ONLINE STUDY CIRCLE VNR
8.63K subscribers
1.64K photos
12 videos
1.86K files
1.5K links
DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR IS ORGANIZING FREE ONLINE COACHING CLASSES FOR COMPETITIVE EXAM
Download Telegram
Photo from Bala Sankar
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌅🌾🐂

இந்தத் தைத் திருநாள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கைகளை விதைத்து, புதிய பாதைகளைத் திறந்து, இடையறாத வெற்றிகளை அருள்வதாக அமையட்டும்.

Happy Pongal 🎉
❤2
RBI Recruitment: இந்திய ரிசர்வ் வங்கி ஆட்சேர்ப்பு 2026
572 பல்வேறு அலுவலக உதவியாளர் பதவிகள்
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் ரூ. 24,250 - 53,550/- மாதத்திற்கு
❤1
Photo from Bala Sankar
❤3
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC- COMMON CLASS*

*SUBJECT : POLITY TN ADMIN*

*Faculty : Mr.VENKATRAMAN*

*DATE: 20.01.2026*

*TIME : 11.00 AM- 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
❤1
❤1
விருதுநகரில் வேலைவாய்ப்பு மழை.. தனியார் துறை & TNPSC தேர்வர்களுக்கு அழைப்பு - உடனே கவனிக்கவும் !
https://dhunt.in/13aV1n

By ABP Nadu via Dailyhunt
🎯🎯👍
*TNPSC GROUP II A MAINS STATE LEVEL FULL MOCK TEST 01*


இலவச முழு மாதிரி தேர்வு- 1

21.01.2026 புதன் கிழமை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்

Time : *10.00 AM - 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : INM*

*Faculty : Mr.Gunasekar*

*DATE: 21.01.2026*

*TIME : 11.00 AM - 01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤5
👍1
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNAGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*
TNPSC COMMON CLASS

*SUBJECT : CURRENT AFFAIRS*

*Faculty : Mr.GOKUL*

*DATE :22.01.2026*

*TIME : 11.00 AM-01.00 PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1
[21/01, 21:40] Bala Sankar: https://www.mids.ac.in/recruitment2025/
[21/01, 21:40] Bala Sankar: Sir..Govt job and salary..junior Assistant scale..only 30 applications received till now..if u know anyone who has PG degree, pls ask them to apply
[21/01, 21:40] Bala Sankar: Vacancy split:
Unreserved(open to all communities) Destitute widow-1;

BC Destitute widow-1;

MBC Destitute widow-1;

Unreserved (open to all communities)-1;

BC-1
🙏🙏Madras institute of Development studies நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு:

ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் நிதி அளிக்கப்படும் ஆராய்ச்சி நிறுவனம்.

ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு மூன்று காலியிடங்கள் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

பணி காலியிடங்கள்:
இளநிலை உதவியாளர் - 4
(Junior assistant )
வரவேற்பாளர்- 1
(Receptionist)

இது ஒரு அரசுப் பணி. ஆரம்ப மாத ஊதியம் ரூபாய் 30,000.

வயது வரம்பு 25 முதல் 35 வரை

5 பணிக்காலியிடங்கள் பின்வருமாறு பகிரப்பட்டுள்ளது:
UR (DW) பொதுப்பிரிவு ஆதரவற்ற விதவை 1

BC (DW) பிற்பட்ட வகுப்பினர் ஆதரவற்ற விதவை 1

MBC ( DW) மிகவும் பிற்பட்ட வகுப்பினர் ஆதரவற்ற விதவை - 1

UR பொதுப்பிரிவு - 1

BC பிற்பட்ட வகுப்பினர் - 1

பொது பிரிவில் அனைத்து வகுப்பினரும் போட்டியிடலாம்.

கல்வி தகுதி: முதுகலை பட்டம்(PG DEGREE); ஆங்கில அறிவு, கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ஆதரவற்ற விதவைப் பிரிவினர் வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நிரப்பிய விண்ணப்பத்தை WORD DOCUMENT ஆகவும், இதர ஆவணங்கள், சான்றிதழ்களை PDF ஆகவும் மென் நகலாக (SOFT COPY) recruitment@mids.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

www.mids.ac.in/recruitment2025/ வலைதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை வன்நகலாக (HARD COPY) நிரப்பவும். அதனுடன் சுய சான்றொப்பமிட்ட (Self Attested) ஆவணங்கள், தங்களது சமீபத்திய சுய விவரக்குறிப்பு (curriculum vitae) ஆகியவற்றை இணைத்து
The Director, Madras Institute of Development Studies, 79, second Main Road, Gandhi Nagar, Adyar, Chennai – 20 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தபால் உறையின் மேல் APPLICATION FOR THE POST OF JUNIOR ASSISSTANT / RECEPTIONIST என்று குறிப்பிடவும்.

தற்போது பணியில் இருப்போர் விண்ணப்பத்துடன்
a) CONDUCT CERTIFICATE
b) EMPLOYMENT RECORD
c) NO OBJECTION CERTIFICATE FROM PRESENT EMPLOYEE ஆகியவற்றை இணைக்கவும்.

விண்ணப்ப கட்டணம்
ஒவ்வொரு பதவிக்கும் ரூ. 100/- வீதம் DD in favour of 'The Director, MIDS, CHENNAI' எடுத்து அனுப்பவும்.
இளநிலை உதவியாளர் அல்லது வரவேற்பாளர் பதவிக்கு விண்ணப்பித்தால் ரூ. 100/- DD எடுக்கவும். இரண்டுபதவிக்கும் விண்ணப்பித்தால் ரூ. 200/- DD எடுக்கவும்.

இரத்த உறவு அல்லாத இரு நபர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும் (விசாரிக்க வேண்டி).

விண்ணப்பம் (Hard copy) MIDS அலுவலகத்தை வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 02.02.2026 நேரம் : 05.30 PM

அதற்கு முன்னரே SOFT COPY யை recruitment@mids.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடவும்.

Application, கூடுதல் தகவல்களுக்கு www.mids.ac.in/recruitment2025/ வலைதள பக்கத்தை காணவும்.
❤4
📖📖📖📖📖📖📖📖📖📖📖
*DISTRICT EMPLOYMENT & CAREER GUIDANCE CENTRE VIRUDHUNGAR*
📖📖📖📖📖📖📖📖📖📖📖


👨🏻‍🏫 *நேரடி வகுப்பு*

*TNPSC - COMMON CLASS*

*SUBJECT : SCIENCE*

*Faculty : Mrs. Jeya*

*DATE: 23.01.2026*

*TIME : 11.00 AM - 01.00PM*
📖📖📖📖📖📖📖📖📖📖📖
❤1