வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !
https://t.me/tamilshortmessage
'துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை."

காப்பீட்டுப் படிவத்தை நிரப்பும்போது கவனிக்க வேண்டியவை !!
தற்போது காப்பீடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவரும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று பல்வேறு காப்பீடுகளை எடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் காப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதில் நாம் போதுமான அக்கறை எடுத்துக்கொள்வதில்லை? இனிமேல் காப்பீட்டுப் படிவங்களை நிரப்பும்போது இந்த விஷயங்களை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
📝 படிவத்தை நீங்களே நேரடியாக நிரப்புங்கள். ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கான பதிலை எப்படி நிரப்புவது என்று தெரியாவிட்டால் ஏஜெண்டின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் படிவம் உங்களாலேயே முழுமையாக நிரப்பப்பட வேண்டும். வேறு வழியே இல்லாமல் ஏஜெண்டை படிவத்தை நிரப்பச் சொன்னாலும், கையெழுத்து இடுவதற்கு முன் ஒருமுறை முழுமையாக, நிதானமாகப் படித்துவிடுங்கள். படிவத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்று கவனிப்பது மிக அவசியம்.
📝 தேவையான எல்லா தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். எந்த உண்மையையும் மறைக்க முயலாதீர்கள். அது தேவையற்ற ஒன்றாக உங்களுக்குத் தோன்றினாலும் மறைக்காதீர்கள்.
📝 நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்திட்டு, ஏஜெண்ட் பூர்த்தி செய்துகொள்வார் என்று விடவே விடாதீர்கள்.
📝 சில இடங்களில் கேட்டிருக்கும் தகவல் தேவையற்றதாக, பொருந்தாததாக இருந்தால், அங்கு கோடிட்ட இடத்தை வெற்றிடமாக விடாமல் குறுக்குக் கோடிடுங்கள் அல்லது 'பொருந்தாது" என்று குறிப்பிடுங்கள்.
📝 பாலிசியை பெற்ற பின்னரும், நீங்கள் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு தகவல் தவறு என்று உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.
📝 புதிதாக ஒரு காப்பீட்டைப் பெற முயலும்போதெல்லாம் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் இருப்பதும், இவற்றைச் சரியாகப் பின்பற்றி இருக்கிறோமா என்று பார்ப்பதும் ரொம்பவே முக்கியம். அந்த முன்னெச்சரிக்கைச் செயல்பாடு, இழப்பீடு பெற முயலும்போது உங்களின் அவதிகளையும், மன உளைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதன் நகல் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

முத்தான சிந்தனை துளிகள் !
https://t.me/tamilshortmessage
நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக கொட்டித் தீர்த்து விடாதே.

தர்பூசணி பழத்தின் மகிமைகள் !!
🍉 வருடத்தில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பழம் கிடைக்கும். ஆனால், தர்பூசணிக்கு சீசனே இல்லை. அது வருடம் முழுவதும் விளையக்கூடியது.
🍉 தர்பூசணி தாகத்தை தணிப்பதில் சிறந்தது. ஏனெனில், தர்பூசணியில் 92% நீர்ச்சத்தும், 3.37% நார்ச்சத்தும் இருக்கிறது.
🍉 தர்பூசணி வயிற்று உப்புசத்தைக் குறைக்கும், பித்தச் சூட்டை விரட்டும், வயிறு எரிச்சலைக் குறைக்கும், அடிவயிற்றுக் கோளாறுகளை சரிசெய்யும்.
🍉 சிறுநீரகக் கோளாறுகள் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் %லம் சிறுநீரகக் கோளாறை சரி செய்யலாம். மேலும், தர்பூசணி சிறுநீரகப்பையில் கற்கள் சேருவதைத் தடுக்கிறது.
🍉 தர்பூசணியில் சிட்ரூலின் என்ற சத்து பொருள் உள்ளது. இது ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், இதில் இரும்புச்சத்து, தாது உப்புகள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் நியாசின் என்ற பொருளும் உள்ளது.
🍉 சிறுநீர் வராமல் சிரமப்படுபவர்கள் இப்பழம் கிடைக்கும் காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் வெளியேறும் சிக்கல் தீரும்.
🍉 தர்பூசணி உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஊட்டக் கூடியது.
🍉 நிரிழிவு நோய், இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
🍉 தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து அருந்த தொண்டை வலி மறையும். கண்கள் குளிர்ச்சி பெறும். தர்பூசணிப் பழசாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி ஊறிய பின்னர் முகம் கழுவ முகம் பளபளக்கும்.
🍉 தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும். மேலும் இதய நோய்களிலிருந்தும் புற்று நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.
🍉 தர்பூசணி அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
🍉 தர்பூசணியில் இருக்கும் பொருட்கள் ரத்த தட்டுகளை அகலப்படுத்துகிறது.
🍉 இதனால் உடல் முழுவதும் ரத்தத்தை சீராக இயங்கச் செய்து இதயத்தின் வேலை சுலபமாகிறது. வேலை குறைவதால் இதயம் வலுவடைகிறது. எனவே இதயம் நீண்ட காலம் சிறப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உலக கடித தினம்
📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.
📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமாகும். எனவே அதனை கொண்டாடும் விதமாக இத்தினத்தை அறிமுகப்படுத்தினார்.
வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள் !
https://t.me/tamilshortmessage
'வெற்றிக்கும் தோல்விக்கும் வித்தியாசம் அதிகம் இல்லை. கடமையை செய்தால் வெற்றி! கடமைக்கு செய்தால் தோல்வி!."

