ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
🎯🎯👍
*TNPSC GROUP II A MAINS STATE LEVEL FULL MOCK TEST 02*

மாநில அளவிலான
இலவச முழு மாதிரி தேர்வு- 2

24.01.2026 சனி கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *10.00 AM - 01.00 PM*
🙏🙏TNPSC நடத்தும் Combined Technical subordinate service exam(diploma/ITI level)தேர்வுக்கான அறிவிப்பு 7.7.26 அன்று வெளியிடப்படும். தேர்வானது 20.9.26 முதல் தொடங்கும்.

கடந்த வருடம் 1910 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 2026 வருடத்திற்கான காலியிட விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

இதற்கான கட்டணம் இல்லா ஆன்லைன் வழி பயிற்சி வகுப்பு தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தொழில் சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கிண்டி சென்னை அலுவலகம் மூலம் நடத்தப்பட உள்ளது.

டிப்ளமோ அல்லது ஐடிஐ கல்வித் தகுதி உடையவர்கள் இத்தேர்வை எழுதலாம். பொறியியல் பட்டதாரிகளும் டிப்ளமோக்கு உரிய பதவிகளுக்கு போட்டியிடலாம். ஐடிஐ பதவிகளுக்கு ஐடிஐ படித்தவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். எனவே ஐடிஐ படித்தவர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு.

தமிழ் மொழி தகுதி தேர்வு,General studies, aptitude and mental ability ஆகியவற்றிற்கு வகுப்புகள் நடத்தப்படும். Subject பேப்பருக்கு நடத்தப்படாது.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணைப்பில் உள்ள google form நிரப்பவும். அதுமட்டுமின்றி இணைக்கப்பட்டுள்ள whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளவும். வகுப்புகள் குறித்த தகவல்கள் whatsapp குரூப்பில் பகிரப்படும். நன்றி.

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/Kc2wzwizYyS1P65dQo0DEa

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfGRDoyI273pN26FdU_PzGnu4F4C13YrPFhS7rVNVm0LlCk-A/viewform?usp=publish-editor
❤2
♨️ CENTRAL BANK OF INDIA RECRUITMENT 2026 – QUICK SUMMARY

Organization
Central Bank of India
Job Category Bank Jobs / Central Govt Jobs

Employment Type Regular Basis
Total Vacancies 350 Posts

Posts Foreign Exchange Officer (Scale III), Marketing Officer (Scale I)
Salary Range ₹44,480 – ₹1,05,280

Job Location All Over India
Apply Mode Online
Start Date 20-01-2026
Last Date 03-02-2026

Official Website centralbankofindia.bank.in
❤2
O+ postive வகை இரத்தம் அறுவை சிகிச்சைக்கு விருதுநகர் லட்சுமி பிரியா மருத்துவமனையில் இருப்பவருக்கு தேவை.
தொடர்புக்கு
9788484507
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : INM*

*Faculty : Mr.Gunasekar*

*DATE: 28.01.2026*

*TIME : 11.00 AM - 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
DOC-20260127-WA0061.
963.3 KB
DOC-20260127-WA0061.
Dear students.

TNUSRB SI written exam result published.

Check and share your result with
1. Name:
2. Mobile number:
3. Community:
4. DOB:
5. Address:
6. Passport size photo

Directly to district employment office Virudhunagar for physical training..

Congratulations for passed students.

Thank you.
🙏அனைவருக்கும் வணக்கம் 🙏

TNUSRB SI EXAM 2026 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🎊🎉🎉


தங்களது விவரத்தினை
https://forms.gle/D7GJmh4QMQWJ1L719

பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

நன்றி வணக்கம்
❤3
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : SCIENCE*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 29.01.2026*

*TIME : 11.00 AM - 01.00PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
* TNPSC COMMON CLASS*

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE :30.01.2026*

*TIME : 11.00 AM-01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤2
"எனது இந்தியா எனது வாக்கு” - "இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்” (My India My Vote - Indian Citizen at the heart of Indian Democracy) #NVD2026
❤1
🎯🎯👍
*TNPSC GROUP II A MAINS STATE LEVEL FULL MOCK TEST 03*


இலவச முழு மாதிரி தேர்வு- 3

31.01.2026 சனி கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *10.00 AM - 01.00 PM*
❤2
Photo from Bala Sankar
❤2
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : SCIENCE*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 02.02.2026*

*TIME : 11.00 AM - 01.00PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : INM*

*Faculty : Mr.Gunasekar*

*DATE: 04.02.2026*

*TIME : 11.00 AM - 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤3
SSC GD 2025 PLACED CANDIDATES
❤18🔥3👏3
Notif-CSP-26-Engl-040226.pdf
2.8 MB
Notif-CSP-26-Engl-040226.pdf
10 HOUR STUDY SCHEDULE.pdf
329.8 KB
10 HOUR STUDY SCHEDULE.pdf
This year, UPSC has announced approximately 933 vacancies across...

Everyone try to apply for UPSC -2026 once in your life it's Give you the best experience in your preparation phase ..... Last date Feb 24 , 2026.....
If you aim big, even partial success lifts your life....

Every Degree holder must apply for the examination..
🔥4❤2
[05/02, 09:55] Theyagarajan: *♨️ இந்திய அரசு - பொதுத்துறை நிறுவனம் BSNL - பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு.*

*மொத்த பணியிடம் : 120*
டெலிகாம் ஆப்ரேஷன் : 95
நிதி : 25

*பணி : மூத்த நிர்வாகி பயிற்சியாளர் (Senior Executive Trainee)*
பொதுப்பிரிவு - 16,
எஸ்டி - 8,
ஒபிசி - 31, பொதுப்பிரிவு பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் - 51, மாற்றுத்திறனாளிகள் - 5

*வயது வரம்பு : 21 to 30*
(வயது விதி தளர்வு உண்டு)

கல்வி தகுதி :-
டெலிகாம் ஆப்ரேஷன் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பொறியியல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொறியியல்/ தொழில்நுட்பம் (BE/B.Tech) பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண்கள் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எலெக்ட்ரிக்கல் மற்றும் டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ரூமெண்டேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் (அல்லது) இதனுடன் கூடிய வளர்ந்து வரும் தொழில்நுட்பப் படிப்புகளை இணைந்து படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நிதி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு பட்டயக் கணக்காளர் (CA), செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் (CMA)

இப்பணிக்கு https://internalexam.bsnl.co.in/ என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.03.2026

விண்ணப்பம் திருத்தம் அவகாசம் : 08.03.2026 - 15.03.2026

தேர்வு தேதி : 29.03.2026
[05/02, 09:55] Theyagarajan: https://cbtexam-bsnl.com/
❤3