாலின் மீது சீமான் திடீர்ப் பாசம்-கமலின் கூட்டணி பேச்சு
https://www.vikatan.com/government-and-politics/vikatan-highlights-112
https://www.vikatan.com/government-and-politics/vikatan-highlights-112
செய்திகள்
Evening Post:மீண்டும் திமுக - ஆளுநர் மோதல்-ஸ்டாலின் மீது சீமான் திடீர்ப் பாசம்-கமலின் கூட்டணி பேச்சு
1
``கூட்டணி குறித்து விவாதித்தோம்; ஆனால் இப்போது, விவரிக்க முடியாது” - கமல்ஹாசன்
https://www.vikatan.com/government-and-politics/politics/mnm-party-meeting-lead-by-kamal-haasan-in-chennai
https://www.vikatan.com/government-and-politics/politics/mnm-party-meeting-lead-by-kamal-haasan-in-chennai
செய்திகள்
``கூட்டணி குறித்து விவாதித்தோம்; ஆனால் இப்போது, விவரிக்க முடியாது” - கமல்ஹாசன்
2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (16.11.2022) நடைபெற்றது. 117 மாவட்டச் செயலாளர்களில் 114 பேர் பங்கேற்ற…
உக்ரைனிலிருந்து வெளியேறுவதாகக் கூறி, தாக்குதல் நடத்திய ரஷ்யப் படைகள்! - என்ன நடக்கிறது?!
https://www.vikatan.com/government-and-politics/international/changing-perspectives-on-russias-withdrawal-from-the-ukraine-war-what-is-the-plan
https://www.vikatan.com/government-and-politics/international/changing-perspectives-on-russias-withdrawal-from-the-ukraine-war-what-is-the-plan
செய்திகள்
உக்ரைனிலிருந்து வெளியேறுவதாகக் கூறி, தாக்குதல் நடத்திய ரஷ்ய படைகள்! - என்ன நடக்கிறது?!
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய போது, ரஷ்யா முதன்முதலில் கைப்பற்றிய பகுதி கெர்சன். இது உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியிலிருந்து முற்றிலும் வெளியேறி இருப்பதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கெர்சன்…
ஓ.பன்னீர்செல்வம் vs எடப்பாடி பழனிசாமி... மோடி, அமித் ஷாவின் ஆதரவு யாருக்கு?!
https://www.vikatan.com/government-and-politics/politics/edappaadi-palanisamy-panneerselvam-from-modi-to-amith-shah-who-has-more-support

அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் உட்கட்சிப் பிரச்னையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்கின்றனர் கட்சித் தொண்டர்கள். அந்த அளவுக்கு பன்னீர், எடப்பாடி தரப்புக்கு இடையிலான முட்டல் மோதல்கள் நீடித்தவாறு இருக்கின்றன. ஒற்றைத் தலைமையில் ஆரம்பித்த பிரச்னை இப்போது மோடி, அமித்…
ஷ்ரத்தா கொலை: "படித்த பெண்கள் லிவ்-இன் உறவில் ஈடுபடக்கூடாது!" - மத்திய அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
https://www.vikatan.com/government-and-politics/politics/educated-girls-shouldnt-union-ministers-remarks-on-live-in-relationship-sparks-row