இரு சக்கர வாகன காப்பீடு !!
https://t.me/tamilshortmessage
இரு சக்கர வாகன காப்பீடு, பல்வேறு காரணங்களுக்காகவும் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்காகவும் காப்புறுதியை அளிக்கிறது.
இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டு வகைகளில் உள்ளது.
அதாவது, விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் மூன்றாம் தரப்புப் பொறுப்பு காப்புறுதி திட்டம் என்பனவாகும்.
விரிவான காப்பீட்டுத் திட்டம் :
1. வாகனத்திற்கு விபத்து அல்லது தீ விபத்து ஏற்பட்டாலும், மின்னல் வெட்டால் வாகனங்கள் சேதமடைந்தாலும் இத்திட்டம் அந்த வாகனங்களுக்கு காப்பீடு அளிக்கிறது.
2. மேலும் வெள்ளம் அல்லது நிலநடுக்கம் போன்ற காரணங்களால் வாகனம் ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்தால் இத்திட்டம் அந்த வாகனங்களுக்கு காப்பீடு அளிக்கிறது.
3. வாகனங்கள் தேவை இல்லாத காரணங்களுக்காக தீவைக்கப்பட்டாலும் அல்லது வன்முறையின் போது வாகனங்கள் சேதமடைந்தாலும் இத்திட்டமானது அந்த வாகனத்திற்கு காப்பீடு அளிக்கிறது.
4. வாகனம் திருட்டு போதல் போன்ற காரணங்களுக்காகவும் இத்திட்டம் அந்த வாகனத்திற்கு காப்பீடு அளிக்கிறது.
5. விபத்து மூலம் மற்றொரு நபரின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுதல் அல்லது மூன்றாம் நபரின் உயிருக்கு ஆபத்து மற்றும் காயங்கள் ஏற்பட்டாலும் இத்திட்டம் காப்பீடளிக்கிறது.
6. விபத்துக் காரணமாகக் காப்பீட்டுதாரரின் உயிருக்கு ஆபத்து மற்றும் அங்கங்களுக்குக் காயங்கள் ஏற்படுதல் போன்றவற்றிற்குக் காப்பீடு அளிக்கிறது.
மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம் :
1. மூன்றாம் தரப்பினருக்கான பொறுப்புக் காப்புறுதித் திட்டம் என்பது மூன்றாம் நபருக்கு மட்டும் காப்பீடு அளிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு ஏற்பட்ட மற்ற சேதங்களுக்கும் இத்திட்டமானது முழுப் பொறுப்பாகும்.
2. மேலும் வாகனத்தின் உதிரிப் பாகங்கள் மற்றும் சில துணைக் கருவிகள் போன்றவற்றிற்கான காப்புறுதிகள், பின்னிருக்கையில் சவாரி செய்யும் பயணிகளுக்கான விபத்துக் காப்பீடுகள், இது போன்ற மற்றும் பலவற்றிற்கும் கூடுதல் கட்டணம் செலுத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட காப்புறுதிகளையும் வழங்குகிறது.
3. கணக்கீடு காப்பீட்டுத் திட்டத்திற்கான தொகையானது, வாகன உரிமையாளரின் வயது, செய்யப்பட்ட காப்பீட்டின் அறிவிக்கப்பட்ட மதிப்பு, வாகனத்தின் கன திறன் மற்றும் வாகனம் பதிவு செய்யப்பட்ட மண்டலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.

சர்வதேச தேங்காய் தினம்
🍲 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ஆம் தேதி சர்வதேச தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
🍲 ஆசிய பசிபிக் தேங்காய் உற்பத்தியாளர்களின் மாநாடு 1998ஆம் ஆண்டு, வியட்நாம் நாட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் செப்டம்பர் 2ஆம் தேதியை சர்வதேச தேங்காய் தினமாக பிரகடனம் செய்யப்பட்டது.
🍲 தென்னை பயிரின் முக்கியத்துவம், தேங்காயின் பலன்களை எடுத்துக்கூறி அதன் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

இன்றைய பொன்மொழி
https://t.me/tamilshortmessage
'நமது நண்பர்களுக்கு கற்றுக்கொடுக்க முயற்சிப்பதைவிட, நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்!"

வாழைத்தண்டின் முக்கியமான பயன்கள் !!
https://t.me/tamilshortmessage
குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்....
👉 வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால், சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.
👉 சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
👉 வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
👉 மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். கல்லீரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால், கல்லீரல் மீதான பாதிப்பு சற்று குறையும்.
👉 உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
👉 வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
👉 வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
👉 கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.
👉 வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் நம்முடைய இதயத்தை கெடுக்கும் சோடியத்தின் அளவை குறைத்து, இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
👉 வாழைத்தண்டில் உள்ள சத்துக்கள் இரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வது நல்லது.
👉 வறட்டு இருமல் உள்ளதா? அது இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுத்து, தொண்டையை புண்ணாகி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு வாழைத்தண்டில் சாறு எடுத்து குடித்து வந்தால் இருமல் காணாமல் போய்விடும்.
👉 அன்றாட நம் உணவில் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்வதால், நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதை தடுத்து, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, இரத்தசோகை வராமல் தடுக்கிறது.

வீட்டு மனைக்கும் வங்கிக் கடன் கிடைக்குமா ?
https://t.me/tamilshortmessage
வீடு கட்டுவதற்கு வங்கிகள், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் அளிக்கும் வீட்டுக் கடன் குறித்து பலருக்கும் தெரியும். வீடு கட்ட வேண்டுமென்றால் மனை வேண்டுமல்லவா? அந்த மனையை வாங்க வங்கிகள் கடன் அளிக்குமா?
வங்கிகளில் மனை வாங்குவதற்கு கூடக் கடன் வசதிகள் உள்ளன. மனை வாங்க கடன் கேட்பதற்கும் வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. வீட்டுக் கடன் கொடுப்பது போலவேதான் இதற்கும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மனைக் கடன் வாங்கும்போது வங்கிகள் முக்கியமாகப் பார்பவை :
👉 மனை எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பதுதான் முக்கியம். வாங்க முடிவு செய்துள்ள மனை குடியிருப்புப் பகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
👉 விவசாய நிலமாகவோ, வணிக ரீதியான நிலமாகவோ நிச்சயம் இருக்கக் கூடாது.
👉 குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி என வரையறுக்கப்பட்ட உள்ளாட்சியின் எல்லைக்குள் மனை இருக்க வேண்டும். வீடு கட்டும் எண்ணத்திலோ, முதலீட்டு எண்ணத்திலோ மனையை வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.
மனைக் கடனுக்கான விதிமுறைகள் :
👉 மனையின் மதிப்பு பெரு நகரம், சிறு நகரம் சார்ந்த பகுதிகளில் வௌ;வேறு விதமாக இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற்போல் மனைக் கடன் கிடைக்கும். பெரு நகரங்கள் என்றால் அரசு வழிகாட்டு மதிப்புக்கு ஏற்ப 70 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.
👉 சில வங்கிகள் 80 முதல் 85 சதவீதம் வரையிலும் கூட மனைக் கடன் வழங்குகின்றன. சிறிய நகரங்கள் என்றால், மனையின் மொத்த மதிப்பீட்டில் 50 முதல் 60 சதவீதம் வரை மனைக் கடன் கிடைக்கும்.
👉 வீட்டு கடனுக்குரிய விதிமுறைகள்தான் இங்கும் பின்பற்றப்படுகின்றன. புகைப்படம், அரசு வழங்கிய அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், மாத சம்பளச் சான்றிதழ் (வேலை செய்யும் நிறுவனம் வழங்கும் பே ஸ்லிப்), கடன் கேட்கும் தேதியிலிருந்து முந்தைய 6 மாத வங்கி கணக்கு அறிக்கையின் நகல் ஆகியவற்றை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.
👉 இது மட்டுமல்ல, இன்னும் சில ஆவணங்கள் கேட்கப்படும். விற்பவரின் நில உரிமை ஆவணத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
👉 விலைக்கு வாங்கும் மனையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் ( சிட்டா சான்றிதழ், இடத்துக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் வங்கியில் சமர்பிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற நிலத்தின் வரைபடம், நிலத்தின் உரிமையாளர் மனைக்கு வரி செலுத்திய ரசீதையும் சமர்பிக்க வேண்டும்.
👉 உங்கள் கடன் விண்ணப்பத்தை பரிசீலிக்க பரிசீலனைக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மனைக் கடன் வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை :
👉 வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடனை அடைக்கும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும். ஆனால், மனைக் கடனை அடைக்கச் செலுத்தப்படும் தவணைத் தொகைக்கு வரி விலக்கு எதுவும் கிடையாது.
👉 அதேசமயம் வாங்கிய மனையில் வீடு கட்டும் பணியைத் தொடங்கினால், அந்தக் கடனின் ஒரு பகுதிக்கு வரி விலக்குகளைப் பெற முடியும். கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றால் முழுமையாக வரி விலக்கு பொருந்தும்.

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள் !
https://t.me/tamilshortmessage
'நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால், உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்."