டெல்லியில், இளம்பெண்ணுடன் லிவ்-இன் உறவில் இருந்துவந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே மாதமே நடந்திருந்தாலும், ஆறு மாதங்களுக்குப் பிறகு... தற்போதுதான்…
ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் - கால்களை இழந்த பரிதாபம்!
https://www.vikatan.com/news/crime/army-man-loses-leg-after-ticket-checker-pushes-him-under-train-in-up
https://www.vikatan.com/news/crime/army-man-loses-leg-after-ticket-checker-pushes-him-under-train-in-up
செய்திகள்
ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர் - கால்களை இழந்த பரிதாபம்!
உத்தரப்பிரதேசத்தில், ரயில் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் வாக்குவாதத்தில் ராணுவ வீரரை ரயிலிலிருந்து தள்ளிவிட்டதில், ராணுவ வீரர் தன் கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதித்த கிராமம்... மீறினால் ரூ.200 அபராதம் - எங்கு தெரியுமா?
https://www.vikatan.com/news/general-news/no-cellphone-for-kids-in-maharashtra-village
https://www.vikatan.com/news/general-news/no-cellphone-for-kids-in-maharashtra-village
செய்திகள்
குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்தத் தடைவிதித்த கிராமம்... மீறினால் ரூ.200 அபராதம் - எங்கு தெரியுமா?
மகாராஷ்டிரா மாநிலம், எவட்மால் மாவட்டத்திலுள்ள பான்சி எனும் கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் அனைவரும் ஒருமனதாக ஒரு முடிவெடுத்துள்ளனர். அதன்படி, குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், 18 வயதுக்குக்…
கொலை நடப்பதற்கு முன் வந்த போன் அழைப்பு - ஊராட்சி மன்ற தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!
https://www.vikatan.com/news/crime/panchayat-president-murdered-in-kanchi
https://www.vikatan.com/news/crime/panchayat-president-murdered-in-kanchi
செய்திகள்
கொலை நடப்பதற்கு முன் வந்த போன் அழைப்பு - ஊராட்சி மன்ற தலைவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) சி.வெங்கடேசன் (48). இவர் புரட்சி பாரத கட்சி பிரமுகர். மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.…
வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி ராகிங் விவகாரம் - மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!
https://www.vikatan.com/news/tamilnadu/vellore-medical-college-ragging-issue-how-about-other-colleges
https://www.vikatan.com/news/tamilnadu/vellore-medical-college-ragging-issue-how-about-other-colleges
செய்திகள்
வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி ராகிங் விவகாரம் - மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!
கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா என்ற திரைப்படத்தில், முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அரைநிர்வாணமாக நடனமாடச் சொல்லி சீனியர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்துவார்கள். அதேபோல ஒரு சம்பவம்தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் நடந்திருக்கிறது.…
காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரியின் நெருங்கிய நண்பர் டு எதிரி - யார் இந்த ரூபி மனோகரன்?!
https://www.vikatan.com/news/politics/ks-alagiris-friend-to-enemy-who-is-this-ruby-manokaran
https://www.vikatan.com/news/politics/ks-alagiris-friend-to-enemy-who-is-this-ruby-manokaran
செய்திகள்
காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரியின் நெருங்கிய நண்பர் டு எதிரி - யார் இந்த ரூபி மனோகரன்?!
தமிழக காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே அடிதடி சண்டை, கோஷ்டி பூசல் நடப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக சத்தியமூர்த்தி பவன் அமைதியாக தான் இருந்தது. ஆனால், கடந்த 15-ம் தேதி முதல் மீண்டும் கலவர பூமியாக வெடித்திருக்கிறது. அன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
மது, நெட்பிளிக்ஸ், சிகரெட், சாப்பாடு... ஷ்ரத்தாவை 10 மணி நேரமாக 35 துண்டுகளாக வெட்டிய அல்தாஃப்!
https://www.vikatan.com/news/crime/beer-netflix-cigarettes-food-boyfriend-altaf-cuts-shraddha-into-35-pieces-in-10-hours

டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்த பார்ட்னர் அல்தாஃப் பூனாவாலா கடந்த மே 18-ம் தேதி கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலை 6 மாதத்திற்கு பிறகுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்கு தடை - சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை - நடந்தது என்ன?
https://www.vikatan.com/government-and-politics/politics/surya-siva-audio-gone-viral-annamalai-took-action
https://www.vikatan.com/government-and-politics/politics/surya-siva-audio-gone-viral-annamalai-took-action
செய்திகள்
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்; சூர்யா சிவாவுக்குத் தடை- சர்ச்சை ஆடியோ; அண்ணாமலை நடவடிக்கை- நடந்தது என்ன?
‘தி.மு.க-வில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என தி.மு.க-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்தவர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தற்சமயம் தமிழக பா.ஜ.க-வின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருக்கிறார். பா.ஜ.க-வுக்குச் சென்ற பிறகு தி.மு.க தலைமையையும்…